Ennai Thalatta Song Lyrics

Kadhalukku Mariyadhai cover
Movie: Kadhalukku Mariyadhai (1997)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan and Bhavatharini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: இளையராஜா

பெண்: ...............

ஆண்: என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண்: தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

ஆண்: பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயாில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள்

ஆண்: நான் கேட்கும் பதில் இன்று வாராத நான் தூங்க மடி ஒன்று தாராத தாகங்கள் தாபங்கள் தீராத தாளங்கள் ராகங்கள் சேராத வழியோரம் விழி வைக்கிறேன்

பெண்: .............

ஆண்: எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பாா்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

ஆண்: கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாதைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன்

ஆண்: என்னை தாலாட்ட வருவாளோ ... வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ ... தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ ... வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ ... தருவாளோ

Female: Thanana nananaa . thanana nananaa

Male: Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo..oo Illai yematram tharuvalo

Male: Thathalikum manamae thathai varuvala Mottu idhazh mutham ondru tharuvala Konjam poru kolusoli ketkiradhae

Male: Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo

Male: Poo vizhi paarvaiyil minnal kaatinaal Aayiram aasaigal ennil ootinaal Yeno yeno nenjai pootinaal Iravum pagalum ennai vaatinaal Idhayam aval peyaril maatrinaal kaadhal theeyai vandhu mootinaal

Male: Naan ketkum badhil indru vaaradha Naan thoonga madi ondru thaaradha Thaagangal thabangal theeradha Thaalangal raagangal seradha Vazhiyoram vizhi vaikiren

Female: ..............

Male: Enadhu iravu aval koondhalil Enadhu pagalgal aval paarvaiyil Kaalam ellam aval kaadhalil Kanavu kalaiyavillai kangalil Idhayam thudikavillai aasaiyil Vaazhvum thaazhvum aval vaarthaiyil

Male: Kannukul imaiyaga irukindral Nenjukul isaiyaga thudikindral Naalaiku naan kaana varuvalo Pathaiku neerootri povalo Vazhiyoram vizhi vaikiren

Male: Ennai thalaatta varuvalo Nenjil poo manjam tharuvalo Thanga theraattam varuvalo Illai yematram tharuvalo

Male: Thathalikum manamae thathai varuvala Mottu idhazh mutham ondru tharuvala Konjam poru kolusoli ketkiradhae

Male: Ennai thalaatta varuvalo .varuvalo Nenjil poo manjam tharuvalo .. tharuvalo Thanga theraattam varuvalo ...varuvalo Illai yematram tharuvalo ..tharuvalo

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics in tamil

  • best love lyrics tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • best lyrics in tamil love songs

  • thamizha thamizha song lyrics

  • kutty pattas full movie in tamil

  • master song lyrics in tamil free download

  • karaoke tamil songs with english lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • azhage azhage saivam karaoke

  • tamil2lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil to english song translation

  • kanne kalaimane karaoke tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • kaathuvaakula rendu kadhal song

  • thamirabarani song lyrics

  • tamil song lyrics in english translation

  • amman devotional songs lyrics in tamil