Kadhalikka Neramillai Song Lyrics

Kadhalikka Neramillai cover
Movie: Kadhalikka Neramillai (1964)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: காதலிக்க நேரம் இல்லை காதலிப்பார் யாரும் இல்லை

ஆண்: காதலிக்க நேரம் இல்லை காதலிப்பார் யாரும் இல்லை வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை

ஆண்: காதலிக்க நேரம் இல்லை ஆஹா ஆஆ ஆஆ

ஆண்: பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை வஞ்சி உன்னை காணும் வரை மனதும் துடித்ததில்லை

ஆண்: பஞ்சு போல் நரை விழுந்து பார்வையும் குழி விழந்து பஞ்சு போல் நரை விழுந்து பார்வையும் குழி விழந்து ரெண்டும் கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி கண்டேனே உன்னையடி

ஆண்: காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும்

ஆண்: மாமியார் கொடுமையில்லை மாமனார் யாரும் இல்லை மாமியார் கொடுமையில்லை மாமனார் யாரும் இல்லை இந்த சாமியை மனம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை சந்தோசம் குறைவதில்லை

ஆண்: அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்து வந்தேன் அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்து வந்தேன்

ஆண்: பொன்னுலகம் போவதற்கு புது உடல் வாங்கி வந்தேன் பொன்னுலகம் போவதற்கு புது உடல் வாங்கி வந்தேன்

ஆண்: இந்திரனை கண்டு வந்தேன் இது பற்றி கேட்டு வந்தேன் இந்திரனை கண்டு வந்தேன் இது பற்றி கேட்டு வந்தேன்

ஆண்: சந்திரனை கண்டு வந்தேன் சாரசம் நடத்த வந்தேன் சந்திரனை கண்டு வந்தேன் சாரசம் நடத்த வந்தேன்

ஆண்: காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு

ஆண்: .............

Male: Kaadhalikka neram illai Kaadhalippaar yaarum illai

Male: Kaadhalikka neram illai Kaadhalippaar yaarum illai Vaalibaththil kaadhalikka Jaadhagaththil vazhiyumillai Jaadhagaththil vazhiyumillai

Male: Kaadhalikka neram illai Ahaa.aaa.aaa..

Male: Panjanaiyum kandadhillai Paal pazham kudiththadhillai Panjanaiyum kandadhillai Paal pazham kudiththadhillai Vanji unnai kaanum varai Manadhum thudiththadhillai

Male: Panju pol narai vizhundhu Paarvaiyum kuzhi vizhandhu Panju pol narai vizhundhu Paarvaiyum kuzhi vizhandhu Rendum ketta velaiyilae Kandenae unnaiyadi Kandenae unnaiyadi

Male: Kaadhalikka neram illai kaadhalippaar yaarum illai Vaalibaththil kaadhalikka Jaadhagaththil vazhiyumillai Jaadhagaththil vazhiyumillai

Male: Kaayilae suvaippadhillai Kanindhadhum kasappadhillai Kaayilae suvaippadhillai Kanindhadhum kasappadhillai Noiyillaa udalirundhaal Nooru varai kaadhal varum

Male: Maamiyaar kodumaiyillai Maamanaar yaarum illai Maamiyaar kodumaiyillai maamanaar yaarum illai Indha saamiyai manam mudithaal Sandhosham kuraivadhillai Sandhosham kuraivadhillai

Male: Kaadhalikka neram illai Kaadhalippaar yaarum illai Vaalibaththil kaadhalikka Jaadhagaththil vazhiyumillai Jaadhagaththil vazhiyumillai

Male: Avvulagam sendru vandhen Amudham kudiththu vandhen Avvulagam sendru vandhen Amudham kudiththu vandhen

Male: Ponnulagam povadharkku Pudhu udal vaangi vandhen Ponnulagam povadharkku Pudhu udal vaangi vandhen

Male: Indhiranai kandu vandhen Idhu patri kettu vandhen Indhiranai kandu vandhen Idhu patri kettu vandhen

Male: Chandhiranai kandu vandhen sarasam nadaththa vandhen Chandhiranai kandu vandhen Sarasam nadaththa vandhen

Male: Kaadhalikka neramundu Kanniyundu kaalaiyundu Kaadhalikka neramundu kanniyundu kaalaiyundu Vaalibaththil kaadhalikka Jaadhagaththil vazhiyum undu Vaalibaththil kaadhalikka Jaadhagaththil vazhiyum undu Kaadhalikka neramundu Kanniyundu kaalaiyundu

Male: Laalallaa laala lallae Laallalae laala lallaa .. Laalallaa laala lallae Laallalae laala lallaa ..

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • kattu payale full movie

  • malare mounama karaoke with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • mappillai songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • song lyrics in tamil with images

  • asuran song lyrics in tamil download mp3

  • isaivarigal movie download

  • kannalaga song lyrics in tamil

  • tamil songs english translation

  • nanbiye nanbiye song

  • sarpatta parambarai neeye oli lyrics

  • pongal songs in tamil lyrics

  • google google tamil song lyrics

  • tamil song lyrics with music

  • alaipayuthey songs lyrics

  • soorarai pottru song lyrics tamil download