Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
ஆண்: கண்ணு அழகு கண்ணு காதலிக்க ஏத்த பொண்ணு சென்னை ரயிலுக்குள்ள சிக்கி கிட்ட ஊட்டி பன்னு
ஆண்: வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
ஆண்: உன்ன நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும் என்ன தேவை சின்ன பொண்ணே கேளம்மா
ஆண்: ஓ சிங்கப்பூர் சென்ட் சேலை சேத்துப்பட்டு அண்ணா சாலை ரெண்டு வீடு வாங்கி தாரேன் போதுமா
ஆண்: ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூ மேடையில் தாலி கட்டி நாம் வாழ்ந்திட தேவையில்லை ஜாலியா
ஆண்: நீ பாக்குற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும் நான் கேட்டதும் நூறு முத்தம் தாாியா
ஆண்: உன் நினைப்பு மயக்குதடி பட பட பட பட வென்று என் மனசு துடிக்குதடி
ஆண்: கண்ணு இரண்டும் அலையுதடி கட கட கட கட வென கட்டி என்னை இழுக்குதடி ஓ ஓ ஓ

ஆண்: ..........
ஆண்: அச்சம் மடம் நாணம் விட்டுப் போனது தான் நாகரிகம் எட்டுமுழம் சேலை இனி வேணுமா
ஆண்: ஓ கத்தரிக்காய் கூட்டு வைக்க புஸ்தகத்தை பாக்குறது பேசன் ஆகி போச்சு இப்போ பாரம்மா
ஆண்: பேஸ் கட்டுல பேர் அன்ட் லவ்லி ஜாக்கெட்டுல லோக்கல் டெய்லி லோ ஹிப்புல நோ ரிப்ளை ஏனம்மா
ஆண்: லாக்கெட்டுல லாரா கம்னி நோட்புக்ல சச்சின் ஜாக்சன் ஹேர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

ஆண்: கண்ணு இரண்டும் அலையுதடி கட கட கட கடவென கட்டி என்னை இழுக்குதடி ஓ ஓ ஓ

Chorus: Jhum jhum jum Chak chak chak chaa Jhum jhum jum Chak chak chak chaa Chak chak chak chaa
Male: Vellarikkaa pinju vellarikka Enna paakkaama poraalae chandirikaa Vellarikkaa pinju vellarikka Enna paakkaama poraalae chandirikaa
Male: Kannu azhagu kannu Kaadhalikka yetha ponnu Chennai rayilukkulla Chikkikitta ooty bunnu
Male: Vellarikkaa pinju vellarikka Enna paakkaama poraalae chandirikaa
Male: Unna naanum paatha neram Aasaiyoda pesa venum Enna thevai chinna ponnae kelammaa..
Male: Oh singapore scent selai Chethupattu anna salai Rendu veedu vaangi thaaren podhumaa..
Male: Oor paarkavae melam kotti Poo medaiyil thaali katti Naam vaazhnthida thevai illai jollyaa
Male: Nee paakkura paarvai pothum Nee pesura vaarthai podhum Naan kettadhum nooru mutham thaariyaa
Male: Un nenaippu mayakkudhadi.. Pada pada pada padavendru En manasu thudikkuthadi
Male: Kannu rendum alaiyudhadi.. Kada kada kada kadavena Katti ennai izhukkudhadi. Oh..oh.oh
Male: Vellarikkaa pinju vellarikka Enna paakkaama poraalae chandirikaa
Male: ................
Male: Acham madam naanam vittu Ponathudhaan nagareegam Ettu muzham selai ini venuma ..
Male: Oh.kathirikkaa kootu vaikka Pusthagathai paakkuradhu Fashion agi pochu ippo paarammaa
Male: Face cuttula fair and lovely Jacketula local daily Low hipu-la no replay yen ammaa
Male: Lockettula lara kamney Note bookla sachin jackson Hair cuttukku beauty parlour thaanamma
Male: Un nenaippu mayakkudhadi.. Pada pada pada padavendru En manasu thudikkuthadi
Male: Kannu rendum alaiyudhadi.. Kada kada kada kadavena Katti ennai izhukkudhadi. Oh..oh.oh
Male: Vellarikkaa pinju vellarikka Enna paakkaama poraalae chandirikaa Vellarikkaa pinju vellarikka Enna paakkaama poraalae chandirikaa
Male: Kannu azhagu kannu Kaadhalikka yetha ponnu Chennai rayilukkulla Chikkikitta ooty bunnu
enge enathu kavithai karaoke with lyrics
alaipayuthey karaoke with lyrics
maraigirai movie
tamil love song lyrics for whatsapp status
baahubali tamil paadal
old tamil songs lyrics
namashivaya vazhga lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru songs lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
find tamil song by partial lyrics
en kadhale lyrics
kayilae aagasam karaoke
tamil poem lyrics
vaalibangal odum whatsapp status
sivapuranam lyrics
soorarai pottru kaattu payale lyrics