Poovil Vandu Koodum Song Lyrics

Kadhal Oviyam cover
Movie: Kadhal Oviyam (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆ.ஆஅ.ஆஅ ஹா..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ.ஹஹா. ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ.

ஆண்: நம் தம் நம் தனம் நம் தம் தனம் தம்த நம் தம்

ஆண்: நம்தம் தம்த நம்தம் தம்த நம்தம் தம்த நம்தம்

ஆண்: ஆஅ..ஆஅ.ஆஅ ஹா..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ.ஹஹா. ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ.

ஆண்: பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

ஆண்: பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

ஆண்: ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும் தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்

ஆண்: நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம் தீயில் நின்றபோதும் அந்த தீயே வெந்து போகும் நானே நாதம் ம்ம்ம் ஆஅ.ஆ..

ஆண்: தநம்தம் நம்த தம்த நம்த தம்த நம்த தம்த நம்த நம்த தம்த நம்த தம்த நம்த தம்த நம்தம்

ஆண்: வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம் ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்

ஆண்: காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும் வாழும் யோகம் மேடும் எந்தன் ராகம் சென்று ஆடும் வாகை சூடும்.ஆ.ஆ

ஆண்: தநம்த நம்த தம்த நம்த தம்த நம்த தம்த நம்தம்

ஆண்: பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் தம்தனம் தம்த நம்தம் தம்தனம் தம்த தம்

ஆண்: தம்தம்தம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் நம்தம் தம்த நம்தம் தம்த நம்தம் தம்தா நம்தம்

Male: Aaaa.aaa.aaa Haaa..aaa..aaa. Haa.aaa.haha. Aaa...aaa..aaa.aaa..

Male: Nam tham nam thanam Nam tham thanam Thamtha nam tham

Male: Namtham dhamdha Namtham dhamdha Namtham dhamdha namtham

Male: Aaaa.aaa.aaa Haaa..aaa..aaa. Haa.aaa.haha. Aaa...aaa..aaa.aaa..

Male: Poovil vandu koodum kandu Poovum kangal moodum Poovil vandu koodum kandu Poovum kangal moodum

Male: Poovinam maanaadu podum Vandugal sangeedham paadum Poovinam maanaadu podum Vandugal sangeedham paadum

Male: Poovil vandu koodum kandu Poovum kangal moodum Poovil vandu koodum kandu Poovum kangal moodum

Male: Raagam jeevanaagum Nenjin oosai thaalamaagum Geetham vaanam pogum Andha megam paalamaagum Devi enthan paadal kandu Maarbil nindru aadum

Male: Naadham ondru pothum Endhan aayul kodi maadham Theeyil nindra pothum Andha theeyae vendhu pogum Naanae naadham mmm aaa.aa..

Male: Thanamtha Namtham dhamdha Namtham dhamdha Namtham dhamdha namtham Namtham dhamdha Namtham dhamdha Namtham dhamdha namtham

Male: Vaanam en vidhaanam Indha bhoomi sannidhaanam Paadham meedhu modhum Aaru paadum suprabaatham Raagam meedhu dhaagam kondu Aarum nindru pogum

Male: Kaatrin desam engum Endhan gaanam sendru thangum Endhan raagam sendru aadum Vaagai soodum aa.aa

Male: Thanamtha Namtham dhamdha Namtham dhamdha Namtham dhamdha namtham

Male: Poovil vandu koodum kandu Poovum kangal moodum Poovinam maanaadu podum Vandugal sangeedham paadum Thamdhanam dhamtha namtham Thamthanam dhamtha dham

Male: Dhamthamtham Poovil vandu koodum kandu Poovum kangal moodum Namtham dhamdha namtham dhamdha Namtham dhamdha namtham

Other Songs From Kadhal Oviyam (1982)

Most Searched Keywords
  • aarathanai umake lyrics

  • google google song tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • medley song lyrics in tamil

  • karnan movie lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • kaatu payale karaoke

  • morrakka mattrakka song lyrics

  • maara theme lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil song in lyrics

  • master vijay ringtone lyrics

  • kayilae aagasam karaoke

  • karaoke songs with lyrics tamil free download

  • chellamma song lyrics download

  • yesu tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • thoda thoda malarndhadhenna lyrics