Manasa Thotta Kadhal Song Lyrics

Kadhal Kavithai cover
Movie: Kadhal Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Agathiyan
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா அன்புத் தோழா ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா அன்புத் தோழா

ஆண்: ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே நெஞ்சிலே அன்பு தான் மாறாதே ஹே நூத்துல ஒண்ணு தான் ஏமாத்தும் பாக்கியோ காதல காப்பாத்தும் மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே.

ஆண்: பெண் என்பது பேரின்பம் ஆண் என்பது ஹேஹேஹே காதல் நான் என்பது நான் இல்லை நீ என்பது ஹேஹேஹே காதல் காதல் இனத்தை விடும் காதல் இங்கே ஹே. ஹே. ஹே. இனத்தை விடும் காதல் இங்கே இனத்தை விடும் காதல் இங்கே மொழியை விடும் காதல் இங்கே பழியை விடும் நீ கண்ட பெண்ணின் நெஞ்சில் நீ இல்லை தோழா தோழா

ஆண்: ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே நெஞ்சிலே அன்பு தான் மாறாதே ஹே நூத்துல ஒன்னுதான் ஏமாத்தும் பாக்கியோ காதல காப்பாத்தும் மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே.

ஆண்: கண் பேசிடும் கண்ணோடு மண் பேசிடும் ஹேஹேஹே காதல் பெண் பேசிடும் பெண்ணோடு யார் பேசிடும் ஹேஹேஹே காதல் காதல் பெண்மை தரும் காதல் இங்கே ஏ. ஏ. ஏ. ஏ. பெண்மை தரும் காதல் இங்கே ஓ. உண்மை எனும் காதல் நண்பா தாய்மை எனும் காதல் வாழ்வில் ஹோ தந்ததிந்த காதல் நீ கண்ட பெண்ணின் நெஞ்சில் நீ இல்லை தோழா தோழா

Male: Manasa thotta kaadhal thotthadhillai thozhaa Anbu thozhaa Onakku mattum kaadhal raasi illai thozhaa Anbu thozhaa

Male: Ae ponnunnaa thappu nee sollaadhae Nenjilae anbu thaan maaraadhae Hae nootthula onnu thaan yaemaatthum Baakkiyo kaadhala kaappaatthum Manasa kozhappikkaadhae hae haehae haehae hae.

Male: Pen enbadhu paerinbam aan enbadhu Haehaehae kaadhal Naan enbadhu naan illai nee enbadhu Haehaehae kaadhal kaadhal Inatthai vidum kaadhal ingae hae. hae. hae. Inatthai vidum kaadhal ingae Inatthai vidum kaadhal ingae Mozhiyai vidum kaadhal ingae pazhiyai vidum Nee kanda pennin nenjil nee illai thozhaa thozhaa

Male: Manasa thotta kaadhal thotthadhillai thozhaa Anbu thozhaa Onakku mattum kaadhal raasi illai thozhaa Anbu thozhaa

Male: Ae ponnunnaa thappu nee sollaadhae Nenjilae anbu thaan maaraadhae Hae nootthula onnu thaan yaemaatthum Baakkiyo kaadhala kaappaatthum Manasa kozhappikkaadhae hae haehae haehae hae.

Male: Kann paesidum kannodu mann maesidum Haehaehae kaadhal Penn paesidum pennodu yaazh paesidum Haehaehae kaadhal kaadhal Penmai tharum kaadhal ingae Ae. ae. ae. ae. Penmai tharum kaadhal ingae oo. Unmai enum kaadhal nanbaa Thaaimai tharum kaadhal vaazhvil ho Thandhadhindha kaadhal Nee kanda pennin nenjil nee illai thozhaa thozhaa

Male: Manasa thotta kaadhal thotthadhillai thozhaa Anbu thozhaa Onakku mattum kaadhal raasi illai thozhaa Anbu thozhaa

Male: Ae ponnunnaa thappu nee sollaadhae Nenjilae anbu thaan maaraadhae Hae nootthula onnu thaan yaemaatthum Baakkiyo kaadhala kaappaatthum Manasa kozhappikkaadhae hae haehae haehae hae.

Male: Manasa thotta kaadhal thotthadhillai thozhaa Anbu thozhaa Onakku mattum kaadhal raasi illai thozhaa Anbu thozhaa

Other Songs From Kadhal Kavithai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • tamil christian songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • ovvoru pookalume karaoke

  • 3 movie song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • tamil melody songs lyrics

  • maara song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • usure soorarai pottru

  • malto kithapuleh

  • ganapathi homam lyrics in tamil pdf

  • neeye oli sarpatta lyrics

  • unna nenachu lyrics

  • yaar alaipathu lyrics

  • spb songs karaoke with lyrics

  • unsure soorarai pottru lyrics

  • venmathi song lyrics