Vaa Ponnukku Pottu Song Lyrics

Kadhal Vaaganam cover
Movie: Kadhal Vaaganam (1968)
Music: K. V. Mahadevan
Lyricists: Mayavanathan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: வா....பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான்...பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான் பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா

பெண்: {பிஞ்சுப் புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து கொஞ்சிச் சிரித்து வரவா
ஆண்: நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க அதைத் தேடிப் பிடிக்க வரவா} (2)

பெண்: என்னென்னவோ
ஆண்: சொல்லிடவோ
பெண்: என்னென்னவோ
ஆண்: சொல்லிடவோ
பெண்: சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
ஆண்: சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ

பெண்: வா....பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான்...பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா

ஆண்: {வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று வண்டு உறங்கி விழவா
பெண்: மேளம் முழங்க பலர் ஆசி வழங்க மலர் ஆரம் சுமந்து வரவா} (2)

ஆண்: பாலாகவா
பெண்: தேனாகவா
ஆண்: பாலாகவா
பெண்: தேனாகவா
ஆண்: பாலாகித் தேனாகி கலந்திடவா
பெண்: பாலாகித் தேனாகி கலந்திடவா

ஆண்: நான்...பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான்..
பெண்: வா...
ஆண்: ஹ்ம்ம்...
பெண்: ஹ்ம்ம்...

பெண்: வா....பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான்...பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான் பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா

பெண்: {பிஞ்சுப் புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து கொஞ்சிச் சிரித்து வரவா
ஆண்: நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க அதைத் தேடிப் பிடிக்க வரவா} (2)

பெண்: என்னென்னவோ
ஆண்: சொல்லிடவோ
பெண்: என்னென்னவோ
ஆண்: சொல்லிடவோ
பெண்: சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
ஆண்: சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ

பெண்: வா....பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான்...பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா...பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா

ஆண்: {வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று வண்டு உறங்கி விழவா
பெண்: மேளம் முழங்க பலர் ஆசி வழங்க மலர் ஆரம் சுமந்து வரவா} (2)

ஆண்: பாலாகவா
பெண்: தேனாகவா
ஆண்: பாலாகவா
பெண்: தேனாகவா
ஆண்: பாலாகித் தேனாகி கலந்திடவா
பெண்: பாலாகித் தேனாகி கலந்திடவா

ஆண்: நான்...பூவுக்கு ஆடை கட்டவா
பெண்: வா..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
ஆண்: நான்..
பெண்: வா...
ஆண்: ஹ்ம்ம்...
பெண்: ஹ்ம்ம்...

Female: Vaa.ponnukku pottu vaikkavaa
Male: Naan.poovukku aadai kattavaa
Female: Vaa.ponnukku pottu vaikkavaa
Male: Naan.poovukku aadai kattavaa
Female: Vaa.ponnukku pottu vaikkavaa

Female: {Pinju pudhu adigal Anji eduthu vaithu Konji chirithu varavaa
Male: Noolil amaitha idai Aadi nadikka adhai Thaedi pidikka varavaa} (2)

Female: Ennennavo
Male: Sollidavo
Female: Ennennavo
Male: Sollidavo
Female: Sollaamal solluvadhil suvaiyillaiyo
Male: Sollaamal solluvadhil suvaiyillaiyo

Female: Vaa.ponnukku pottu vaikkavaa
Male: Naan.poovukku aadai kattavaa
Female: Vaa.ponnukku pottu vaikkavaa

Male: {Vanna pudhu madiyil Vandhu mayangi nindru Vandu urangi vizhavaa
Female: Melam muzhanga Palar aasi vazhangha Malar aaram sumandhu varavaa} (2)

Male: Paalaagavaa
Female: Thaenaagavaa
Male: Paalaagavaa
Female: Thaenaagavaa
Male: Paalaagi thaenaagi kalanthidavaa
Female: Paalaagi thaenaagi kalanthidavaa

Male: Naan.poovukku aadai kattavaa
Female: Vaa.ponnukku pottu vaikkavaa
Male: Naan...
Female: Vaa.
Male: Hmmm .
Female: Hmmm..

Other Songs From Kadhal Vaaganam (1968)

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • only tamil music no lyrics

  • tamil song meaning

  • maara movie lyrics in tamil

  • tamil song lyrics download

  • aagasam song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • tamilpaa

  • aagasam song soorarai pottru

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil paadal music

  • tamil lyrics video song

  • uyire song lyrics

  • john jebaraj songs lyrics

  • anbe anbe tamil lyrics