Mottu Mottu Malaradha Mottu Song Lyrics

Kadhal Kottai cover
Movie: Kadhal Kottai (1996)
Music: Deva
Lyricists: Vaali
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: மொட்டு மொட்டு மலராத மொட்டு கட்டு கட்டு எனை அள்ளி கட்டு

பெண்: ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

பெண்: ஆணழகா உன் அடிமை இங்கே நீ தேன் அள்ளி தூவிட வா தோளிரண்டில் உன் இளங்கிளி நான் நீ தினம் தினம் கூடிட வா

பெண்: மொட்டு மொட்டு மலராத மொட்டு கட்டு கட்டு எனை அள்ளி கட்டு ஓஹோய்

பெண்: ..........

பெண்: தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்

பெண்: அது தரும் சுகம் என விழி பார்வையை பார்த்தேன்

பெண்: { உந்தன் கையில் பெண்ணாக வேண்டும் உன்னால் பெண்ணை பண்பாட வேண்டும் ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும் என்றும் நீயே நான் ஆக வேண்டும் } (2)

பெண்: இலக்கியம் எனதுடலே வா நீ வா இலக்கணம் உனதுருவே தா நீ தா தேவா

பெண்: எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன் மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்

பெண்: { பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம் பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம் முத்தம் என்னும் வித்தாடு நித்தம் நித்தம் நித்தம் பித்தான சித்தம் } (2)

பெண்: இளமையின் ரகசியமே வா நீ வா இது தினம் அவசியமே தா நீ தா தேவா..

Female: Mottu mottu malaraadha mottu Kattu kattu ennai alli kattu

Female: Ottu ottu idhazhodu ottu Situ situ singaara situ

Female: Aan azhagaa un adimai ingae Nee thaen alli thuvida vaa thozh irandil Un ilankili naan Nee dhinam dhinam koodida vaa

Female: Mottu mottu malaraadha mottu Kattu kattu ennai alli kattu ooooo hoi

Female: ............

Female: Tamil tharum suvai ena Un vaai mozhi ketten

Female: Adhu tharum sugam ena Vizhi paarvayai paarthen

Female: { Undhan kaiyil pennaga vendum Unnaal pennai panpaada vendum Ondrum ondrum moondraaga vendum Endrum neeyae naan aaga vendum } (2)

Female: Ilakiyam enadhudalae vaa nee vaa Ilakanam unadhuruvae thaa nee thaa devaa

Female: Aan azhagaa un adimai ingae Nee thaen alli thuvida vaa thozh irandil Un ilankili naan Nee dhinam dhinam koodida vaa

Female: .............

Female: Enai thodu varam kodu uyir vaazhndhida ketten Malar udal manam pera dhinam devanai paarthen

Female: { Penmai endrum unnodu thanjam Pennil inbam kondadum mandram Mutham ennum vithaadu nitham Nitham nitham pithaana sitham } (2)

Female: Ilamaiyin ragasiyamae vaa nee vaa Idhu dhinam avasiyamae thaa nee thaa devaa

Female: Aan azhagaa un adimai ingae Nee thaen alli thuvida vaa thozh irandil Un ilankili naan Nee dhinam dhinam koodida vaa

Female: Mottu mottu malaraadha mottu Kattu kattu ennai alli kattu

Female: Ottu ottu idhazhodu ottu Situ situ singaara situ

Other Songs From Kadhal Kottai (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ganpati bappa morya lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • national anthem lyrics tamil

  • google google tamil song lyrics in english

  • aalapol velapol karaoke

  • amman devotional songs lyrics in tamil

  • mangalyam song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • nanbiye nanbiye song

  • orasaadha song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kadhal song lyrics

  • narumugaye song lyrics

  • maara movie song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • happy birthday tamil song lyrics in english

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil christmas songs lyrics