Theera Oru Song Lyrics

Kadikara Manithargal cover
Movie: Kadikara Manithargal (2018)
Music: Sam C. S
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sam C. S

Added Date: Feb 11, 2022

ஆண்: தீரா ஒரு ஆனந்தமே கண் முன்னிலே தெரிகிறதே உள் நெஞ்சிலே இன்பங்களும் அடைபட்டு ஏனோ தொலைகிறதே

ஆண்: பிஞ்சொன்று கூட்டில் அடைபடுதே நஞ்சென்ற வாழ்க்கை நகர்கிறதே திக்கேதும் தெரியா பறவையப்போல் பறந்தோட மனமும் துடிக்கிறதே

ஆண்: ஓர் நாளிலே வின் மீன்களாய் நம் வாழ்க்கை வானில் பூக்குமே

ஆண்: நம் கனவுகளை யார் திருடுவதோ நம் விதிவலைகள் யார் எழுதுவதோ நாம் இடம்பெயரும் ஓர் பறவைகளோ.

ஆண்: நாம் குடி பெயர சொந்த கூடும் நமக்கில்லையோ நாடோடி போலே வாழ்க்கை நகருதே நகருதே அன்பென்னும் கூட்டுக்குள்ளே ஒரு வித சுகம் வருதே வருதே.

ஆண்: நீ பிறந்திடவே இங்கு வேறிடமில்லையோ ஏன் நரகம் இதில் வந்து நீ பிறந்தனையோ

ஆண்: நேர் வழிகளிலே செல்லும் ஊர் இது இல்லையோ நான் எனும் உரிமை இங்குதான் உதித்திடுதே

ஆண்: ஊர் விட்டு வந்தே வாழத்துடிக்குதே ஓர் இனம் அது சிலந்தி வலையின் கூட்டில் விழுந்திங்கு நெளிந்திடுதே நீளும்.

Male: Theeraa oru aanandhamae Kann munnilae therigiradhae Ul nenjilae inbangalum Adaipattu yeno tholaigiradhae

Male: Pinjondru koottil adaipadudhae Nanjendra vaazhkkai nagargiradhae Thikkaedhum theriya paravaiya pol Parandhoda manamum thudikkiradhae Or naaliley vin meengalaai Nam vaazhkkai vaanil pookkumae

Male: Nam kanavugalai yaar thiruduvadho.. Nam vidhivalaigal yaar ezhudhuvaro Naam idam peyarum or paravaigalo. Naam kudi peyara sondha koodum Namakkillaiyo

Male: Naadoodi polae vaazhkkai Nagarudhae nagarudhae Anbennum koottukkullae Oru vidha sugam Varudhae varudhae..

Male: Nee pirandhidavae Ingu veridam illaiyoo Yen naragam idhil vandhu Nee pirandhanaiyo

Male: Ner vazhigalilae Sellum oor idhu illaiyoo Naan enum orumai Inguthaan olithidudhae

Male: Oor vittu vandhae Vaazhathudikkudhae or inam Adhu silandhi valaiyin koottil Vizhundhingu nelindhidudhae Neelum...

Other Songs From Kadikara Manithargal (2018)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • thabangale song lyrics

  • new tamil christian songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil album song lyrics in english

  • karaoke tamil christian songs with lyrics

  • theera nadhi maara lyrics

  • yaar azhaippadhu lyrics

  • kalvare song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • rasathi unna song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil melody lyrics

  • kanthasastikavasam lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics