Added Date: Feb 11, 2022
ஆண்: வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு பூட்டிருக்கு வானத்த பூட்டி வைப்பதாரடா அன்புக்கு மனசிருக்கு ஆசைக்கு அளவிருக்கு கடலுக்கு அணை இங்கு ஏதடா
ஆண்: யாரிங்கு வந்தாலும் யாரெங்கு போனாலும் கடல் நீரு கொறையாது போங்கடா கரையோரம் உறவாட வாங்கடா
ஆண்: அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு முத்துக்கடலு மூடியா கெடக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஆண்: ஒருபோதும் கலங்காது நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன உன்னோடு கொண்டாடு
ஆண்: அய்யா வூடு
குழு: தொறந்து தான் கெடக்கு
ஆண்: உள்ளே புகுந்து
குழு: பந்தி போடு
ஆண்: முத்துக்கடலு
குழு: மூடியா கெடக்கு
ஆண்: முடிஞ்சா எடுத்து
குழு: மாலை போடு
குழு: ஜிங்க் ஜிக் ஜிங்க் ஜிக் ஜூம் ஜூம்
ஆண்: ஹே புள்ளாண்டா புள்ளாண்டா காசோட யாரிங்கு வாராண்டா சொல்லேண்டா சொல்லேண்டா எதுக்கு காசெல்லாம் வூட்டுவூட்டு போறான்டா
ஆண்: இருக்கும் வரைக்கும்
குழு: சூட்டு கோட்டு
ஆண்: ஹே அடிப்பான் பாரு
குழு: தாட்டு பூட்டு
ஆண்: அட பாட்டன் பூட்டன்
குழு: கதைய கேட்டு
ஆண்: ம்ம் போவான் இவனும்
குழு: பழைய ரூட்டு
ஆண்: பூமி இது வாடக வூடு புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு சத்தியத்த நெஞ்சுல வச்சு சந்தோசமா சங்கதி போடு கடலும் அலையும் சேர்ந்துதான் பாடும் எப்போதும் கொண்டாட்டம் ஹே
ஆண்: அய்யா வூடு
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: அய்யா வூடு
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: அய்யா வூடு
குழு: தொறந்து தான் கெடக்கு
ஆண்: உள்ளே புகுந்து
குழு: பந்தி போடு
ஆண்: முத்துக்கடலு
குழு: மூடியா கெடக்கு
ஆண்: முடிஞ்சா எடுத்து
குழு: மாலை போடு
குழு: மண்மேலே மண்மேலே எல்லார்க்கும் சாப்பாடு யாராலே தந்தாலே தந்தாலே நம்மோட சாப்பாடு நீர் மேலே
ஆண்: கடலில் ஆடும் அலைய பாத்தேன் வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன் கேள்வி ஒன்னு நானும் கேட்டேன் பதிலே இல்ல மலைச்சு போனேன்
ஆண்: கண்ணுக்கெட்டும் தூரம் தூரம் மனுஷன தான் காணோம் காணோம் கலி முடியும் நேரம் நேரம் புது மனுஷன் வேணும் வேணும் மனசும் மனசும் கலந்து தான் இருந்தா எப்போதும் கொண்டாட்டம் தான் ஹே
குழு: அய்யா வூடு
ஆண்: ஹே தகிட தகிட தகிட தகிட
குழு: அய்யா வூடு
ஆண்: ஹே இந்தா இந்தா இந்தா இந்தா
ஆண்: அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு முத்துக்கடலு மூடியா கெடக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு
குழு: ஒருபோதும் கலங்காது நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
ஆண்: நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன உன்னோடு கொண்டாடு
குழு: ஹே
ஆண்: அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு ஹே உள்ளே புகுந்து பந்தி போடு ஹே முத்துக்கடலு மூடியா கெடக்கு ஹே முடிஞ்சா எடுத்து மாலை போடு ஹே ஹே ஹே

Male: Veettukku kadhavirukku Kadhavukku poottirukku Vaanaththa poottivaippadhaarada Anbukku manasirukku Aasaikku alavirukku Kadalukku anai inghu yedhadaa
Male: Yaar inghu vandhaalum Yaar enghu ponaalum Kadal neeru koraiyaadhu pongadaa Karaiyoram uravaada vaangadaa.aaa..
