Added Date: Feb 11, 2022
ஆண்: ரோஜா ரோஜா
ஆண்: { ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா } (2) கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ஆண்: நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
ஆண்: உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா
ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ஆண்: இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
ஆண்: என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா
ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

Male: Rojaa ... Rojaa
Male: { Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa } (2) Kanda pinnae unnidathil ennaivittu veeduvandhen Unnai thendral theendavum vidamaatten – andha Thingal theendavum vidamaatten Unnai veru kaigalil tharamaatten Naan tharamaatten . naan tharamaatten Rojaa . rojaa . rojaa . rojaa..
Male: Nilathinil un nizhal vizha yenguven Nizhal vizhundha manalaiyum madiyinil thaanguven Udaiyena eduthu ennai uduthu Noolaadai kodimalar idaiyinai uruthum rojaa
Male: Un per mella naan sonnadhum en veettu rojaakkal pookkindrana Orr naal unnai kaanaavidil engae un anbendru ketkindrana Nee vandhaal marukanam vidiyum en vaanamae Mazhaiyil nee nanaigayil enakku kaaichal varum Veyilil nee nadakkayil enakku vervai varum Udalgalaal rendu unarvugal ondru Rojaa . rojaa . rojaa .
Male: Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa Kanda pinnae unnidathil ennaivittu veeduvandhen
Male: Ilaiyavalin idaiyoru noolagam Padithidavaa panivizhum iravugal aayiram Idaiveli edharku sol namakku Un naanam oru murai vidumurai eduthaal enna..
Male: Ennai theenda koodaadhena vaanoadu solladhu vangakadal Ennai endha koodaadhena kaiyodu sollaadhu pullanguzhal Nee thottaal nilavinil karaigalum neengumae Vizhigalil vazhindhidum azhagu neerveezhchiyae Enakku nee unaithara edharku aaraaychiyae Unaivida veru ninaivugal yedhu Rojaa . rojaa . rojaa
Male: Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa Kanda pinnae unnidaththil ennaivittu veeduvandhen
Male: Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa Rojaa . rojaa.
aagasatha
tamil song lyrics in english free download
best love song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
baahubali tamil paadal
tamil lyrics
tamil karaoke download mp3
tamil karaoke download
tamil christmas songs lyrics pdf
ilayaraja songs karaoke with lyrics
pongal songs in tamil lyrics
tamil songs english translation
karaoke songs with lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil bhajan songs lyrics pdf
malargale song lyrics
sad song lyrics tamil
tamil song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil