Added Date: Feb 11, 2022
குழு: ........
பெண்
குழு: டோலி டோலி ஹோய் டோலி டோலி
குழு: டோலி டோலி ஹோய் டோலி டோலி டோலி டோலி ஹோய் டோலி டோலி
ஆண்
குழு: புதுப் பொண்ணு மாப்பிள்ளை புதுப் பொண்ணு மாப்பிள்ளை தூக்குடா தூக்கு டோலி டோலி இந்த வைகை ஆத்துல கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண்
குழு: புதுப் பொண்ணு மாப்பிள்ளை தூக்குடா தூக்கு டோலி டோலி இந்த வைகை ஆத்துல கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
பெண்
குழு: துள்ளுதே சுந்தரிப் பொண்ணு சொக்குதே மாப்பிள கண்ணு சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய் தொட்டுத்தான் கையில பின்னு ஆண்
குழு: கிட்டத்தான் வெக்கத்த விட்டு வந்தது சிட்டு ஹோய்...
ஆண்
குழு: புதுப் பொண்ணு மாப்பிள்ளை தூக்குடா தூக்கு டோலி டோலி இந்த வைகை ஆத்துல கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண்: ஒரு தோகை மயில் அன்ன நடைதான் பழகி இரு கண் வழியே நெஞ்சுக்குள்ள போனதென்ன
பெண்: சிறு கானக் குயில் வண்ண வண்ண சொல்லெடுத்து புதுக் கவிதைகளை காதில் வந்து சொல்வதென்ன
ஆண்: ஆத்தோரம் அந்தி மயங்கும் நேரம் கொஞ்சம் பேசிட வேணும் பூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்
பெண்: ஓ.ஓ.காத்தோடு சொல்லி அழைச்ச சேதி அது வந்ததும் யாரும் காணாமல் சொல்லி விடுயா மீதி
ஆண்: பூஞ்சோலையில் மாலையில் புது லீலைகள்தான்
பெண்: ஹோய் ஆரம்பம் ஆகட்டும் சுபவேளைகள்தான்
ஆண்: விட்டு விலகாது விடியும் மட்டும் கதை படிப்போமா
ஆண்: புதுப் பொண்ணு மாப்பிள்ளை ஆண்
குழு: தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண்: இந்த வைகை ஆத்துல ஆண்
குழு: கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண்: ஹோய் துள்ளுதே சுந்தரிப் பொண்ணு ஹோய்
பெண்: சொக்குதே மாப்பிள்ளை கண்ணு
ஆண்: சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய் ஆண்
குழு: தொட்டுத்தான் கையில பின்னு பெண்
குழு: கிட்டத்தான் வெக்கத்த விட்டு வந்தது சிட்டு ஹோய்...
ஆண்
குழு: புதுப் பொண்ணு மாப்பிள்ளை தூக்குடா தூக்கு டோலி டோலி இந்த வைகை ஆத்துல கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண்: நீரோடையிலே நீ குளிக்கும் வேளையிலே பூ மஞ்சளத்தான் உன் முகத்தில் தேய்க்கட்டுமா
பெண்: நீ தேய்க்கயிலே தண்ணி அள்ளி ஊத்தயிலே ஒம் மார்பினிலே அல்லிக் கொடி சாயட்டுமா
ஆண்: பூ மானே எதுக்கு இங்கே கேள்வி எம் மனசுக்குள்ளே நீ தானே குடியிருக்கும் தேவி
பெண்: ஓ...ஓ.வில்லாலே என்னை அடிச்சான் பாவி அவன் திமிரடங்க வாய்யா நீ துள்ளிக் குதிச்சு தாவி...
ஆண்: இந்த சாமந்திப் பூவுக்குள் தேனும் இருக்கு
பெண்: அந்தப் பூச்சிந்தும் தேன் இங்கு என்றும் உனக்கு
ஆண்: கட்டில் போட்டாலே அள்ளிக் கொடுப்பேன் கிள்ளிக் கொடுப்பேன் ஹோய்

குழு: தொட்டுத்தான் கையில பின்னு கிட்டத்தான் வெக்கத்த விட்டு வந்தது சிட்டு ஹோய்...
