Thaazham Poove Vaasam Song Lyrics

Kai Kodukkum Kai cover
Movie: Kai Kodukkum Kai (1984)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்...

ஆண்: தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு வீடேதும் இல்ல வாசலும் இல்ல அன்புக்கு பஞ்சம் இல்ல தாலேலோ தாலேலோ

ஆண்: தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு

ஆண்: நடந்தா காய்ஞ்ச நிலம் செழிக்கும் சிரிச்சா கோயில் மணி அடிக்கும் கண்ட கண்ணுபடும்
பெண்: பேசும் போது தாய பார்த்தேன் தோளில் தூங்க பிள்ளை ஆனேன்

ஆண்: நெஞ்சத்திலே..ஏ..ஏ..ஏ..ஏ.. ஏ..ஏ..ஏ. நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ

பெண்: தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு வீடேதும் இல்ல வாசலும் இல்ல அன்புக்கு பஞ்சம் இல்ல தாலேலோ தாலேலோ

பெண்: தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு

பெண்: இனி நான் கோடி முறை பொறப்பேன் உன்னை நான் பார்க்க விழி திறப்பேன் இது சத்தியமே

ஆண்: நீரும் போனா மேகம் ஏது நீயும் போனா நானும் ஏது
பெண்: என் உயிரே..ஏ..ஏ...ஏ.. ஏ..ஏ...ஏ.. என் உயிரே நீ இருக்க உன்னுயிரும் போகுமா

ஆண்: தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு
பெண்: வீடேதும் இல்ல வாசலும் இல்ல அன்புக்கு பஞ்சம் இல்ல தாலேலோ தாலேலோ

இருவர்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

Male: Hmm mmm hhmm mmm Mmm hmmm mm mmm Hmm mm mmm..

Male: Thaazham poovae vaasam veesu Thaayin thaayae konji pesu Veedethum illa vaasalum illa Anbukku panjam illa Thaalelo thaalelo

Male: Thaazham poovae vaasam veesu Thaayin thaayae konji pesu

Male: Nadanthal kainja nilam sezhikum Siricha kovil mani adikkum Kanda kannu padum
Female: Pesumbothu thaaya paarthen Thozhil thoongum pillai aanen
Male: Nenjathilae .ae.ae.ae.. Aae.ae.ae... Nenjathilae oonjal katti aariraro paadavo

Female: Thaazham poovae vaasam veesu Thaayin thaayae konji pesu Veedethum illa vaasalum illa Anbukku panjam illa Thaalelo thaalelo

Female: Thaazham poovae vaasam veesu Thaayin thaayae konji pesu

Female: Ini naan kodi morai porappen Unai naan paakka vizhi therappen Ithu sathiyamae

Male: Neerum pona megam yethu Neeyum pona naanum yethu Ennuyirae.ae.ae.ae.. Aae.ae.ae... Ennuyirae neeyirukka Unnuyirum poguma

Male: Thaazham poovae vaasam veesu Thaayin thaayae konji pesu
Female: Veedethum illa vaasalum illa Anbukku panjam illa Thaalelo thaalelo

Both: Hmm hmm hmm mmm Hmm hmm hmm mmmm Hmm hmm hmm mmm Hmm hmm hmm mmmm

Other Songs From Kai Kodukkum Kai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • tamil song lyrics 2020

  • kanne kalaimane karaoke tamil

  • lyrics of new songs tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil love song lyrics for whatsapp status

  • karaoke songs tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • master the blaster lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • lyrical video tamil songs

  • tamil christian karaoke songs with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • oru manam movie

  • veeram song lyrics

  • bigil unakaga

  • sarpatta song lyrics

  • tamil christian songs lyrics free download

  • abdul kalam song in tamil lyrics

Recommended Music Directors