Added Date: Feb 11, 2022
விசில்: .......
பெண்: ஹவுஸ் ஓனர போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க.. யே..ய்.
ஆண்: ஏய் இனி ஜாலி தாம்ப்பா ஜாலி அதான் ஹவுஸ் ஓனர போலீஸ் வந்து இஸ்த்துனு போயிட்சே இனி செம கலக்குலு குஜாலு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஹேய் பட்டாச வெடிங்கடா மத்தாளம் அடிங்கடா சந்தோஷ பாட்டொன்னு பறக்குது
ஆண்: மத்தாப்ப கொளுத்துடா கித்தாப்பா திரிங்கடா ரங்கசாமி ரூல்சு இப்போ முடிஞ்சது
குழு: வா..
ஆண்: குதிக்கலாம்
குழு: வா..
ஆண்: பறக்கலாம்
குழு: வா..
ஆண்: சிரிக்கலாம் கூத்தாடலாம்.
குழு: நாயி
ஆண்: வளக்கலாம்
குழு: ஆணி
ஆண்: அடிக்கலாம்
குழு: ஆடி
ஆண்: பாடலாம் கொண்டாடலாம்
குழு: ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண்: நேரம் இனி.
குழு: டன்டனக்கா சந்தோஷம்
ஆண்: சேரும் இனி.
ஆண் மற்றும்
குழு: டன்டனக்கா டனுக்கு நக்கா நேரம் இனி. டன்டனக்கா சந்தோசம் சேரும் இனி.
ஆண்: அப்புடிப்போடே ஆ. டய்யாலக்கா
ஆண்: ஹேய் அகதியப்போல நாம் இருந்தது போதும் சோடா கோலி குண்டா கெடந்தது போதும்
ஆண்: கைதியப்போல நாம அடைஞ்சதும் போதும் ஆமா உறவ மறந்து தனியா வாழ்ந்ததும் போதும்
ஆண்: பாத்ருமு போக டோக்கனு தேவையா காத்தாட குளிக்கலாம் வாடா.
ஆண்: நைட்டெல்லாம் லைட்ட நீ போட்டுத்தான் ஆடலாம் மங்காத்தா தான்டா...
குழு: வாடா வாடா வாடா வா..
குழு: வா..
ஆண்: குதிக்கலாம்
குழு: வா..
ஆண்: பறக்கலாம்
குழு: வா..
ஆண்: சிரிக்கலாம் கூத்தாடலாம்.
குழு: நாயி
ஆண்: வளக்கலாம்,
குழு: ஆணி
ஆண்: அடிக்கலாம்
குழு: ஆடி
ஆண்: பாடலாம் கொண்டாடலாம்.
குழு: மச்சி டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண்: நேரம் இனி.
குழு: டன்டனக்கா சந்தோசம்
ஆண்: சேரும் இனி.
ஆண் மற்றும்
குழு: ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா நேரம் இனி. டன்டனக்கா சந்தோசம் சேரும் இனி.
ஆண்: ரங்கசாமிக்கு ஊ.. ரங்கசாமிக்கு ஊ..
குழு: ஊ.. போடு
ஆண்: ஆ.. சும்மா விடுவாள சுகுமாரி தெரிக்க உட்றா சோமாரின்னனாம் அ. அ. சொத்துக்காக சொந்த பல்லையே புடுங்குறதா நீ ஏய் கெய்வி அதான் ஊட்டு ஓனர் போயிட்டார்ல்ல சும்மா கலாய்ச்சிங்கிற இனி நாங்கதான் எங்க ஆட்டந்தான் போதுமா அடங்கு
ஆண்: மாமா போடு ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஹேய்.. வானம் பாரா தீப்பொறி தெரிக்கிது ஜோரு வாடக வீட்டில் சிரிப்பொலி கலக்குது கேடு ரங்க சாமியோட மானம் இப்போ ராக்கெட்டா காத்துல பறக்குது பாரு ஏ பி சி எழுதாலாம் சுவற்றில கிறுக்கலாம் ஏக்கத்த விட்டு நீ வாடா.
குழு: கில்லியும் ஆடலாம் கிரிக்கெட்டும் ஆடலாம்
ஆண் மற்றும்
குழு: சந்தோஷம் தான்டா...
குழு: டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண்: நேரம் இனி.