பெண்
குழு: {புதுப் பொண்ணு மாப்பிள்ளை ஆண்
குழு: தூக்குடா தூக்கு டோலி டோலி பெண்
குழு: இந்த வைகை ஆத்துல ஆண்
குழு: கூத்துடா கூத்து ஜாலி ஜாலி} (2)

Male
Chorus: Diyalla diyalla diyaalallalla
Diyalla diyalla diyaalaa
Diyalla diyalla diyaalallalla
Diyalla diyalla diyaalaa }
Female
Chorus: Ae. aehae.
Ae. aehae. } (Overlap)
Female
Chorus: Doli doli haei doli doli
Chorus: Doli doli haei Doli doli doli doli haei doli doli
Male
Chorus: Pudhu ponnu maappila.
Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Male
Chorus: Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Female
Chorus: Thulludhae sundhari ponnu hoi
Sokkudhae maappilla kannu
Solludhae sangadhi onnu hoi
Thottu thaan kaiyila pinnu
Male
Chorus: Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi
Male
Chorus: Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Male: Oru thogai mayil Anna nadai thaan pazhagi Iru kan vazhiyae Nenjukkulla ponadhenna
Female: Iru gaana kuyil Vanna vanna solleduthu Pudhu kavidhaigalai Kaadhil vandhu solvadhenna
Male: Aathoram andhi mayangum neram Konjam pesida venum Poothaadum punnai marathin oram
Female: Ooo. oo. Kaathodu solli azhaicha saedhi Adhu vandhadhum yaarum Kaanaamal solli vidaiyaa meedhi
Male: Poonjolaiyil maalaiyl
Pudhu leelaigal thaan
Female: Hoi aarambam aagattum
Suga velaigal thaan
Male: Vittu vilagaadhu vidiyum mattum Kadhai padippomaa
Male: Pudhu ponnu maappila.
Chorus: Thookku daa thookku doli doli
Female: Indha vaigai aathula
Chorus: Koothu daa koothu jolly jolly
Male: Thulludhae sundhari ponnu hoi
Female: Sokkudhae maappilla kannu
Male: Solludhae sangadhi onnu hoi
Chorus: Thottu thaan kaiyila pinnu
Female
Chorus:
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi
Male
Chorus: Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Male: Neerodaiyilae nee Kulikkum velaiylae Poo manjala thaan Un mugathil thaeikkattumaa
Female: Nee thaeikkayilae Thanni alli oothayilae Om maarbinilae Alli kodi saayattumaa
Male: Poo maanae Edhukku ingae kaelvi En manasukkullae Nee thaanae kudiyirukkum dhevi
Female: Oo ooo.. Villaalae ennai adichaan paavi Avan thimiradanga Vaaiyaa nee thulli kudhichu thaavi
Male: Indha saamandhi poovukkul
Thaenum irukku
Female: Andha poo chindhum
Thaen ingu endrum unakku
Male: Kattil pottaalae alli koduppen Killi koduppen hoi
Male: Pudhu ponnu maappila.
Chorus: Thookku daa thookku doli doli
Female: Indha vaigai aathula
Chorus: Koothu daa koothu jolly jolly
Male: Hoi thulludhae sundhari ponnu
Female: Sokkudhae maappilla kannu
Male: Solludhae sangadhi onnu hoi
Chorus: Thottu thaan kaiyila pinnu
Male
Chorus:
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi
Female
Chorus: {Pudhu ponnu maappila
Male
Chorus: Thookku daa thookku doli doli
Female
Chorus: Indha vaigai aathula
Male
Chorus: Koothu daa koothu jolly jolly} (2)
kanakadhara stotram tamil lyrics in english
vaathi raid lyrics
rummy koodamela koodavechi lyrics
new movie songs lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
kutty pattas full movie in tamil
poove sempoove karaoke
lyrics with song in tamil
soorarai pottru song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
one side love song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
tamil melody songs lyrics
mainave mainave song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
unna nenachu lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil christian karaoke songs with lyrics free download
vijay songs lyrics