Added Date: Feb 11, 2022
பெண்
குழு: கையை விட்டுக் கையை விட்டு
நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து
கிடக்கும்
நீ கீரல்களைக் காயங்களை வருட
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம் மமதைகள் இறந்திட நாம் மறுபடி பிறந்திடுவோம்
ஆண்: ஒரே வலி. இரு இதயத்தில் பிறக்குதே ஒரே துளி.ஹோ ஓ இரு விழிகளில் சுரக்குதே ஒரே மொழி. நீ இழந்ததை அடைந்திட அணைந்ததை எழுப்பிட உலகத்தில் உண்டு இங்கே...ஏ.ஏ..
பெண்
குழு: கையை விட்டுக் கையை விட்டு
நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து
கிடக்கும்
நீ கீரல்களைக் காயங்களை வருட
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்
குழு: சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்
ஆண்: சில உரசலில் பொறி வரும்.. சில உரசலில் மழை வரும்.. நாம் உரசிய நொடிகளில் பரவிய வலிகளை மறந்திட மறுக்கிறோம்.. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
பெண்
குழு: ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ..
ஆண்: ஏ ஈ ஏ
பெண்
குழு: ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ..
ஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ..
ஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ..

Female
Chorus: Kaiyai vittu kaiyai vittu
Nazhuvi
Keezh vizhunthu keezh vizhunthu
Kidakkum
Nee keeralgalai kaayangalai varuda
Athu meendum kaiyil vara thudikkum
Male: Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho
Male: Thavarugal unargirom Unarnthathai maraikkirom Mamathaigal iranthida Naam marubadi piranthiduvom
Male: Orae vali Iru idhayathil pirakuthae Orae thuli hoo oo Iru vizhigalil surakuthae Orae mozhi Nee izhanthathai adainthida Adaithathai ezhuthida ..ae..ae...
Female
Chorus: Kaiyai vittu kaiyai vittu
Nazhuvi
Keezh vizhunthu keezh vizhunthu
Kidakkum
Nee keeralgalai kaayangalai varuda
Athu meendum kaiyil vara thudikkum
Male: Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho
Female
Chorus: Suvargalai ezhupinom naduvinil
Thaandi chella thaanae ingu muyalgirom
Uravugal udainthidum elithilae
Meendum athai korka thaanae muyalgirom
Male: Sila urasalil pori varum Sila urasalil mazhai varum Naam urasiya nodigalil paraviya valigalai Maranthida marakkirom Ho ho ho hoo ho ho ho h oho ooo
Female
Chorus: Rappa rappa rappa rappa yayae yae..
Male: Yae ee yae
Female
Chorus: Rappa rappa rappa rappa yayae yae.
Hey rappa rappa rappa rappa yayae yae.
Oh rappa rappa rappa rappa yayae yae.
Male: Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho
mgr padal varigal
unsure soorarai pottru lyrics
thullatha manamum thullum padal
dingiri dingale karaoke
dhee cuckoo song
sarpatta parambarai songs lyrics
top 100 worship songs lyrics tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil lyrics video
kanakangiren song lyrics
ka pae ranasingam lyrics
kanne kalaimane karaoke download
amma song tamil lyrics
tamil karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil2lyrics
kannathil muthamittal song lyrics free download
sad song lyrics tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
enjoy en jaami cuckoo