Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

ஆண்: அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ஆண்: ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

ஆண்: { மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம் விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவிபாடும் } (2)
ஆண்: எங்கள் ஊரு காற்று வந்து இந்த ஊரில் வீசுதடி ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்தி காட்டுதடி
ஆண்: எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட சங்கதிகள் ஒண்ணு ரெண்டு எங்கே எங்கே நான் போட

ஆண்: { தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம் தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும் } (2)
ஆண்: சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
ஆண்: பொட்டழகு நெத்தியிலே பித்து கொள்ள வைக்காதா கட்டழகு ஊசி கொண்டு குத்திக் குத்தித் தைக்காதா

Chorus: ...........
Male: Sivappu lolakku Kulungudhu kulungudhu Mookkil bulaakku Jolikkidhu jolikkidhu

Male: Amammaa amsamaa Aana mela poraamaa Kanjaada kaijaada Kaatti kaatti poraamaa
Male: Raajastaanin chinna ponnu Engudhu engudhu kombu thaenu

Chorus: Yeyei yeye ye ye Yeiye ye ye ye ye {Ye ye ye ye yeiyeiye Ye ye ye ye yeiiyeiye}2
Chorus: Cha cham cha cham Cha cham cha cham Cha cham cha cham Cha cham cha cham
Male: {Malai orram malai orram Manam alaiyudhu karai orram Vilayaadum vilayaadum Engal tamil adhai kavi paadum} (2)
Male: Engal ooru kattru vandhu Indha ooril veesudhadi Ottagathil yerikkittu Oora suthi kaattudhadi
Male: Ettukkatta mettukatti Enna pattu naan paada Sangadhigal onnu rendu Engae engae naan poda
Male: Raajastaanin chinna ponnu Engudhu engudhu kombu thaenu
Male: Sivappu lolakku Kulungudhu kulungudhu Mookkil bulaakku Jolikkidhu jolikkidhu
Chorus: Yeyei yeye ye ye Yeiye ye ye ye ye Ye ye ye ye yeiyeiye Ye ye ye ye yeiiyeiye
Male: {Thoduvaanam thoduvaanam Indha alagugal thodum vaanam Tholai thooram tholai thooram Dhinam kanavugal nadai podum} (2)
Male: Suthi suthi ennai suthi Suttruraalae chinna kutty Muthu muthu pallai katti Mutthamidam vella katti
Male: Pottu alagu nethiyilae Pithu kolla vaikaadhaa Kattalagu oosi kondu Kuthi kuthi thaikkaadhaa
Male: Raajastaanin chinna ponnu Engudhu engudhu kombu thaenu
Male: Sivappu lolakku Kulungudhu kulungudhu Mookkil bulaakku Jolikkidhu jolikkidhu
Male: Sivappu lolakku Kulungudhu kulungudhu Mookkil bulaakku Jolikkidhu jolikkidhu
Male: Amammaa amsamaa Aana mela poraamaa Kanjaada kaijaada Kaatti kaatti poraamaa
Male: Raajastaanin chinna ponnu Engudhu engudhu kombu thaenu
Male: Sivappu lolakku Kulungudhu kulungudhu Mookkil bulaakku Jolikkidhu jolikkidhu
ka pae ranasingam lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
thoda thoda malarndhadhenna lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
shiva tandava stotram lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
eeswaran song lyrics
thenpandi seemayile karaoke
paadal varigal
namashivaya vazhga lyrics
kutty pattas full movie tamil
tamil song lyrics in tamil
asuran song lyrics in tamil
rakita rakita song lyrics
jesus song tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
yellow vaya pookalaye
kinemaster lyrics download tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil gana lyrics