Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அவள் எங்கே என காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
ஆண்: தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
ஆண்: உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா
பெண்: எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான் நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா
ஆண்: ஓஓ. { மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும் } (2) பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்
பெண்: ஓ. கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும் கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்
ஆண்: சிறு காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா
பெண்: இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
ஆண்: உயிரே வா.
பெண்: அன்பே வா.

பெண்: காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்
ஆண்: காதல் என்பதைக் கண்டு பிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன் காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
பெண்: ஓஹோ. உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
ஆண்: ஓஹோ. என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
பெண்: இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது
ஆண்: இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
பெண்: உயிரே வா.
ஆண்: அன்பே வா.
பெண்: உயிரே வா.
ஆண்: அன்பே வா.
ஆண்: { வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி தாண்டியா என்றொரு ராத்திரி } (2)
ஆண் &
பெண்: துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே { உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே } (2)
பெண்: ஓஓஓஓஓஓ....
ஆண் &
பெண்: { உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே } (2)
பெண்: ஓஹோ ஹோ ஹோ .. ஓஹோ ஹோ ஹோ ..

Male: Dhaandiyaa aattamumaada dhasaraa koottamum kooda Gujaraath kumarigalaada kaadhalan kaadhaliyai theda Aval thenpaduvaalo endhan kan maraivaaga Indru kaadhal solvaalo nenjodu. Aval engae ena kaanaamal vaada ennaithaan yenga vaippaalo
Male: Dhaandiyaa aattamumaada dhasaraa koottamum kooda Gujaraath kumarigalaada kaadhalan kaadhaliyai theda
Male: Unnai kandu ennam yaavum mella oomaiyaagi nindradhenna solla Nooru vaarthai alla alla oru vaarthai puriyadhaa
Female: Endha vaarthai sollavillaiyo nee andha vaarthai endhan kangalaal naan Nooru jaadaiyil sonnenae theriyaadhaa puriyaadhaa
Male: Ooo..ohohoh.{ maiyai pola naanum kannil seravendum} (2) Poovai pola naanum undhan koondhal seravendum
Female: Ohh.. kannil vaitha maiyum karaindhu pogakoodum Koondhal vaitha vanna poovum vaadi pogakoodum
Male: Seri kaadhal nenjai naan tharalaamaa un kanavanaaga naan Varalaamaa
Female: Indha vaarthai mattumae nijamaanal oru jenmam podhum
Male: Uyirae vaa..
Female: Anbae vaa
Male: Uyirae vaa.
Female: Anbae vaa
Male: Dhaandiyaa aattamumaada dhasaraa koottamum kooda Gujaraath kumarigalaada kaadhalan kaadhaliyai theda. Aval thenpaduvaalo endhan kan maraivaaga Indru kaadhal solvaalo nenjodu Aval engae ena kaanaamal vaada ennaithaan yenga vaippaalo
Female: Kaadhal paarvaigal ellaamae azhagu kaadhal vaarthaigal ellaamae kavidhai Kaadhal seivadhae ennaalum deiveegam deiveegam
Male: Kaadhal enbadhai kandu pidithavan kaalam muzhuvadhum nandrikkuriyavan Kaadhal illaiyel ennaagum bhoologam bhoologam
Female: Ohh..hohoho.. ullam endra ondrai unnidathil thandhen Thandha ullam bathiramaa therindhu kolla vandhen
Male: Ohhoo. ennai pattri needhaan enniyadhu thavaru Ennaivida undhan ullam ennudaiya uyiru
Female: Iru uyirgal enbadhae kidaiyaadhu idhil unadhu enadhu ena pirivedhu
Male: Indha vaarthai mattumae nijamaanaal oru jenmam podhum
Female: Uyirae vaa..
Male: Anbae vaa
Female: Uyirae vaa.
Male: Anbae vaa
Male: { Vaaliba nenjangal uravu kondaada vandhadhu ingoru raathiri Dhaandiyaa endroru raathiri } (2)
Male &
Female: Thunai seiya naangal undu thozharae
Thunindhu nee kaadhal seivaai thozhiyae
{ Ungalaalae endrum mannil kaadhal vaazhumae } (2)
Female: Oooooo..ooooooo..oooooo.oooooo..oooooo
Male &
Female: { Ungalaalae endrum mannil kaadhal vaazhumae} (2)
Female: Ohoo.ho..ho..ho.ho..ho.oho..ho..ho..ho..oho..ho..ho..oho..ooh

tamil album song lyrics in english
best lyrics in tamil love songs
tamil lyrics
kanne kalaimane karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
tamil song lyrics download
master tamil lyrics
sarpatta parambarai songs lyrics
new movie songs lyrics in tamil
uyire uyire song lyrics
tamil melody lyrics
yaar azhaippadhu lyrics
google google tamil song lyrics
worship songs lyrics tamil
lyrics of new songs tamil
vijay and padalgal
mahabharatham song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
tamil song in lyrics
neeye oli sarpatta lyrics