Kanalukkul Meen Pidithen Song Lyrics

Kadhal Parisu cover
Movie: Kadhal Parisu (1987)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே...ஏ...

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே

பெண்: உன்னை எங்கோ பார்த்தேன் ஒரு நாள் காவியம் என்னை என்ன கேட்டாய் மறு நாள் நாடகம்

பெண்: அன்பின் வாசல் போடும் திரைகள் ஆயிரம் இன்பம் இங்கே நாளும் இருளின் ஓவியம் பாதையுண்டு ஹோ..ஹோ.. ஊர்கள் இல்லை ஹோ ஹோ...

பெண்: பாதையுண்டு ஊர்கள் இல்லை பாடல் உண்டு மேடை இல்லை வீணையுண்டு மீட்டும் நேரம் கைகள் இல்லை இங்கே

பெண்: கண்ணீர் கங்கை பாயும் கரை மேல் வாழ்கிறேன் என் மேல் என்ன கோபம் விதியை கேட்கிறேன்

பெண்: நெஞ்சம் என்னும் பூவோ சருகாய் ஆனதே அன்பில் சிந்தும் தேனோ விஷமாய் போனதே தீபம் இங்கே ஹோ..ஹோ கோவில் இங்கே ஹோ..ஹோ

பெண்: தீபம் இங்கே கோவில் இங்கே தெய்வம் எங்கே காதல் நெஞ்சே சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம் சொந்தம் ஒன்று தேடும்

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே...ஏ..

பெண்: கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூ மானே.......

Female: Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poovai naan vaada vittenae Meenai naan oda vittenae.ae...

Female: Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae

Female: Unnai engo paarthaen Oru naal kaaviyam Ennai enna kettaai Maru naal naadagam

Female: Anbin vaasal podum Thiraigal aayiram Inbam ingae naalum Irulin oviyam Paadhaiyundu hoo. ho. Oorgal illai hoo hoo.

Female: Paadhaiyundu oorgal illai Paadal undu medai illai Veenaiyundu meettum neram Kaigal illai ingae

Female: Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae

Female: Kanneer gangai paayum Karai mel vaazhgiren En mel enna kobam Vidhiyai ketkiren

Female: Nenjam ennum poovo Sarugaai aanadhae Anbil sindhum thaeno Vishamaai ponadhae Dheepam ingae hoo. ho. Kovil ingae hoo. ho.

Female: Dheepam ingae kovil ingae Dheivam engae kaadhal nenjae Sogam vellam aagum ullam Sondham ondru thaedum

Female: Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poovai naan vaada vittenae Meenai naan oda vittenae.ae..

Female: Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poo maanae.......

Similiar Songs

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • love songs lyrics in tamil 90s

  • dhee cuckoo song

  • oru manam whatsapp status download

  • kutty pattas tamil full movie

  • master vijay ringtone lyrics

  • en iniya thanimaye

  • paadariyen padippariyen lyrics

  • nanbiye nanbiye song

  • nanbiye song lyrics

  • find tamil song by partial lyrics

  • unsure soorarai pottru lyrics

  • karaoke with lyrics tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • enjoy enjami song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • 3 song lyrics in tamil