Hey Unnai Thaane Nee Endha Song Lyrics

Kadhal Parisu cover
Movie: Kadhal Parisu (1987)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் உன்னைத் தானே ஹா ஏய் உன்னைத் தானே ஹா நீ எந்த ஊரு என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் இளையவன் கனவு பலிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான்

ஆண்: ஏய் உன்னைத் தானே ஹு ஏய் உன்னைத் தானே ஹா ஏய் உன்னைத் தானே.ஹே...ஹே...

ஆண்: நீயா நானா யார்தான் இங்கே ரொம்பப் பெரியவன் வலியவன்

ஆண்: மோதும் போதும் சீறும் போதும் என்றும் புலி இவன் இளையவன்

ஆண்: ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்

ஆண்: உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன்

ஆண்: தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா..ஹா..ஆ..

பெண்: ஏய் உன்னைத் தானே ஏய் ஏய் உன்னைத் தானே நீ எந்த ஊரு என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் இளையவள் கனவு பலிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண்: திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான் ஹெய்

ஆண்: ஏய் உன்னைத் தானே ஹே ப ரபப் பப ரபப ஏய் உன்னைத் தானே ஹா டூ. டுடூடூ டூடூ....

ஆண்: பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப் பழகலாம் தழுவலாம்

பெண்: வீரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப் பருகலாம் உருகலாம்

ஆண்: பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்

பெண்: நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம் வழியலாம்

ஆண்: அள்ளிக் கொள் என்று சொல்லும் அழகோ அழகு கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு

பெண்: நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது ஹேய்

ஆண்: உன்னைத் தானே ஹு

பெண்: ஹேய்

ஆண்: உன்னைத் தானே ஹு

பெண்: நீ எந்த ஊரு

ஆண்: என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும்

பெண்: தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண்: இளையவன் கனவு பலிக்கும்

பெண்: தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண்: திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான்

பெண்: ஹேய்

ஆண்: உன்னைத் தானே ஹ ஹு ஹா

பெண்: ஹேய்

ஆண்: உன்னைத் தானே ஹு ஹு

பெண்: ஏய்

ஆண்: டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு

பெண்: ஹேய்

ஆண்: டூடூடுட் டூடூ.

Male: Aei unnai thaanae haa Aei unnai thaanae haa Nee endha ooru ennodu aadu Yedhu nijam ilamai jeyikkum Thakida jam thakida thadhakjam Ilaiyavan kanavu palikkum Thakida jam thakida thadhakjam Dhisaigalettum murasu kottum Vetri thilagam naan

Male: Aei unnai thaanae hoo Aei unnai thaanae haa Aei unnai thaanae.hae .hae..

Male: Neeyaa naanaa yaar thaan ingae Romba periyavan valiyavan

Male: Modhum podhum seerum podhum Endrum puli ivan ilaiyavan

Male: Aattangal ellaamae Arindhavan purindhavan

Male: Un jambam ennendru Therindhavan purindhavan

Male: Theriyaamal potti podum Manidhaa manidhaa Singathai velvadhenna elidhaa elidhaa Vaan kozhi mayilin aattam ariyumaa .haaa.aaa.

Female: Aei unnai thaanae haei Aei unnai thaanae Nee endha ooru ennodu aadu Yedhu nijam ilamai jeyikkum Thakida jam thakida thadhakjam Ilaiyaval kanavu palikkum Thakida jam thakida thadhakjam

Male: Dhisaigalettum murasu kottum Vetri thilagam naan hei

Male: Aei unnai thaanae hae Pa rabap papa rababa Aei unnait thaanae haa Too. tudoodoo toodoo.

Male: Pennae pennae Vaa vaa kannae Thottu pazhagalaam thazhuvalaam

Female: Veeram oorum Saaram ellaam Alli parugalaam urugalaam

Male: Poovaalae melaadai Aniyalaam inaiyalaam

Female: Nee sonnaal thaen maari Pozhiyalaam vazhiyalaam

Male: Alli kol endru sollum Azhago azhagu Kannukkul kaamadhaevan Kanavo kanavu

Female: Nenjukkul yedho Minnal neliyudhu hei

Male: Unnai thaanae hoo

Female: Hei

Male: Unnai thaanae hoo

Female: Nee endha ooru

Male: Ennodu aadu Yedhu nijam ilamai jeyikkum

Female: Thakida jam thakida thadhakjam

Male: Ilaiyavan kanavu palikkum

Female: Thakida jam thakida thadhakjam

Male: Dhisaigalettum murasu kottum Vetri thilagam naan

Female: Hei

Male: Unnai thaanae ha hoo haa

Female: Hei

Male: Unnai thaanae hoo hoo

Female: Hei

Male: Toodut toodoot toodu tududududu

Female: Hei

Male: Toodoodut toodoo.

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics video tamil

  • google google tamil song lyrics

  • alagiya sirukki movie

  • munbe vaa karaoke for female singers

  • top 100 worship songs lyrics tamil

  • thamirabarani song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • dhee cuckoo song

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • yaanji song lyrics

  • mudhalvane song lyrics

  • 80s tamil songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • songs with lyrics tamil

  • kathai poma song lyrics

  • master vaathi raid

  • vaseegara song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • ben 10 tamil song lyrics