Naan Pogum Song Lyrics

Kadhal Kan Kattudhe cover
Movie: Kadhal Kan Kattudhe (2017)
Music: Pavan
Lyricists: Mohanraja
Singers: Naresh Iyer and S.V. Jananie

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: பவன்

ஆண்: நான் போகும் இடமெல்லாம் சேர்ந்து வர கூடாதா நீ தேடும் நொடி எல்லாம் பார்த்துவிட கூடாதா

ஆண்: முத்தத்தின் ஈரம் நெஞ்சில் வெப்பம் செய்யும் தெரியாதா

ஆண்: நம் காதல் அடடா நம் பேச்சை கேட்காதா

ஆண்: நான் போகும் இடமெல்லாம் சேர்ந்து வர கூடாதா

ஆண்: உன்னைவிட்டு போகும் போதும் தனியாக நிற்கும் போதும் கடிகாரம் வேலை நிறுத்தம் செய்கின்றதா

பெண்: என் கைகள் கோர்க்கும் போதும் என் தோளில் சாயும் போதும் ஏதேதோ எண்ணம் வந்து உன்னை கொல்லுதா

ஆண்: மை வைத்த கண்கள் என்னை ஐயோ தொட்டு செல்ல மின்சார மின்னல் ஒன்று என்னுள் வந்து செல்ல

ஆண்: இனி என்ன நான் சொல்லவோ

ஆண்: எனை கொஞ்சமாய் கொன்றாயே என்னமோ செய்தாய்

பெண்: எனை கொஞ்சமாய் கொன்றாயே என்னமோ செய்தாய்

பெண்: நீ என்று சொல்லும் போதும் நான் என்று சொல்லும் போதும் நாம் என்று காதில் வந்து கேட்கின்றதா

ஆண்: அறியாத பிள்ளை போலே தெரியாமல் கண்கள் ரெண்டும் துப்பட்டா தூங்கும் அழகை பார்க்கின்றதா

பெண்: நட்பென்ற பேரில் உன்னை நானும் ஒட்டி கொள்ள தப்பென்று சொல்லி தந்து பாடம் கற்றுக்கொள்ள

பெண்: நான் இன்று என்னை வெல்லவா

Male: Naan pogum idamellam Serndhu vara koodathaa Nee thedum nodi ellaam Paarthuvida koodathaa

Male: Muththathin eeram nenjil Veppam seiyum theriyaadhaa

Male: Nam kaadhal adadaa Nam pechai ketkadhaa

Male: Naan pogum idamellam Serndhu vara koodathaa

Male: Unaivittu pogumpodhum Thaniyaaga nirkumpodhum Kedigaaram velai nirutham Seikindrathaa.

Female: En kaigal korkumpodhum En tholil saayumpodhum Yedhedho ennam vandhu Unai kolluthaa..

Male: Mai vaitha kangal ennai Ayyo. thottu sella Minsaara minnal ondru Ennul.. vandhu sella

Male: Ini enna naan sollavoo..

Male: Enai konjamaai Kondraayae. Ennamo seithaai

Female: Enai konjamaai Kondraayae.. Ennamo seithaai

Female: Ne endru sollum podhum Naan endru sollum podhum Naam endru kadhil Vandhu ketkindrathaa..

Male: Ariyaatha pillai polae Theriyaamal kangal rendum Thuppattaa thoongum Azhagai paarkindrathaa.

Female: Natpendra peril unnai Naanum. ottikolla Thappendru sollithandhu Paadam. katrukkolla

Female: Naan indru enai Vellavaaa...

Male: Enai konjamaai Kondraayae. Ennamo seithaai

Female: Enai konjamaai Kondraayae.. Ennamo seithaai

Other Songs From Kadhal Kan Kattudhe (2017)

Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • 96 song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • sarpatta song lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • anbe anbe tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • pularaadha

  • top 100 worship songs lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil songs lyrics download free

  • tamil movie karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • tamil kannadasan padal

  • tamil lyrics

  • nanbiye song lyrics