Sirithale Chinna Minmini Song Lyrics

Kadhal Rojavae cover
Movie: Kadhal Rojavae (2000)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Minmini and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே அய்யே
பெண்: ஹே நானான்னா ஹேய் நானான்னா

குழு: ......

பெண்: சிரித்தாளே சின்ன மின்மினி ஜொலிக்காதோ வண்ண பொன்மணி
குழு: சிரித்தாளே சின்ன மின்மினி ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

பெண்: தெளிக்கும் முத்து ரத்தினம் முத்து ரத்தினம் நடக்கும் வண்ணச் சித்திரம் வண்ணச் சித்திரம்

குழு: ஹே லேலியோமா.. ஹே லேலியோமா.. ஹே லேலியோமா... ஹே லேலியோமா ஹோ..

குழு: .........

பெண்: புதிய வழி கால்கள் போகலாம் இனிய கதை கண்கள் பேசலாம்
குழு: வேலி இல்லை ஹே லேலியோமா.

பெண்: வெற்றி வரும் பாதை போகலாம் சுற்றி வரும் பறவை ஆகலாம்
குழு: தோழி இல்லை ஹே லேலியோமா..

பெண்: கட்டுக் காவல் ஏது என் உள்ளம் ஏற்காது
பெண்: நானான்னன்னா
பெண்: போகும் திசை என்ன நதி வெள்ளம் பார்க்காது
பெண்: நானான்னன்னா

குழு: கட்டுக் காவல் ஏது என் உள்ளம் ஏற்காது நானான்னன்னா போகும் திசை என்ன நதி வெள்ளம் பார்க்காது நானான்னன்னா

பெண்: ஹேய் கவலை என்னும் வார்த்தை என்பதே இளைய மகள் ஏட்டில் இல்லையே
குழு: ஹே லேலியோமா..

பெண்: அடியெடுத்து ஆடி வந்தது அமுத இசை பாடி வந்தது
குழு: ஹே லேலியோமா..

குழு: கண்ணீர் என்றால் என்ன
பெண்: அதைக் கண்டேன் இல்லை
பெண்: நானான்னன்னா
குழு: பன்னீர் வெள்ளம் மீது
பெண்: நீராடும் முல்லை
பெண்: நானான்னன்னா

குழு: கண்ணீர் என்றால் என்ன அதைக் கண்டேன் இல்லை நானான்னன்னா பன்னீர் வெள்ளம் மீது நீராடும் முல்லை நானான்னன்னா

குழு: சிரித்தாளே சின்ன மின்மினி ஜொலிக்காதோ வண்ண பொன்மணி சிரித்தாளே சின்ன மின்மினி ஜொலிக்காதோ வண்ண பொன்மணி

Chorus: .........

Female: Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Female
Chorus: Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Female: Thelikkum muthu rathinam Muthu rathinam Nadakkum vanna chithiram Vanna chithiram

Female
Chorus: Hae laeliyomaa hae laeliyomaa Hae laeliyomaa hae laeliyomaa ho Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Female: Puthiya vazhi kaalgal pogalaam Iniya kadhai kangal pesalaam
Chorus: Vaeli illai Laeliyomaa

Female: Vetri varum paadhai pogalaam Sutri varum paravai aagalaam
Chorus: Thozhi illai Laeliyomaa

Female: Kattu kaaval yaedhum En ullam yaerkaadhu
Chorus: Naana nannaa
Female: Pogum thisai enna Nadhi vellam paarkkaadhu
Chorus: Naana nannaa

Chorus: Kattu kaaval yaedhum En ullam yaerkaadhu Naana nannaa Pogum thisai enna Nadhi vellam paarkkaadhu Naana nannaa Hae laeliyomaa hae laeliyomaa Hae laeliyomaa hae laeliyomaa ho

Female
Chorus: Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Female: Thelikkum muthu rathinam Muthu rathinam Nadakkum vanna chithiram Vanna chithiram

Female
Chorus: Hae laeliyomaa hae laeliyomaa Hae laeliyomaa hae laeliyomaa ho Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Female: Hae kavalai ennum Vaarthai enbadhae Ilaya magal yaettil illaiyae
Chorus: Hae laeliyomaa

Female: Adiyeduthu aadi vandhadhu Amudha isai paadi vandhadhu
Chorus: Hae laeliyomaa

Chorus: Kanneer endraal enna
Female: Adhai kanden illai
Chorus: Panneer vellam meedhu
Female: Neeraadum mullai

Chorus: Kanneer endraal enna Adhai kanden illai Panneer vellam meedhu Neeraadum mullai Hae laeliyomaa hae laeliyomaa Hae laeliyomaa hae laeliyomaa ho

Female
Chorus: Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Female: Thelikkum muthu rathinam Muthu rathinam Nadakkum vanna chithiram Vanna chithiram

Female
Chorus: Hae laeliyomaa hae laeliyomaa Hae laeliyomaa hae laeliyomaa ho Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani Sirithaalae chinna minmini Jolikkaadho vanna ponmani

Other Songs From Kadhal Rojavae (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • mannikka vendugiren song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • enjoy enjaami meaning

  • sarpatta lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • lyrics download tamil

  • narumugaye song lyrics

  • tamil song lyrics in english

  • tamil album song lyrics in english

  • en kadhal solla lyrics

  • master songs tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • natpu lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • karnan movie songs lyrics