Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: இது சங்கீத திருநாளோ புது சந்தோஷம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ சிறு பூவாக மலர்ந்தாளோ
பெண்: சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

பெண்: கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
பெண்: தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்
பெண்: பூவெல்லாம் இவள் போல அழகில்லை பூங்காற்று இவள் போல சுகமில்லை இது போல சொந்தங்கள் இனி இல்லை எப்போதும் அன்புக்கு அழிவில்லை இவள் தானே நம் தேவதை

குழு: ..........
பெண்: நடக்கும் நடையில் ஒரு தேர்வண்ணம் சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம் கண்ணில் மின்னும் ஒரு காவியம்
பெண்: மனதில் வரைந்து வைத்த ஓவியம் நினைவில் நனைந்து நிற்கும் பூவனம் என்றும் எங்கும் இவள் ஞாபகம்
பெண்: இவள் போகும் வழியெங்கும் பூவாவேன் இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்
பெண்: இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன் இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன் எப்போதும் தாலாட்டுவேன்

Chorus: Chajacha cha chajacha chaa chaa Chajachchacha chajacha cha chajacha chaa Chajacha cha chajacha chaaa Chajacha cha chajacha chaa Chajacha cha cha chaa...
Female: Idhu sangeetha thirunaalo Pudhu sandhosham varum naalo Radhi nam veettil pirandhaalo Siru poovaaga malarndhaalo
Female: Chinna chinna asaivil Siththirangal varaindhaal Muththa mazhai Kannam vizha nanaindhalae Konji konji Pinju nadai nadandhalae

Female: Kaigalil Bhommaigal kondu aaduvaal Kangalai Pinpuram vandhu mooduvaal Chellam konji thamizh paduvaal
Female: Tholgalil Kangalai mella mooduvaal Urangum Pozhudhum ennai theduvaal Angum ingum thulli oduvaal
Female: Poovellaam ival pola azhaghillai Poongaattru ival pola sugamillai Idhu pola sondhangal ini illai Eppodhum anbukku azhivillai Ival dhaanae nam dhevadhai
Female: Idhu sangeetha thirunaalo Pudhu sandhosham varum naalo Radhi nam veettil pirandhaalo Siru poovaaga malarndhaalo
Chorus: Nana naana naanana Nana naana naanana Naaaaa..nana.naaaaa..nana ..nananana
Female: Nadakkum nadaiyil Oru thaer vannam Sirikkum azhaghil Oru keerththanam Kannil minnum oru kaaviyam
Female: Manadhil Varaindhu vaiththa oviyam Ninaivil Nanaindhu nirkkum poovanam Endrum engum ival gnyaabhagham
Female: Ival pogum vazhiyenghum Poovaaven Iru pakkam kaakkindra Karaiyaaven
Female: Ival aadum ponn oonjal Naanaaven Idhayaththil sumakkindra Thaaiyaaven Eppodhum thalaattuven
Female: Idhu sangeetha thirunaalo Pudhu sandhosham varum naalo Radhi nam veettil pirandhaalo Siru poovaaga malarndhaalo
Female: Chinna chinna asaivil Siththirangal varaindhaal Muththa mazhai Kannam vizha nanaindhalae Konji konji Pinju nadai nadandhalae
Female: Idhu sangeetha thirunaalo Pudhu sandhosham varum naalo Radhi nam veettil pirandhaalo Siru poovaaga malarndhaalo
enjoy en jaami lyrics
soorarai pottru movie song lyrics
google google song lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
neerparavai padal
kanne kalaimane song karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil song in lyrics
tamil song lyrics
kannalane song lyrics in tamil
dhee cuckoo
malare mounama karaoke with lyrics
aagasam song lyrics
lyrical video tamil songs
soorarai pottru songs lyrics in english
karnan lyrics
brother and sister songs in tamil lyrics
lyrics of google google song from thuppakki
tamil worship songs lyrics in english
gaana songs tamil lyrics