Enakaga Ava Porandhale Song Lyrics

Kadhal Ondru Kanden cover
Movie: Kadhal Ondru Kanden (2020)
Music: Siddhu Kumar
Lyricists: Vignesh Ramakrishna
Singers: Rahul and Srinisha Jayaseelan

Added Date: Feb 11, 2022

ஆண்: எனக்காக அவ பொறந்தாலே என் மனசோடு வந்து நின்னாலே முழிக்காம தினம் கனா காணுவேன் அவ கனவுல வந்தாலே

ஆண்: எனக்காக அவ பொறந்தாலே என் மனசோடு வந்து நின்னாலே முழிக்காம தினம் கனா காணுவேன் அவ கனவுல வந்தாலே

ஆண்: தேடி வந்தா தள்ளி போவா கொஞ்சமா திமிராக தள்ளி போன ஓடி வந்து கட்டிப்பா அழகாக

ஆண்: ஹே சிரிக்காதடி கண்ணு சிமுட்டாதடி ஒரு நாளும் என் ஆசையும் கொறையாதடி

Male: Enakaga ava porandhaalae En manasodu vanthu ninnaalae Muzhikkaama dhinam kaana kanuven Ava kanavula vandhaalae

Male: Enakaga ava porandhaalae En manasodu vanthu ninnaalae Muzhikkaama dhinam kaana kanuven Ava kanavula vandhaalae

Male: Thedi vandha thalli povaa Konjama thimiraaga Thalli pona odi vanthu Kattipaa azhagaga

Male: Hey sirikkadha di Kannu simuttadha di Oru naalum en aasaiyum Koraiyadha di

Other Songs From Kadhal Ondru Kanden (2020)

Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • tamil paadal music

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • new tamil christian songs lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • asuran song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • a to z tamil songs lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • paatu paadava

  • mulumathy lyrics

  • megam karukuthu lyrics

  • tamil collection lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • oru yaagam

  • thoorigai song lyrics

  • dhee cuckoo song