Added Date: Feb 11, 2022
பெண்: நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண்: கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம்
ஆண்: நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
ஆண்: கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம்
பெண்: நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
ஆண்: இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண்: நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன் இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்
ஆண்: வானில் நூறு கோடி உண்டு தாரகை ஒழி வீசும் நிலவு போல எந்தன் காரிகை
பெண்: ஆகாயம் காணாத தேவன்
ஆண்: ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா

ஆண்: .....................
ஆண்: பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம் அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம்
பெண்: சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா அட தென்றல் மோதி இமையம் என்ன சரியுமா
ஆண்: வீணாக வாய் வார்த்தை ஏனோ
பெண்: வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா

ஆண்: நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
பெண்: இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று

Female: Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru
Female: Kola meni thaan Endhan kanavil thondrumae Varam thaaraadho.. poomaram Ini theeraadho kaadhal dhaagam
Male: Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru
Male: Kola meni thaan Endhan kanavil thondrumae Varam thaaraadho.. poomaram Ini theeraadho kaadhal dhaagam
Female: Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Male: Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru
Female: Nooru nooru aangal Ingu paarkiren Ingu veru yaaru Avanukkeedu ketkiren
Male: Vaanil nooru kodi Undu thaaragai Oli veesum nilavu pola Endhan kaarigai
Female: Aagaayam kaanaadha devan
Male: Aanaalum en pennai
Nerunga mudiyumaa
Female: Ninaitha varam kettu Manam padikkum oru paattu
Male: Nananaa..aaaa....aaa. Na na na na na na naaaaa.. Na na na na na na naaaaa.. Nananaa..aaaa....aaa.
Male: Penmai endra Solluketra moganam Aval bramman indha Ulagukkeendra seedhanam
Female: Seedhanangal koduththu Vaanga mudiyumaa Ada thendral modhi Imaiyam enna sariyumaa
Male: Veenaaga vaai vaarththai yeno
Female: Veraarum en anbai
Nerunga mudiyumaa
Male: Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru
Female: Kola menidhaan Endhan kanavil thondrumae Varam thaaradho.. poomaram Ini theeraadho kaadhal dhaagam
Male: Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Female: Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru
jai sulthan
tamil christian christmas songs lyrics
oru yaagam
master tamilpaa
lyrics of google google song from thuppakki
google google panni parthen ulagathula song lyrics
anbe anbe tamil lyrics
google google song lyrics tamil
google google tamil song lyrics in english
maraigirai full movie tamil
tamil songs lyrics download free
tik tok tamil song lyrics
album song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
vaseegara song lyrics
sarpatta parambarai songs list
kayilae aagasam karaoke
siruthai songs lyrics
alagiya sirukki tamil full movie
tamil songs without lyrics only music free download