Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
ஆண்: பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காது ஓ ஓ
ஆண்: இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது
ஆண்: என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அந்நாளில் நீ தான் சொன்னது கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது
ஆண்: என் போன்ற ஏழை முடிவிழும் வாழை உண்டானக் காயம் ஆறக்கூடுமா காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்
ஆண்: இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே
ஆண்: .............
ஆண்: கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன்
ஆண்: உன்னோடு வாழ இல்லையொரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை வான் போல் வாழ்கவே
பெண்: இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
பெண்: பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காதையா..
பெண்: இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்

Male: Ilavenil idhu vaigaasi madham Vizhiyoram mazhai yen vandhadhu Puriyadho ilampoovae un mogam Nerupaaga kannil neer vandhadhu
Male: Panimootam vandhadhaal Malar thottam neengiyae Dhisai maari pogumo thendralae Kaadhal rojavae paadhai maraadhae Nenjam thaangadhu ooh ooh
Male: Ilavenil idhu vaigaasi madham Vizhiyoram mazhai yen vandhadhu
Male: Enmeni nee meetum pon veenai endru Annaalil needhaan sonnadhu Kaiyendhi naan vangum pon veenai indru Kaimaari yeno sendradhu
Male: Enpondra yezhai mudi vizhum vaalai Undaana kaayam aarakooduma Kaadhal rojavae kanalai mootaadhae Nee konda en nenjai thandhaal vaazhthuven
Male: Ilavenil idhu vaigaasi madham Vizhiyoram mazhai yen vandhadhu Panimootam vandhadhaal Malar thottam neengiyae Dhisai maari pogumo thendralae
Male: .....
Male: Kannana kannae un vaai vaarthai nambi Kalyana dheepam yetrinen En dheepam un koyil seradhu endru Thaneerai nanae ootrinen
Male: Unnodu vaazha illaiyoru yogam Naan seitha paavam yarai cholvadhu Kaadhal rojavae nalamaai nee vaazhga Nee soodum poomaalai vaan pol vaazhgavae
Female: Ilavenil ilaraagangal paadum Ilankaatrae engae pogirai Poonjolai idhu unnodu vaazhum Imaikamal ennai yen paarkirai
Female: Panimootam vandhadhaa Malar thottam neengiyae Dhisai maari pogumo thendralae Kaadhal rajavae unnai koodamal Kangal thoongadhiya . aaa
Female: Ilavenil ilaraagangal paadum Ilankaatrae engae pogirai
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai lyrics
happy birthday song in tamil lyrics download
enna maranthen
megam karukuthu lyrics
shiva tandava stotram lyrics in tamil
google google song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
naan unarvodu
tamil hit songs lyrics
tamil karaoke download
yaar azhaippadhu song download masstamilan
cuckoo cuckoo song lyrics in tamil
maara theme lyrics in tamil
oru manam movie
naan nanagavay vandiroukirain lyrics
tamil thevaram songs lyrics
thoda thoda malarndhadhenna lyrics
alaipayuthey songs lyrics
chammak challo meaning in tamil