Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் அன்டனி
ஆண்: ............
பெண்: ............
பெண்: உன் தலைமுடி உதிா்வதைக்கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
பெண்: உன் ஒரு நொடி பிாிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
பெண்: உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

ஆண்: உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம் உயிாின் மீது பட்டுத் தெறிக்கும் கைகள் பற்றிக்கொண்டு பேசிக்கொள்ளும் நேரம் இனிக்கும்
ஆண்: எதிா் வரும் காற்று உன் பெயரை என்னில் தினமும் கிறுக்கிவிட்டுப் போகும் உன் நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டிவிட்டேன் என்னை முழுதும்
பெண்: உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன் காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
பெண்: கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைப்பேன் என்னைக் கொடுப்பேன் ஓ..

பெண்: நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று தொலைந்துப் போக கொஞ்சம் ஆசை நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே..
பெண்: மேய்ச்சல் நிலமாக விழுந்து கிடக்கிறேன் மேய்ந்துக் கொள் என்னை முழுதும் ஒட்டுயின்றி தூங்கும் என் மாா்பில் உந்தன் முத்தம் தினமும்..
ஆண்: உன்னைப் பற்றி ஏறும் காதல் கொடி நானே உன் கையெழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே எந்தன் உயிரே. ஓஹோ
ஆண்: உன் தலைமுடி உதிா்வதைக்கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
ஆண்: உன் ஒரு நொடி பிாிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
ஆண்: உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

Male: .............
Female: .............
Female: Un thalai mudi udhirvadhai Kooda thaanga mudiyaadhu anbae Kan imaigalil unnai naan thaanguven
Female: Un oru nodi pirivinai kooda Yerka mudiyaadhu kannae En kanavilum un mugam theduven .
Female: Unnai vaanathil thediyae Megam kanneerai sindhudho Unnai naan kandu seravae Boomi ennodu sutrudho
Female: Un thalai mudi udhirvadhai Kooda thaanga mudiyaadhu anbae Kan imaigalil unnai naan thaanguven
Female: Un oru nodi pirivinai kooda Yerka mudiyaadhu kannae En kanavilum un mugam theduven
Male: Uchanthalai meedhu Nee kodukum mutham Uyirin meedhu pattu therikum
Male: Kaigal patri kondu Pesi kollum neram inikum . mmm
Male: Edhir varum kaatru un peyarai ennil Dhinamum kiruki vitu pogum Un netri pottukullae Kotti vitten ennai muzhudhum .mm
Female: Un kannil pata poovai Koondhalukul vaipen Kaalil pata kallai Mookuthiyil vaipen
Female: Kaiyil pata ennai Un idhaya paiyil vaipen Ennai kodupen oooo
Female: Un thalai mudi udhirvadhai Kooda thaanga mudiyaadhu anbae Kan imaigalil unnai naan thaanguven
Female: Un oru nodi pirivinai kooda Yerka mudiyaadhu kannae En kanavilum un mugam theduven
Female: Neeyum ennai dhinam Theda vendum endru Tholaindhu poga konjam aasai
Female: Naan anaithu thoongum Meesai vaitha bommai neeyae
Female: Meichal nilamaaga Vizhundhu kidakindren Meindhu kol ennai muzhudhum Ottuyindri thoongum en maarbil Undhan mutham dhinamum
Male: Unnai patri yerum kaadhal kodi naanae Un kai ezhuthai thaangum kaagidhamum naanae Un ullangaiyil sutrum bambaramum naanae Endhan uyire oh hooo
Male: Un thalai mudi udhirvadhai Kooda thaanga mudiyaadhu anbae Kan imaigalil unnai naan thaanguven
Male: Un oru nodi pirivinai kooda Yerka mudiyaadhu kannae En kanavilum un mugam theduven .
Male: Unnai vaanathil thediyae Megam kanneerai sindhudho Unnai naan kandu seravae Boomi ennodu sutrudho
comali song lyrics in tamil
master vaathi coming lyrics
tamil christian karaoke songs with lyrics
kathai poma song lyrics
love songs lyrics in tamil 90s
asuran song lyrics in tamil download
kutty pattas full movie in tamil
tamil karaoke with malayalam lyrics
enjoy en jaami lyrics
tamil songs lyrics whatsapp status
tamil worship songs lyrics
chammak challo meaning in tamil
only tamil music no lyrics
happy birthday tamil song lyrics in english
bigil song lyrics
new tamil christian songs lyrics
best tamil song lyrics in tamil
kadhal theeve
lyrics songs tamil download
lyrics status tamil