Added Date: Feb 11, 2022
ஆண்: {முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரிமுஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா} (2)
ஆண்: டே பை டே.. டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
ஆண்: முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா
பெண்: .............
ஆண்: ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் ஜூனியருக்கும் சீனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராகிங் நடக்கும்
ஆண்: ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும்
ஆண்: நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
ஆண்: துன்பம் வரலாம் இன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
குழு: {ஒஹோ ஓஓஒ..ஒஹோ ஓஓஒ.. ஒஹோ ஓஓஒ..} (2)

பெண்: காலம் நம் தோழன் முஸ்தபா

பெண்: மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா

ஆண்: இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கு இருந்தோ வந்த பறவை கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
ஆண்: கன்னி மலர்கள் கூடப் படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும் கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்
ஆண்: கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில் கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
ஆண்: நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும் கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி

ஆண்: {முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா

பெண்: மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)

Female: .............
Male: { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan Mustafa } (2)
Male: Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan
Male: Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa
Female: .............
Male: June pirakum july pirakum Juniorkum seniorkum Kalloori vaasal engum Ragging nadakum
Male: Students manam oar nanthavanamae Roja irukum mullum irukum Natpuku ragging kooda paathai vagukum
Male: Nanban oruvan vantha piragu Vinnai thodalaam undhan siragu Vaanukum ellai undu natpukillaiyae
Male: Thunbam varalaam inbam varalaam Nanban oruvan pangu peralaam Kalloori natpukillai mutrupulliyae
Chorus: ................
Male: Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa
Female: Kaalam nam thozhan mustafa
Male: Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan
Female: Muzhgaatha shipae friendship thaan
Male: Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa
Male: Ingu parakum vanna paravai Yengiruntho vantha paravai Kalloori manthaan engal vedanthaangal
Male: Kanni malargal kooda padikum Kaalai manathil saaral adikum Kalloori chaalai engal kodaikaanal
Male: Kalvi payilum kaalam varaiyil Thulli thiriyum engal vizhiyil Kanneerai kandathillai thendral saatchi
Male: Nanban pirinthu oor thirumbum Naalil matumthaan neer arumbum Kanneeril thaanae engal farewell party
Chorus: ..............
Male: { Mustafa mustafa don’t worry mustafa Kaalam nam thozhan mustafa
Female: Kaalam nam thozhan mustafa
Male: Day by day day by day Vaazhkai payanam day by day Muzhgaatha shipae friendship thaan
Female: Muzhgaatha shipae friendship thaan } (2)
sarpatta parambarai songs list
tamil song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
vaathi coming song lyrics
90s tamil songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
azhage azhage saivam karaoke
new tamil karaoke songs with lyrics
soorarai pottru songs singers
tamil karaoke for female singers
karaoke songs with lyrics in tamil
teddy en iniya thanimaye
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
thalapathy song lyrics in tamil
80s tamil songs lyrics
rummy song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil karaoke with lyrics