குழு: டன்டனக்கா சந்தோசம்
ஆண்: சேரும் இனி.
குழு: டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண்: நேரம் இனி.
குழு: டன்டனக்கா சந்தோசம்
ஆண்: சேரும் இனி.
குழு: .......

Whistling: ............
Female: House ownera police Pudichittu poitaanga
Male: Hey ini jolly thaan pa jolly Adhaan house ownera police Vandhu isththunnu poyiduchae Ini sema kalakkalu kujaalu
Chorus: Heyy heyy heyy heyy Heyy heyy heyy.....
Male: Heyy pattasu vedingada Mathaalam adingada Sandhosha pattonnu parakkudhu
Male: Maththaapa koluthudaa Kiththaapa thiringada Rangaswamy rules Ippo mudinchudhu
Chorus: Vaa
Male: Kudhikalaam
Chorus: Vaa
Male: Parakkalaam
Chorus: Vaa
Male: Sirikkalaam koothaadalaam
Chorus: Naayi
Male: Valakkalaam
Chorus: Aani
Male: Adikalaam
Chorus: Aadi
Male: Paadalaam kondadalaam
Chorus: Hey dannanakka danukku nakka
Male: Neram ini
Chorus: Tantanakka santhosam
Male: Serum ini
Male &
Chorus:
Hey dannanakka danukku nakka
Neram ini
Tantanakka santhosam
Serum ini
Male: Appadi podae. Aaaa..daiyalakka.
Male: Hei agadhiya pola Naama irundhathu podhum Soda goli gundaa Kedanthathu podhum
Male: Kaithiyapola naama Adanjathum podhum Aama uravu marandhu Thaniya vaazhnthathu podhum
Male: Bathroomu poga Tokennu thevaiyaa Kaathaada kulikkalaam vaada
Male: Nightellaam lighta Nee pottu thaan aadalaam Mangaatha thaandaa
Chorus: Vaada vaada vaada vaa
Chorus: Vaa
Male: Kudhikalaam
Chorus: Vaa
Male: Parakkalaam
Chorus: Vaa
Male: Sirikkalaam koothaadalaam
Chorus: Naayi
Male: Valakkalaam
Chorus: Aani
Male: Adikalaam
Chorus: Aadi
Male: Paadalaam kondadalaam
Chorus: Machi
Dannanakka danukku nakka
Male: Neram ini
Chorus: Tantanakka santhosam
Male: Serum ini
Male &
Chorus:
Hey dannanakka danukku nakka
Neram ini
Tantanakka santhosam
Serum ini
Male: Rangaswamykku ooo Rangaswamykku ooo
Chorus: Ooo podu
Male: Aa summa viduvaala sugumaari therikka vudraa somaarinaanaam Aaaa.soththukaaga Sondha pallaiyae pudungratha nee Ye kelavi athaan ootu owner poyitaarula Summa kalaichingura Ini naanga thaan enga aattam thaan Podhuma adangu
Whistling: .........
Male: Maama podu. Hey maamu......
Male: Heyyy Vaanam paaraa theeppori Therikkudhu joru Vaadaga veetil sirippoli Kalakkudhu kelu
Male: Rangaswamyoda Maanam ippo Rocketah kaathula Parakkudhu paaru
Male: ABC ezhuthalaam Suvattrila kirukkalaam Yekkatha vittu nee vaada
Chorus: Gilliyum aadalaam Crickettum aadalaam
Male &
Chorus: Sandhosam thaanda
Chorus: Dannanakka danukku nakka
Male: Neram ini
Chorus: Tantanakka santhosam
Male: Serum ini
Chorus: Dannanakka danukku nakka
Male: Neram ini
Chorus: Tantanakka santhosam
Male: Serum ini
Chorus: ............
jimikki kammal lyrics tamil
new songs tamil lyrics
mahabharatham lyrics in tamil
tamil2lyrics
friendship song lyrics in tamil
oh azhage maara song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
siragugal lyrics
sarpatta lyrics
tamil christian songs lyrics free download
bigil song lyrics
soorarai pottru songs lyrics in tamil
happy birthday song lyrics in tamil
mg ramachandran tamil padal
whatsapp status tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil to english song translation
um azhagana kangal hephzibah renjith mp3 download
padayappa tamil padal
soorarai pottru tamil lyrics