Poojaikkaga Vazhum Song Lyrics

Kadhal Oviyam cover
Movie: Kadhal Oviyam (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Deepan Chakravathy

Added Date: Feb 11, 2022

ஆண்: பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ

ஆண்: உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

ஆண்: {இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி} (2)

ஆண்: கோவில் என்றால் தீபம் எங்கே தீபம் இல்லை நீதான் எங்கே பொங்குது மனம் இது ரகசிய ரணம் கண்களில் குளம் அது உனதர்ப்பணம் பொன்னெழிற் சிலை அது என்வசம் இல்லை இரு கண்களில் ராத்திரி வேதனை

ஆண்: இருவிழி இல்லையெனும் ஒரு குறை இதுவரை இதயத்தில் எழுந்தது இல்லையே விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும் உண்மையில் என் விழி இல்லையே கனவு வரும்போது அவளின் முகதீபம் பிரிய முடியாது திருமுகம் நினைவினில்

ஆண்: பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

Male: Poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Un poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Idhu yaar sadhiyoo Iraivan sabaiyil idhudhaan vidhiyoo

Male: Un poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo

Male: {Ilangaatrai thaangaadha Poovin jaadhi Idi veezhndhu sarugaadhal Dhaanoo needhi} (2)

Male: Kovil endraal deepam engae Dheepam illai needhaan engae Pongudhu manam Idhu ragasiya ranam Kangalil kulam Adhu unadharppanam Ponnezhir chilai Adhu envasam ilai Iru kangalil raathiri vedhanai

Male: Iruvizhi ilaiyenum Oru kurai idhuvarai Idhayathil ezhundhadhu illaiyae Vizhigalil ulaviya Olimagal pirindhadhum Unmaiyil en vizhi illaiyae Kanavu varumbodhu Avalin mugadheepam Piriya mudiyaadhu Thirumugam ninaivinil

Male: Poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Idhu yaar sadhiyoo Iraivan sabaiyil idhudhaan vidhiyoo Un poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo

Other Songs From Kadhal Oviyam (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • vennilave vennilave song lyrics

  • believer lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil songs lyrics download for mobile

  • alagiya sirukki tamil full movie

  • tamil devotional songs lyrics pdf

  • yaanji song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil love song lyrics

  • tamil christian songs lyrics in english

  • kanne kalaimane karaoke tamil

  • chellamma song lyrics

  • piano lyrics tamil songs

  • yellow vaya pookalaye

  • lyrics song download tamil

  • tamil lyrics song download