Male: Aiyaa voodu thorandhudhaan kedakku Ullae pugundhu pandhi podu Muththu kadalu moodiyaa kedakku Mudinjaa eduththu maalai podu
Male: Orupodhum kalangaadhu naalaikku Oorengum uravundu ezhaikku Neeyum ingae nammaalu Sogam enna unnodu.kondaaduuuuu..
Male: Aiyaa voodu
Chorus: Thorandhudhaan kedakku
Male: Ullae pugundhu
Chorus: Pandhi podu
Male: Muththu kadalu
Chorus: Moodiyaa kedakku
Male: Mudinjaa eduththu
Chorus: Maalai podu
Chorus: Jingh jik jingh jik Jhum jhum....
Male: Hey pullaandaa pullaandaa Kaasodaa yaar inghu vaaraanda Sollendaa sollendaa edhukku Kaasellaam vuttuvuttu poraanda
Male: Irukkum varaikkum
Chorus: Suittu coattu
Male: Hey adippaan paaru
Chorus: Thaattu boottu
Male: Ada paatten pootten
Chorus: Kadhaiya kettu
Male: Mm povaan ivanum
Chorus: Pazhaiya route-tu
Male: Bhoomi idhu vaadaga voodu Purinjikittu kudiththanam paaru Saththiyaththa nenjula vachchu Santhoshamaa sangathi podu Kadalum alaiyum serndhudhaan paadum Eppodhum kondaattam Heyyyyyyyy...
Male: Aiyaaa voodu
Chorus: Hey hey hey hey
Male: Aiyaaa voodu
Chorus: Hey hey hey hey
Male: Aiyaa voodu
Chorus: Thorandhudhaan kedakku
Male: Ullae pugundhu
Chorus: Pandhi podu
Male: Muththu kadalu
Chorus: Moodiyaa kedakku
Male: Mudinjaa eduththu
Chorus: Maalai podu
Chorus: Mannmelae mannmelae Ellaarkkum saappaadu yaaraalae Thandhaalae thandhaalae Nammoda saappaadu neermelae
Male: Kadalil aadum alaiya paaththen Velichcham kodukkum nilava paaththen Kelvi onnu naanum ketten Badhilae illa malachchu ponen
Male: Kannukkettum dhooram dhooram Manushanaththaan kaanum kaanum Kali mudiyum neram neram Pudhu manushan venum venum Manasum manasum kalandhudhaan irundhaa Eppodhum kondaattam thaan Heyyyyyyyyy...
Chorus: Aiyaa voodu
Male: Hey thakitta thakitta thakitta thakitta
Chorus: Aiyaa voodu
Male: Hey indhaa.indhaa indhaa indhaa
Male: Aiyaa voodu thorandhudhaan kedakku Ullae pugundhu pandhi podu Muththu kadalu moodiyaa kedakku Mudinjaa eduththu maalai podu
Chorus: Orupodhum kalangaadhu naalaikku
Oorengum uravundu ezhaikku
Male: Neeyum ingae nammaalu
Sogam enna unnodu.kondaaduuuuu..
Chorus: Heyyyyy....
Chorus: Aiyaa voodu thorandhudhaan kedakku..hey Ullae pugundhu pandhi podu.hey Muththu kadalu moodiyaa kedakku.hey Mudinjaa eduththu maalai podu.hey hey hey
tamil karaoke songs with lyrics for male singers
best tamil song lyrics in tamil
john jebaraj songs lyrics
soorarai pottru song lyrics
kangal neeye song lyrics free download in tamil
karaoke songs with lyrics tamil free download
soorarai pottru lyrics in tamil
tamil tamil song lyrics
uyirae uyirae song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
namashivaya vazhga lyrics
tamil lyrics video songs download
anbe anbe song lyrics
best tamil song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
na muthukumar lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
nenjodu kalanthidu song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil christian songs karaoke with lyrics