Ye Ye Ennachu Unakku Song Lyrics

Kadhal Virus cover
Movie: Kadhal Virus (2002)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Vasundra Das

Added Date: Feb 11, 2022

பெண்: ஒகே டர ர டர தர டர ரர ரா பர ர பர ர பர ரரரம் ஷபபாஹ் பர ர பர ரரரம் தர ரம்பர ரம்ஷரபரபம்

பெண்: யெ ஏ என்னாச்சு உனக்கு புதுசாய் இந்த பார்வை எதற்கு நேற்று நீ இப்படி இல்லை இன்றெப்படி நல்லவன் ஆனாய்

பெண்: ம்ம்ம். ம்ம்.ம்ம்.ம்ம். மவனே.

பெண்: காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ கவிஞன் என்று உனை ஆக்கியதோ காதல் வைரஸ் உனை தாக்கியதோ ம்ம்ம்.ம்ம்.ம்ம்.ம்ம்.

பெண்: ஊலால லால லா லால லா லா லா ஊலால லால லா லால லா லா லா ஊலால லால லா லால லா லா லா ஊலால லால லா லால லா லா லா ம்ம்ம்.ம்ம்..ம்ம்.ம்ம்.

பெண்: பெண்ணை.(4) பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம் டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம் நான் சொல்வதை செய்பவன் வேண்டாம் சொல்லாததை செய்பவன் வேண்டாம்

பெண்: சும்மா உம்யென இருப்பவன் வேண்டாம் தினம் ஜம்யென இருப்பவன் வேண்டாம் பெண்ணை அடிகடி ரசிப்பவன் வேண்டாம் ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்

பெண்: ரொம்பவும் ரொம்பவும் உத்தமபுத்திரன் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

பெண்: டர ர டர தர டர ரர ரா பர ர பர ர பர ரரரம் ஷபபாஹ் பர ர பர ரரரம் தர ரம்பர ரம்ஷரபரபம்

பெண்: செல் போன்களை மறந்தவன் வேண்டும் தொலைகாட்சியை துறந்தவன் வேண்டும் சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும் பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்

பெண்: ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும் வெளி படையாய் இருப்பவன் வேண்டும் எப்பவாச்சு கோவிக்க வேண்டும் செல்ல பெயர் வெச்சு கூப்பிட வேண்டும்

பெண்: அட அப்பவும் இப்பவும் எப்பவும் எங்களின் நண்பனாக வாழ்ந்திட வேண்டும்

பெண்: யெ ஏ என்னாச்சு உனக்கு உனக்கு புதுசாய் இந்த பார்வை எதற்கு எதற்கு நேற்று நீ இப்படி இல்லை இல்லை இன்றெப்படி நல்லவன் ஆனாய் ஆனாய் மவனே

பெண்: ஊலால லால லா லால லா லா லா ஊலால லால லா லால லா லா லா

பெண்: யெ ஏ என்னாச்சு உனக்கு உனக்கு புதுசாய் இந்த பார்வை எதற்கு எதற்கு நேற்று நீ இப்படி இல்லை இல்லை இன்றெப்படி நல்லவன் ஆனாய் ஆனாய்

பெண்: காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ கவிஞன் என்று உனை ஆக்கியதோ காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ கவிஞன் என்று உனை ஆக்கியதோ

Female: Okay Tara ra tara ra thara rara raa Para ra para ra para rararam Shababah para ra para rararam Thara ram para ram sharabarapam

Female: Yeh eh ennachu unakku Pudhusaai indha paarvai edharkku Netru nee ippadi illai Indreppadi nallavan aanaai

Female: Mmm . mm . mm . mm . Mavanae .

Female: Yeh eh ennachu unakku Pudhusaai indha paarvai edharkku Netru nee ippadi illai Indreppadi nallavan aanaai

Female: Kaadhal virus unnai Thaakkiyadho Kavingan endru unai aakiyadho Kaadhal virus unnai Thaakkiyadho Mmm . mm . mm . mm .

Female: Oolaala laala laa laala laa laa laa Oolaala laala laa laala laa laa laa Oolaala laala laa laala laa laa laa Oolaala laala laa laala laa laa laa Mmm . mm . mm . mm .

Female: Pennai .(4) Pennai paarththadhum Vazhibavan vendaam Time kettadhum Kuzaibavan vendaam Naan solvadhai Seibavan vendaam Sollaadhadhai Seibavan vendaam

Female: Chummaa um-yena Iruppavan vendaam Dhinam jam-yena Iruppavan vendaam Pennai adikadi Rasipavan vendaam Rasikkaamal Iruppavan vendaam

Female: Rombavum rombavum Uthamaputhiran vendaam vendaam Vendaam vendaam

Female: Yeh eh ennachu unakku Pudhusaai indha paarvai edharkku Netru nee ippadi illai Indreppadi nallavan aanaai

Female: Tara ra tara ra thara rara raa Para ra para ra para rararam Shababah para ra para rararam Thara ram para ram sharabarapam

Female: Cell phone galai Marandhavan vendum Tholaikaatchiyai Thurandhavan vendum Suya buththiyil Vaazhbavan vendum Bhaya bakthiyil Konjondu vendum

Female: Romba iyalbaa Nadappavan vendum Veli padaiyaa iruppavan vendum Eppovaachu kovikka vendum Chella peyar vechchu Koopida vendum

Female: Ada appavum ippavum Eppavum engalin Nanbanaaga vaazhndhida vendum

Female: Yeh eh ennachu unakku Unakku Pudhusaai indha paarvai edharkku Edharkku Netru nee ippadi illai Illai Indreppadi nallavan aanaai Aanaai Mavanae

Female: Oolaala laala laa laala laa laa laa Oolaala laala laa laala laa laa laa
Female: Yeh eh ennachu unakku Unakku Pudhusaai indha paarvai edharkku Edharkku Netru nee ippadi illai Illai Indreppadi nallavan aanaai Aanaai

Female: Kaadhal virus unnai Thaakkiyadho Kavingan endru unai aakiyadho Kaadhal virus unnai Thaakkiyadho Kavingan endru unai aakiyadho

Female: Tara ra tara ra thara rara raa Para ra para ra para rararam Shababah para ra para rararam Thara ram para ram sharabarapam

Other Songs From Kadhal Virus (2002)

Enthan Vanil Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
O Kadhale Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sonnalum Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Bailamore Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Vaan Nila Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • hanuman chalisa in tamil lyrics in english

  • enge enathu kavithai karaoke with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • thalapathy song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • kutty story song lyrics

  • tamil song in lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • mulumathy lyrics

  • oru manam song karaoke

  • tamil karaoke songs with malayalam lyrics

  • 90s tamil songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • kannamma song lyrics in tamil

  • baahubali tamil paadal

  • thullatha manamum thullum tamil padal