Kadhal Meethu Song Lyrics

Kadhal Kavithai cover
Movie: Kadhal Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Agathiyan
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: வாசம் மிக்க மலர்களைக் கொண்டு வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம் என் நெஞ்சில் வாசம் செய்பவள் எங்கும் வாசம் செய்கிறாள் எங்கோ வாசம் செய்கிறாள்

ஆண்: காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே.. பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே

ஆண்: காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே

குழு: ............

ஆண்: எண்ணங்கள் நீயில்லையா உன் எண்ணத்தில் நானில்லையா என் பாடல் உனதில்லையா அது உன் காதில் விழவில்லையா அன்னை மனம் கொண்ட பெண்ணே உன்னை தினம் காண மனம் ஏங்கும் என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு எந்தன் மனம் தூங்கும் ஓ நீயாக இதயத்தை தந்தாயே காணாமல் ஏனோ நீ சென்றாயே நானும் பாட

ஆண்: காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே

குழு: ............

ஆண்: நானாக நான் இல்லையே திருநாளில்லை நீ இல்லையேல் தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும் தேடும் வானம் பாடி நான் அலைந்த சேதி எல்லாம் காற்று வந்து சொல்லும் உன்னைத் தேடி நேராக நீ வந்து சொல்வாயா நீ இல்லை என்றேனும் சொல்வாயா நானும் வாழ

ஆண்: காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே

Male: Vaasam mikka malargalai kondu Vaasam mikka idhayangal parimaari kondom En nenjil vaasam seibaval engum vaasam seigiraal Engo vaasam seigiraal

Male: Kaadhal meedhil oru kaadhal Kaadhal kili engae Kaadhal solli thandha paadal Thandha kili nee engae Dhaesam thaandi kaadhal vandhadhu Maanae maanae Kaadhal thaedi kavidhai sonnadhu Pookkal thaanae Pookkal thorum thaedi paarkkiraen Engae engae Poovai pola vaadi pogiraen anbae anbae

Male: Kaadhal meedhil oru kaadhal Kaadhal kili engae Kaadhal solli thandha paadal Thandha kili nee engae

Chorus: .........

Male: Ennangal neeyillaiyaa Un ennatthil naanillaiyaa En paadal unadhillaiyaa Adhu un kaadhil vizhavillaiyaa Annai manam konda pennae Unnai dhinam kaana manam yaengum Ennai oru pillai yena enni vidu Endhan manam thoongum O neeyaaga idhayathai thandhaayae Kaanaamal yaeno nee sendraayae Naanum paada

Male: Kaadhal meedhil oru kaadhal Kaadhal kili engae Kaadhal solli thandha paadal Thandha kili nee engae Dhaesam thaandi kaadhal vandhadhu Maanae maanae Kaadhal thaedi kavidhai sonnadhu Pookkal thaanae

Chorus: .........

Male: Naanaaga naan illaiyae Thirunaalillai nee illaiyael Thaedaamal thaanillaiyae Un oorillai paerillaiyae Nee parandha paadhai thannai Vaanam engum thaedum vaanam paadi Naan alaindha saedhi ellaam Kaatru vandhu sollum unnai thaedi Naeraaga nee vandhu solvaayaa Nee illai endraenum solvaayaa Naanum vaazha

Male: Kaadhal meedhil oru kaadhal Kaadhal kili engae Kaadhal solli thandha paadal Thandha kili nee engae Dhaesam thaandi kaadhal vandhadhu Maanae maanae Kaadhal thaedi kavidhai sonnadhu Pookkal thaanae Pookkal thorum thaedi paarkkiraen Engae engae Poovai pola vaadi pogiraen anbae anbae

Male: Kaadhal meedhil oru kaadhal Kaadhal kili engae Kaadhal solli thandha paadal Thandha kili nee engae

Other Songs From Kadhal Kavithai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo padal

  • i songs lyrics in tamil

  • tamil music without lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • rasathi unna song lyrics

  • tamil song lyrics with music

  • dosai amma dosai lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • lyrics download tamil

  • national anthem lyrics in tamil

  • yaanji song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil2lyrics

  • padayappa tamil padal

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • aarathanai umake lyrics

  • shiva tandava stotram lyrics in tamil