Added Date: Feb 11, 2022
ஆண்: கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
குழு: ஒ யகு யகு ஓ யகு யகு யகு யகு
ஆண்: நீ பாடு ராஜா உல்லாச ராகம் பாடுகிற சொல்லு பழிக்கும் என்று சொல்லு பாதை எங்கும் பூத்து பூ மணக்க மணக்க மணக்க
ஆண்: கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
குழு: டிங்கு டாங் டாங் டிங்கு டாங் டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண்: நீ பாடு ராஜா உல்லாச ராகம்
ஆண்: புன்னகை மன்னனைப் பாரு மணமாலை தோள் மேலே கோகுலக் கண்ணனுக்கேத்த ஒரு ராதை வாய்த்தாளே ஹஅ..ஆஅ..ஆஅ...
ஆண்: அத்தனை கண்களும் பார்க்கும் இளம் ஜோடி சேர்ந்தது மங்கள வாத்தியம் கேட்கும் திருநாளும் இந்நாளே
ஆண்: கை பிடிச்ச நேரம் சுப நேரம் ராஜ யோகம் குங்குமம் பூவும் நலம் வாழும் கால காலம்
ஆண்: ஜோடி சேர்க்கிற வேலை எல்லாம் சாமி செய்யும் வேலை அது சகல பொருத்தமும் பார்த்து பார்த்து இரண்டு மனச இணைக்கும்

குழு: டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண்: ஹேய்
குழு: டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண்: நீ பாடு ராஜா உல்லாச ராகம்
ஆண்: கொண்டவன் போடுற கோட்ட பொண்ணு தாண்டக் கூடாது பத்தினி சொல்லுற சொல்ல மாமன் மீறக் கூடாது ஹஅ..ஆஅ..ஆஅ...
ஆண்: இப்படி வாழுற வீடு திருக் கோயில் போல் ஆகும் வள்ளுவன் சொன்னது போலே மண வாழ்வு மேலாகும்
ஆண்: நல்லதொரு தாரம் அவதாரம் சீதை ஆகும் பண்புகளின் பாதை அவ போகும் பாதை ஆகும்
ஆண்: குழந்தை குட்டிங்க வாழும் இல்லம் பூமி மேலே சொர்க்கம் அது சீனிச் சக்கரை பாகைப் போல இறுதி வரைக்கும் இனிக்கும்
ஆண்: கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
ஆண்: ஏ ஹேஹே
குழு: ஒ யகு யகு
ஆண்: ஏ ஹேஹே
குழு: யகு யகு யகு
ஆண்: ஏ ஹேஹே ஹே
ஆண்: நீ பாடு ராஜா உல்லாச ராகம் பாடுகிற சொல்லு பழிக்கும் என்று சொல்லு பாதை எங்கும் பூத்து பூ மணக்க மணக்க மணக்க
ஆண்: கல்யாண ஜோடி கச்சேரி மேளம் ஹோய் ஹோய் ஹோய்

Male: Kalyaana jodi kachaeri melam
Chorus: O yaahuyaahu
O yaahuyaahu yaahuyaahu yaahuyaahu
Male: Nee paadu raajaa ullaasa raagam Paadugira sollu palikkum endru sollu Paadhai engum poothu Poo manakka manakka manakka
Male: Kalyaana jodi kachaeri melam
Chorus: Dingu daang daang dingu daang
Dingu daang daang dingu daang
Male: Nee paadu raajaa ullaasa raagam
Male: Punnagai mannanai paaru Mana maalai thol maelae Gokula kannanukketha Oru raadhai vaaithaalae Aahaahaa aa. aa. aa.
Male: Athanai kangalum paarkkum Ilam jodi serndhadhu Mangala vaathiyam ketkum Thirunaalum innaalae
Male: Kai pidicha neram suba neram Raaja yogam Kungumam poovum nalam vaazhum Kaala kaalam Jodi serkkira velai ellaam Saami seiyum velai Adhu sagala poruthamum Paathu paathu Irandu manasa inaikkum
Male: Kalyaana jodi kachaeri melam
Chorus: O yaahuyaahu
O yaahuyaahu yaahuyaahu yaahuyaahu
Male: Nee paadu raajaa ullaasa raagam Paadugira sollu palikkum endru sollu Paadhai engum poothu Poo manakka manakka manakka
Male: Kalyaana jodi kachaeri melam
Chorus: Dingu daang daang dingu daang
Male: Haei
Chorus: Dingu daang daang dingu daang
Male: Nee paadu raajaa ullaasa raagam
Male: Kondavan podura kotta Ponnu thaanda koodaadhu Pathini sollura solla Maaman meera koodaadhu Aahaahaa aa. aa. aa.
Male: Ippadi vaazhura veedu Thiru koyil pol aagum Valluvan sonnadhu polae Mana vaazhvu melaagum
Male: Nalladhoru thaaram Avadhaaram seethai aagum Panbugalin paadhai Ava pogum paadhai aagum
Male: Kuzhandhai kuttinga Vaazhum illam Boomi maelae sorgam Adhu seeni chakkarai paagai pola Irudhi varaikkum inikkum
Male: Kalyaana jodi kachaeri melam
Haehae haehae haehae haehae
Chorus: O yaahuyaahu
O yaahuyaahu yaahuyaahu yaahuyaahu
Male: Nee paadu raajaa ullaasa raagam Paadugira sollu palikkum endru sollu Paadhai engum poothu Poo manakka manakka manakka
Male: Kalyaana jodi kachaeri melam
Hoi hoi hoi hoi
Chorus: Dingu daang daang dingu daang
Dingu daang daang dingu daang
Male: Nee paadu raajaa ullaasa raagam
aarariraro song lyrics
malargale song lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil song lyrics video
dhee cuckoo song
kutty pasanga song
karnan lyrics
ben 10 tamil song lyrics
azhage azhage saivam karaoke
only tamil music no lyrics
usure soorarai pottru
mgr padal varigal
tamil christian songs lyrics pdf
kanne kalaimane karaoke download
isaivarigal movie download
best love song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil christian devotional songs lyrics
enge enathu kavithai karaoke with lyrics