Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
ஆண்: இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
ஆண்: இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம் ஆஹா ஆஆம்ம்ம்
பெண்: மணமகன் இந்த ஊஞ்சலில்
ஆண்: மணமகள் மன்னன் மார்பினில்
பெண்: மணமகன் இந்த ஊஞ்சலில்
ஆண்: மணமகள் மன்னன் மார்பினில்
பெண்: அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
ஆண்: அது காதல் தேவனின் காவியம்
பெண்: அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம் இருவர் ஊடலே பாடலாம்
ஆண்: ஓஹோ ஹோ
பெண்: ஓஹோ ஓஹோ
ஆண்: ஆஆ ஆஆ ஆஹா
பெண்: ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் &
பெண்: ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்
ஆண்: இளமையின் இந்த ரகசியம்
பெண்: இயற்கையில் வந்த அதிசயம்
ஆண்: இளமையின் இந்த ரகசியம்
பெண்: இயற்கையில் வந்த அதிசயம்
ஆண்: இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
பெண்: அதில் நாமும் இன்றொரு காவியம்
ஆண்: இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம் இருவர் காதலும் மாறுமோ
பெண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஓஹோ
பெண்: ஆஆ ஆஆ ஆஹா
ஆண்: ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் &
பெண்: ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண் &
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய காதலர் மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாராம்
ஆண் &
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம் ஆஹா ஆஆ ஆஆ

Female: Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Male: Ilaiya kannigai megangal ennum
Indhiran thaeril varuvaalaam..
Female: Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Male: Ilaiya kannigai megangal ennum
Indhiran thaeril varuvaalaam..
Female: Naalaam naalaam thirunaalaam Aaahaaa.aaaammmm.
Female: Manamagan indha oonjalil
Male: Manamagal mannan maarbinil
Female: Manamagan indha oonjalil
Male: Manamagal mannan maarbinil
Female: Angu aadum naadagam aayiram
Male: Adhu kaadhal dhevanin kaaviyam
Female: Adhil oruvar raagamaam
Oruvar thaalamaam
Iruvar oodalae paadalaam
Male: Ohoo.. ho..
Female: Ohoo oho
Male: Aaa..aaa.aaahaa.
Female: Aaaaa.haaa.aaa.aaa.
Male &
Female: Aaaa.haaa.aaa..aa.
Aaa.aaa..aaa.aaa..aaa..
Female: Naalaam naalaam thirunaalaam
Male: Ilamaiyin indha ragasiyam
Female: Iyarkaiyil vandha adhisayam
Male: Ilamaiyin indha ragasiyam
Female: Iyarkaiyil vandha adhisayam
Male: Idhai vaazhndhu paarthavar aaayiram
Female: Adhil naamum indroru kaaviyam
Male: Indha ilamai pogalaam
Mudhumai seralaaam
Iruvar kaadhalum maarumo.
Female: Ohoo.. ho..
Male: Ohoo oho
Female: Aaa..aaa.aaahaa.
Male: Aaaaa.haaa.aaa.aaa.
Male &
Female: Aaaa.haaa.aaa..aa.
Aaa.aaa..aaa.aaa..aaa..
Male &
Female: Naalaam naalaam thirunaalaam
Nangaikkum nambikkum mana naalaam
Ilaiya kaadhalar megangal ennum
Indhiran thaeril varuvaaraam..
Male &
Female: Naalaam naalaam thirunaalaam
Aaahaaa.aaaa .aaaa...
national anthem in tamil lyrics
chinna chinna aasai karaoke download
kanave kanave lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kanthasastikavasam lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
pularaadha
raja raja cholan song karaoke
aagasam song soorarai pottru
love songs lyrics in tamil 90s
google google song tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
vijay and padalgal
karnan lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
find tamil song by partial lyrics
best lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
you are my darling tamil song