Aanantha Kuyilin Pattu Song Lyrics

Kadhalukku Mariyadhai cover
Movie: Kadhalukku Mariyadhai (1997)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Malaysia Vasudevan and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: இளையராஜா

ஆண்: { ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே } (2) பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விாிந்ததே கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பை விட தித்திப்பா

பெண்: ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

ஆண்: பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே

பெண்: வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே

ஆண்: நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே

பெண்: நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே

ஆண்: இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே

பெண்: அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்

ஆண்: வீடு என்றால் மோட்சம் என்றால் வீடு கண்டோம் நேசத்திலே

பெண்: ..............
ஆண்: அடேங்கப்பா
பெண்: ..............

பெண்: அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே அண்ணன்களின் கைகளிலே ஜீவனும் நான்தானே

ஆண்: பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே

பெண்: சிலா் வேதம் பாடலாம் சிலா் கீதை தேடலாம் நான் கண்ட வேதம் நான் கண்ட கீதை அண்ணனின் வாா்த்தைகள் தான்

ஆண்: வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமோ

பெண்: ஆனந்த குயிலின் பாட்டு
ஆண்: தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பெண்: பூக்களில் நனையும் காற்று
ஆண்: தினம் எங்களின் தோட்டத்திலே

பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விாிந்ததே

ஆண்: கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பை விட தித்திப்பா

ஆண் &

Male: { Aanandha kuyilin paatu dhinam engalin veetukullae } (2) Pookalil nanayum kaatru dhinam engalin thottathilae Kiligalin koondukullae pudhu ulagam pirandhadhae Anbu konda nenjukullae oru vaanam virindhadhae Kanigal thithipa kavidhai thithipa Adhu anbaivida thithipa

Female: Aanandha kuyilin paatu dhinam engalin veetukullae Pookalil nanayum kaatru dhinam engalin thottaththilae

Male: Boomi engum kandadhillai paasathai unpolae

Female: Veredhuvum thevai illai anbuku munnalae

Male: Nenjukullae poo malarum veetukul vandhaalae

Female: Nimmadhiyil kanvalarum paatukal thandhaalae

Male: Indha sondhangal podhumae engal inbangal koodumae

Female: Anbennum deepam yettriya veedum dheivathin Aalayamdhaan

Male: Veedu endraal motcham endraal veedu kandom nesathilae

Female: Thakkajonu thakkha thaam thaam thadhinna thajjonu Thaam Thakkajonu thakkha thaam thaam silence

Male: Adaengappa

Female: Shh skies are grey and cloudy we are feeling blue The skies are grey and cloudy and we are feeling blue Your going to be our sunlight and make our dreams come true Love is always there with us together Feelings are forever and forever

Female: Anbinilae anbinilae aalayam kandanae Annangalin kaigalilae jeevanum naandhanae

Male: Paasathilae vaasam tharum poovanam needhanae Nesathilae raagam tharum veenaiyum needhanae

Female: Silar vedham paadalam silar geethai thedalam Naan kanda vedham naan kanda geetham Annanin vaarthigal dhaan

Male: Vaanil nila theinthidalam paasa nila theindhidumo

Female: Aanandha kuyilin paatu

Male: Dhinam engalin veetukullae

Female: Pookalil nanayum kaatru

Male: Dhinam engalin thottathilae

Female: Kiligalin koondukullae pudhu ulagam pirandhadhae Anbu konda nenjukullae oru vaanam virindhadhae

Male: Kanigal thithipa kavidhai thithipa Adhu anbaivida thithipa

Male &
Female: Aanandha kuyilin paatu dhinam engalin Veetukullae Pookalil nanayum kaatru dhinam engalin thottathilae

Similiar Songs

Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • ore oru vaanam

  • rummy koodamela koodavechi lyrics

  • paatu paadava karaoke

  • 3 movie song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • new movie songs lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • cuckoo lyrics dhee

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • velayudham song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • kaatu payale karaoke

  • karaoke songs with lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • poove sempoove karaoke