Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
ஆண்: மருஹாபா.. ஆஆ..ஆஆ..ஆஆ. மருஹாபா..மருஹாபா.. ஆஆ..ஆஆ.. மருஹாபா..மருஹாபா.. ஆஆ..ஆஆ..
ஆண்: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஆண்: வாழ்க்கையில் வெல்லவே
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: வானவில் வாழ்க்கையில்
குழு: வாலிபம் ஒரு பேண்டசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஆண்: பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
ஆண்: நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்
ஆண்: வாழ்க்கையில் வெல்லவே
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: வானவில் வாழ்க்கையில்
குழு: வாலிபம் ஒரு பேண்டசி
குழு: ...................
ஆண்: ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: தண்டசோருன்னு அப்பன் சொன்னா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: வழுக்கு தலையன் திருப்பதி போனா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி....
ஆண்: கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்
ஆண்: வாழ்க்கையில் வெல்லவே
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: வானவில் வாழ்க்கையில்
குழு: வாலிபம் ஒரு பேண்டசி
பெண்: .....................
ஆண்: கண்டதும் காதல் வழியாது கண்களால் ரத்தம் வழியாது பூனையில் சைவம் கிடையாது ஆண்களில் ராமன் கிடையாது
ஆண்: புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது கண்ணகி சிலைதான் இங்குண்டு சீதைக்கு தனியா சிலையேது
ஆண்: பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: பண்டிக தேதி சண்டேயில் வந்தா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: அழுத காதலி அண்ணான்னு சொன்னா

ஆண்: பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்தென்ன பயன் சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்
ஆண்: பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன் இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்

Male: Maruhabaaa. Aaaa.aaaa..aaaa..aaaa. Maruhabaaa..maruhabaaa. Aaaa..aaaa. Maruhabaaa.maruhabaaa. Aaaa...aaaa...
Male: Urvasi urvasi Take it easy urvasi Oosi pola udambirundha Thevayilla pharmacy
Male: Urvasi urvasi Take it easy urvasi Oosi pola udambirundha Thevayilla pharmacy
Male: Vazhkkayil vellavae
Chorus: Take it easy policy
Male: Vanavil vazhkkayil
Chorus: Valibam oru fantasy
Male: Urvasi urvasi Take it easy urvasi.ee..
Male: Pesadi rathiyae rathiyae Tamizhil varthaigal Moondru laksham
Male: Neeyadi gadhiyae gadhiyae Rendu solladi Kuraintha patcham
Male: Vazhkkayil vellavae
Chorus: Take it easy policy
Male: Vanavil vazhkkayil
Chorus: Valibam oru fantasy
Chorus: {Owwww.hmm tak tik ta Owwww.hmm tak tik ta} (2) .............
Male: Oliyum oliyum current pona
Chorus: Take it easy policy
Male: Olunga padichum fail-ah pona
Chorus: Take it easy policy
Male: Thanda sorunnu appan sonna
Chorus: Take it easy policy
Male: Valukka thalaiyan thirupathi pona
Chorus: Take it easy policy
Male: Urvasi urvasi Take it easy urvasi..eee.. Oooo..oo...
Male: Keladi rathiyae rathiyae Udambu narambugal Aaru latcham
Male: Theriyuma sagiyae sagiyae Kaadhal narambu Endha pakkam
Male: Vazhkkayil vellavae
Chorus: Take it easy policy
Male: Vanavil vazhkkayil
Chorus: Valibam oru fantasy
Female: Heyy hey .hey.hey Heyyyy.hey..hey. Hey hey hey hey .hey..
Male: Kandadhum kaadhal vazhiyadhu Kangalaal ratham vazhiyadhu Poonayil saivam kidaiyathu Angalil raman kidaiyathu Owww...
Male: Puratchigal yedhum seiyamal Pennukku nanmai vilaiyadhu Kannagi silaithan ingundu Seethaikku thaniyai silaiyethu Aaawwwwww..
Male: Filmu katti ponnu pakkalenna
Chorus: Take it easy policy
Male: Pakkatthu seettula patti okkandha
Chorus: Take it easy policy
Male: Pandiga thedhi sundayil vandha
Chorus: Take it easy policy
Male: Aludha kaadhali annannu sonna
Chorus: Take it easy policy
Male: Urvasi urvasi Take it easy urvasi Oosi pola udambirundha Thevayilla pharmacy
Male: Vazhkkayil vellavae
Chorus: Take it easy policy
Male: Vanavil vazhkkayil
Chorus: Valibam oru fantasy
Male: Pagalilae color-gal paaramal Iruttilae kannadithenna payan Sudhandhiram mattum illamal Sorgamae irundhum enna payan
Male: Figarugal yarum illamal Vaguppugal irundhum enna payan Irubadhu vayadhil aadamal Aruvadhil aadi enna payan
kannalaga song lyrics in tamil
tamil song lyrics in english
irava pagala karaoke
aathangara marame karaoke
tamil christian songs lyrics free download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kutty pasanga song
aasirvathiyum karthare song lyrics
aathangara orathil
yaar azhaippadhu song download
teddy en iniya thanimaye
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
rummy song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
aagasatha
unna nenachu nenachu karaoke mp3 download
karnan movie song lyrics in tamil
viswasam tamil paadal
anbe anbe tamil lyrics
amman devotional songs lyrics in tamil