Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆண்: உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
பெண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: ஆஆ..ஆஅ..ஆஅ. {வானத்து நிலவை தண்ணீரிலே சிறைவைத்த கதை தான் உன் கதையே} (2)
ஆண்: விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது அழகே மலரே வருவாயா
பெண்: ஆஅ..ஆஅ..
ஆண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
ஆண்: சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
ஆண்: சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் எது
பெண்: நினைவில் உன்னை நான் மறப்பேனா.ஆ.
ஆண்: ஆஅ..ஆஅ.. குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

Female: Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
Female: Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
Male: Uyirae uravae Andha kaalangal vaaratho
Female: Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
Female: Aaaa..aaa..aaa. {Vaanaththu nilavai thannerilae Siraivaitha kadhai than Un kadhaiyae} (2)
Male: Vizhigal irundhum
Unai kaanamal sugam yethu
Azagae malarae varuvaaiyaa
Female: Aaa..aaa..
Male: Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
Female: Seerkonda kavithai Kalaindhadhamma Naan kanda kanavum Maranindhadhamma
Male: Seerkonda kavithai Kalaindhadhamma Naan kanda kanavum Maranindhadhamma
Male: Salangai isayai
Naan ketkindra kaalam yethu
Female: Ninaivil unai naan
Marapena.aa.
Male: Aaa...aaa.. Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
Female: Uyirae uravae Andha kaalangal vaaratho
Male: Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
kanave kanave lyrics
believer lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
lyrics with song in tamil
malto kithapuleh
tamil love feeling songs lyrics
irava pagala karaoke
google google vijay song lyrics
yaar azhaippadhu lyrics
kanne kalaimane karaoke download
old tamil songs lyrics in english
soorarai pottru song tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
love lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
ilayaraja songs tamil lyrics
rc christian songs lyrics in tamil
kannalane song lyrics in tamil
maara song lyrics in tamil
padayappa tamil padal