Thathom Song Lyrics

Kadhal Kavithai cover
Movie: Kadhal Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Agathiyan
Singers: Ila Arun and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: ............

பெண்: தத் தோம் தகதிமி தோம் தோம் தக தகதிமி தகதிமி தோம் தோம் தத் தோம் தகதிமி தோம் தோம் தக தகதிமி தகதிமி தோம் தோம் என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு நான் வயாகரா

பெண்: தத் தோம் தகதிமி தோம் தோம் தக தகதிமி தகதிமி தோம் தோம் தத் தோம் தகதிமி தோம் தோம் தக தகதிமி தகதிமி தோம் தோம்

பெண்: யுத்தம் செய்யாத நேரம் நீ மோகம் கொண்டு போராடு முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும் நீராடு எந்தப் பூவில் என்ன வாசம் மன்னன் போலே நீ தேடு கையில் கோப்பை பெண்ணை ஏந்து கண்ணதாசன் போல் பாடு கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு நீயும் என்னோடு தேடுவது நூறு வாவா வாவா வாரேவா

பெண்: செவ்வாய் மீதேறி நாமே அதை காதல் தேசம் செய்வோமே பூமி உள்ளே போய் நாமே ஒரு ஆசை தீயாய் ஆவோமே மேகம் ஆகி வானம் போவோம் மீண்டும் நீராய் நாம் மாற மண்ணின் மீது தூரல் ஆவோம் மீண்டும் ஆறாய் நாம் ஓட காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா காற்றே தீயோடு மோதிக் கொள்ள வாவா வாவா வாரேவா

பெண்: தத் தோம் தகதிமி தோம் தோம் தக தகதிமி தகதிமி தோம் தோம் தத் தோம் தகதிமி தோம் தோம் தக தகதிமி தகதிமி தோம் தோம் ஹேய் என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு

Chorus: ..........

Female: That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom Ennai polae ingae or penn undaa Engae nee sollu Ennai polae ingae or penn undaa Engae nee sollu naan vayaagra

Female: That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom

Female: Yutham seiyaadha neram Nee mogam kondu poraadu Mttham endraalae yaagam Vaai neeril neeyum neeraadu Endha poovil enna vaasam Mannan polae nee thaedu Kaiyil koppai pennai yaendhu Kannadhaasan pol paadu Koyil sirpangal sonna kalai veedu Neeyum ennodu thaeduvadhu nooru Vaavaa vaavaa vaaraevaa

Female: That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom

Female: Sevvaai meedhaeri naamae Adhai kaadhal dhaesam seivomae Boomi ullae poi naamae Oru aasai theeyaai aavomae Maegam aagi vaanam povom Meendum neeraai naam maara Mannin meedhu thooral aavom Meendum aaraai naam maara Kaaman sandhosham kaana vaendum raajaa Kaatrae theeyodu modhi kol Vaavaa vaavaa vaaraevaa

Female: That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom Haei ennai polae ingae or penn undaa Engae nee sollu Ennai polae ingae or penn undaa Engae nee sollu

Female: That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom That thom thakadhimi thom thom Thaka thakadhimi thakadhimi thom thom

Other Songs From Kadhal Kavithai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • romantic songs lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil songs lyrics in tamil free download

  • maruvarthai song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • enjoy en jaami lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • happy birthday song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • mannikka vendugiren song lyrics

  • siruthai songs lyrics

  • only tamil music no lyrics

  • kanne kalaimane song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • oru naalaikkul song lyrics