Kadhale Unakkenna Song Lyrics

Kadhal Kan Kattudhe cover
Movie: Kadhal Kan Kattudhe (2017)
Music: Pavan
Lyricists: Mohanraja
Singers: Karthick

Added Date: Feb 11, 2022

ஆண்: காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்: ஹே காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்: எத்தனை நாட்களாய் இத்தனை காதலை உனக்கென சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்

ஆண்: எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே

ஆண்: நேற்றிரவு விழித்திருந்தேன் காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

ஆண்: அதிகாலையிலே விழித்து கொண்டேன் காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

ஆண்: உனை பிரிந்து எங்கே போனாலும் நினைவுடனே நீயும் வருவாயே நீ இல்லா இடமும் எனக்கேது

ஆண்: உன்னருகே சேர்ந்தே இருந்தாலும் கண் முழுதும் நீயே நிற்பாயே இமைகளது பாவம் இமைக்காது எனை ஏதோ செய்கின்றாய்

ஆண்: காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ செய்தேனோ இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்: வீட்டு சுவரில் கிறுக்கும் சிறு பிள்ளை போல நானும் உந்தன் பேரை காற்றில் வரைகின்றேனே அவசரமாய்

ஆண்: உன்னை பார்க்கும் நொடியில் கண்ணாடி பார்க்க தோன்றும் உந்தன் கண்ணில் என்னை நான் பார்க்கின்றேனே

ஆண்: ஒரு கனவாக நீ கலைந்து போனாலும் இரவெல்லாம் தொலைந்த என் கனவுக்கு காத்திருப்பேன்

ஆண்: உளறியது வார்த்தை அல்ல நீ வசிக்கும் இதயம் என் கண்ணே உருகியது நானும் அல்ல நீ கொடுத்த காதல் பெண்ணே

Male: Kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo

Male: Hey kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo

Male: Ethanai naatkalaai Iththanai kaadhalai Unakena serthu Vaithen nenjae..naan

Male: Eththanai azhamaai Iththnai aasaiyai Enakullae naan maraithen anbae

Male: Kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo

Male: Netriravu vizhithirundhen Karanam nee Karanam nee Karanam nee

Male: Adhigalaiyilae vizhithu konden Karanam nee Karanam nee Karanam nee

Male: Unai pirindhu engae ponalum Ninaivudanae neeyum varuvaayae Nee illaa idamum enakkedhu

Male: Unnarugae serndhae irundhalum Kan muzhuthum neeyae nirpaayae Imaigaladhu paavam imaikaadhu Enai yedho seigindrai

Male: Kaadhalae Unakkenna pavam seitheno..seitheno Idhu varai Vittuvittu engae sendraayo

Male: Veetu suvaril kirukkum Siru pillai pola naanum Undhan perai kaatril Varaikindrenae avasaramaai

Male: Unnai paarkum nodiyil Kannaadi paarka thondrum Undhan kannil ennai Naan paarkindrenae

Male: Oru kanavaaga Nee kalaindhu ponalum Iravellaam Tholaindha en kanavukku kaathiruppen

Male: Ulariyadhu vaarthai alla Nee vasikkum idhayam en kannae Uyrugiyadhu naanum alla Ne kodutha kaadhal pennae

Male: Kaadhalae Unakkenna pavam seitheno Idhu varai Vittuvittu engae sendraayo

Other Songs From Kadhal Kan Kattudhe (2017)

Most Searched Keywords
  • karaoke songs tamil lyrics

  • yaanji song lyrics

  • tamil gana lyrics

  • uyirae uyirae song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • thaabangale karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • sarpatta lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • 96 song lyrics in tamil

  • en iniya thanimaye

  • master lyrics tamil

  • aalankuyil koovum lyrics

  • mulumathy lyrics

  • tamil lyrics video

  • google song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • enjoy enjami song lyrics

  • vijay and padalgal

  • tamil love feeling songs lyrics for him