Paarkadha Podhu Podhu Song Lyrics

Kadhal Azhivathillai cover
Movie: Kadhal Azhivathillai (2002)
Music: Vijaya T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: Silambarasan and Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: { ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ } (2)

ஆண்: { பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது } (2)

ஆண்: காதல் உந்தன் மீது மீது சொல்ல வழி ஏது ஏது காதல் உந்தன் மீது மீது சொல்ல வழி ஏது ஏது

ஆண்: ஜாடையில ஏதோ செய்து விட்டேனடி நானும் தூது ஜாடையில ஏதோ செய்து விட்டேனடி நானும் தூது

ஆண்: பார்க்காத பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: இளமையோட முகவரி அவள் என்றால் அது சரி இளமையோட முகவரி அவள் என்றால் அது சரி

ஆண்: இமை என்னும் கதவை திறக்க எட்டி பார்க்க நினைத்தேனடி உருண்டோடும் விழியை பார்த்து உருண்டு நானும் விழுந்தேனடி

ஆண்: விழுந்த இடம் பள்ளம் தான் அதுவும் அவள் உள்ளம் தான் விழுந்த இடம் பள்ளம் தான் அதுவும் அவள் உள்ளம் தான் அதை விட்டு வர இயலவில்லை இயலவில்லையே

குழு: ...........

ஆண்: ஆஆஆ... ஆஆ பாவை நீயும் கில்லாடி பார்வையில் விழுந்தேன் தள்ளாடி உன் பார்வையில் விழுந்தேன் தள்ளாடி பாவை நீயும் கில்லாடி

ஆண்: இதயம் என்னும் வண்ண திரையில் உந்தன் முகம் ஓடுதடி எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க அழுக்கலடி

ஆண்: பூவை பறித்து தலையில் வைத்தாய் என்னை எடுத்து எங்கே வைத்தாய் பூவை பறித்து தலையில் வைத்தாய் என்னை எடுத்து எங்கே வைத்தாய் திட்டம் போட்டு திருடி விட்ட தேவதை நீ தானே

ஆண்: பார்க்காத பார்க்காத போது போது போது பார்த்தாலே மாது மாது மாது பார்கின்ற போது போது போது செய்தாலே சூது சூது

ஆண்: { ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ } (2)

Male: {Aaaa..aaaa..aaaa...aaaa. Ahaaa...aaaa..aaa..aaa..} (2)

Male: {Parkatha podhu podhu Parthalae maadhu maadhu Parkindra podhu podhu Seithalae soodhu soodhu} (2)

Male: Kaadhal undhan meedhu meedhu Solla vazhi yedhu yedhu Kaadhal undhan meedhu meedhu Solla vazhi yedhu yedhu

Male: Jaadaiyila yetho seidhu Vittenadi naanum thoodhu Jaadaiyila yetho seidhu Vittenadi naanum thoodhu

Male: Parkatha... Parkatha podhu podhu Parthalae maadhu maadhu Parkindra podhu podhu Seithalae soodhu soodhu

Male: Aaaa..aaaa...aaaa..aaa.. Ahaaa..aaaa.aaa..aaa..

Male: Ilamaiyoda mugavari Aval endral athu sari Ilamaiyoda mugavari Aval endral athu sari

Male: Imai ennum kadhavai thirakka Etti paarkka nenaithenadi Urundodum vizhiyai paarthu Urundu naanum vizhunthenadi

Male: Vizhuntha idam pallam than Adhuvum aval ullam than Vizhuntha idam pallam than Adhuvum aval ullam than Adhai vittu vara iyalavillai iyalavillayae

Male: Parkatha... Parkatha podhu podhu Parthalae maadhu maadhu Parkindra podhu podhu Seithalae soodhu soodhu

Male: Aaaa..aaaa..aaaa...aaaa. Ahaaa...aaaa..aaa..aaa..

Chorus: Yaiya yaiyae yaiyaiyae Yaiya yaiyae yaiyaiyae Yaiya yaiyae yaiyaiyae Yaiya yaiyae yaiyaiyae

Male: Aaaaaaa..aaa.. Paavai neeyum killadi Paarvaiyil vizhunthen thalladi Un paarvaiyil vizhunthen thalladi Paavai neeyum killadi

Male: Idhaiyam ennum vanna thiraiyil Undhan mugam oduthadi Ethanamurai paarthalum Paarka paarka azhukkaladi

Male: Poovai parithu thalaiyil vaithai Ennai yeduthu engae vaithai Poovai parithu thalaiyil vaithai Ennai yeduthu engae vaithai Thittam pottu thirudi vitta Devathai nee thanae

Male: Parkatha... Parkatha podhu podhu Parthalae maadhu maadhu Parkindra podhu podhu Seithalae soodhu soodhu

Male: Kaadhal undhan meedhu meedhu Solla vazhi yedhu yedhu Kaadhal undhan meedhu meedhu Solla vazhi yedhu yedhu

Male: Jaadaiyila yetho seidhu Vittenadi naanum thoodhu Jaadaiyila yetho seidhu Vittenadi naanum thoodhu

Male: Parkatha... Parkatha podhu podhu podhu Parthalae maadhu maadhu maadhu Parkindra podhu podhu podhu Seithalae soodhu soodhu

Male: {Aaaa..aaaa..aaaa...aaaa. Ahaaa...aaaa..aaa..aaa.. Aaaa..aaaa..aaaa...aaaa. Ahaaa...aaaa..aaa..aaa..} (2)

Most Searched Keywords
  • thabangale song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • mg ramachandran tamil padal

  • tamil songs without lyrics

  • dingiri dingale karaoke

  • tamil duet karaoke songs with lyrics

  • mgr padal varigal

  • google goole song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • theera nadhi maara lyrics

  • munbe vaa karaoke for female singers

  • yaar azhaippadhu song download masstamilan

  • na muthukumar lyrics

  • bujjisong lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mahabharatham lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • soorarai pottru kaattu payale lyrics