Naatham En Jeevanae Song Lyrics

Kadhal Oviyam cover
Movie: Kadhal Oviyam (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம் பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் ஒலையில் வேறென்ன செய்தி தேவனே நான் உந்தன் பாதி இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

ஆண்: என் பாட்டுக்கு தாளமா உங்களோட கொலுசு சத்தம் தொடர்ந்து வந்துட்டே இருக்கே அது ஏன்...

பெண்: நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே

பெண்: நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே

பெண்: இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல நானும் வாழ்கிறேன் உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்

பெண்: தேவதை பாதையில் பூவின் ஊர்வலம் நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம் வெண்ணீரில் நீராடும் கமலம் விலகாது விரகம்

ஆண்: உன் கொலுசு சத்தம் கேட்காம என்னால பாடவே முடில பூரணி

பெண்: அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே விலகிப் போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே

பெண்: கண்களில் மெளனமோ கோவில் தீபமே ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே மார் மீது பூவாகி விழவா விழியாகி விடவா

Female: Thaanam thamtha Thaanam thamtha Thaanam thamtha thaanam Bantham raaga bantham Undhan santham thantha sondham Oolaiyil verenna sedhi Thevanae naanunthan paathi Indha bantham raaga bantham Undhan santham thantha sondham

Male: En paatukku thaalama Ungolada kolusu saththam Thorandhu vanthuttae irukkae Athu yennn..

Female: Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae

Female: Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Natham en jeevanae

Female: Isaiyai aruthum Saathaga paravai Pola naanum vaazhgiren Urakkamillai eninum kannil Kanavu sumanthu pogiren

Female: Thevathai paathaiyil Poovin oorvalam Nee adhil povathaal Yetho gnyabagam Veneeril neeraadum kamalam Vilagaathu viragam

Female: Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Natham en jeevanae

Male: Un kolusu sathatham Ketkkaama Ennala paadavae mudila poorni

Female: Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Natham en jeevanae

Female: Amutha gaanam Nee tharum neram Nathigal jathigal paadumae Vilagi ponal enathu salangai Vithavai aagi pogumae

Female: Kangalil mounamo Kovil theepamae Raagangal paadi vaa Paneer megamae Maar meedhu poovaagi vizhava Vizhiyaagi vidava

Other Songs From Kadhal Oviyam (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • oh azhage maara song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • na muthukumar lyrics

  • soorarai pottru song lyrics

  • isaivarigal movie download

  • maravamal nenaitheeriya lyrics

  • marriage song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • master lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • neeye oli sarpatta lyrics

  • thabangale song lyrics

  • malargale malargale song

  • google google tamil song lyrics in english

  • thamizha thamizha song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • john jebaraj songs lyrics

  • ovvoru pookalume karaoke download

  • soundarya lahari lyrics in tamil

  • orasaadha song lyrics