Added Date: Feb 11, 2022
பெண்: ஏறுதே ஸ்ருதி ஏறுதே சுகம் மீறுதே உனக்கு மாறுதே தடுமாறுதே மனம் போடுதே கணக்கு முன்னாலும் பின்னாலும் சங்கீதம்தான் அட எப்போதும் சந்தோஷம்தான் கல்யாணம் ஆகாத பொண்டாட்டிதான் அட உன்னோட கண்ணாட்டிதான்
பெண்: ஏறுதே ஸ்ருதி ஏறுதே சுகம் மீறுதே உனக்கு மாறுதே தடுமாறுதே மனம் போடுதே கணக்கு.
பெண்: வாடாத வாழையில்ல என் போல யாருமில்ல பாயப் போடவா நான் ஆக்காத சோறுமில்ல பாக்காத ஊருமில்ல நீயும் கூடவா
பெண்: ஜோரான ஏலமல பூவான சோலமல நேரில் பாக்கவா தேரான தேகத்தில ஆறாத மோகத்தில ஆடிப் பாக்கவா எல்லாரும் புது மாப்பிள்ள நான்தானே இப்ப டாப்புல எல்லாரும் புது மாப்பிள்ள நான்தானே இப்ப டாப்புல
பெண்: ரோஜாப்பூ முள்ளத் தொட்டுப் பாத்தா வலிக்காதோ ராசாவே என்னத் கட்டிப் பாக்க புடிக்காதோ நான் பாடும் ராகம் ஏறும் ஏறும் ஹேய்..
பெண்: ஏறுதே ஸ்ருதி ஏறுதே சுகம் மீறுதே உனக்கு மாறுதே தடுமாறுதே மனம் போடுதே கணக்கு
பெண்: தேசாதி தேசமுள்ள ராசாதி ராசனுக்கும் ஆசை ஆனவ நான் பேசாத பாஷ இல்ல இங்கேதும் ஒசியில்ல ராசி ஆனவ
பெண்: ஏறாத மேடையில்ல போடாத ஆடையில்ல கோடி கோடிதான் பாடாத ராகமில்ல போடாத தாளமில்ல ஜோடியோடதான்
பெண்: நான் போகும் பாத மாறல வேறேதும் இப்ப தோணல ராசாத்தி இஷ்டப்பட்டு கேட்டா தரவேணும் ராவெல்லாம் கப்பம் கட்ட நீயும் வரவேணும் நான் கூட தீரும் மோகம் தாகம் ஹேய்.

Female: Yerudhae sruthi yerudhae Sugam meerudhae unakku Maarudhae thadumaarudhae Manam podudhae kanakku Munaalum pinaalum sangeetham thaan ada Eppodhum sandhosam thaan Kalyanam aagatha pondaatti thaan ada Unnoda kannatti thaan
Female: Yerudhae sruthi yerudhae Sugam meerudhae unakku Maarudhae thadumaarudhae Manam podudhae kanakku
Female: Vaadadha vazhaiyilla En polae yaarum illa paaya podavaa Naan aakkadha sorum illa Paakkadha oorumilla neeyum koodavaa
Female: Jooraana ezhamala Poovaana solamala naeril paarkkava Thaeraana dhegathila aaradha mogathila Aaadi paarkkava Ellorum pudhu maappilla Naan thaane ippa toppula Ellorum pudhu maappilla Naan thaane ippa toppula
Female: Rojapoo mulla thottu paartha Valikkadho Raasavae enna katti paakka pudikaathoo Naan paadum raagam yaerum yaerum haei
Female: Yerudhae sruthi yerudhae Sugam meerudhae unakku Maarudhae thadumaarudhae Manam podudhae kanakku
Female: Dhesathi dhesamulla raasthi Raasanukku aasai aanava Naan pesadha baasha illa Ingaedhum osiyilla raasi aanava
Femlae: Yeradha maedaiyilla podatha aadaiyilla Kodi kodi thaan Paadatha raagam illa podaatha thaalam illa Jodiyoda thaan
Female: Naan pogum paadha maarala Veredhum ippa thonala Naan pogum paadha maarala Veredhum ippa thonala Raasathi istapattu kaetta tharavenum Raavellam kappam katta neeyum varavenum Naan kooda theerum mogam thaagam haei
Female: Yerudhae sruthi yerudhae Sugam meerudhae unakku Maarudhae thadumaarudhae Manam podudhae kanakku Munaalum pinaalum sangeetham thaan ada Eppodhum sandhosam thaan Kalyanam aagatha pondaatti thaan ada Unnoda kannatti thaan
Female: Yerudhae sruthi yerudhae Sugam meerudhae unakku Maarudhae thadumaarudhae Manam podudhae kanakku
nice lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
vennilavai poovai vaipene song lyrics
sivapuranam lyrics
one side love song lyrics in tamil
tamil old songs lyrics in english
sri ganesha sahasranama stotram lyrics in tamil
whatsapp status tamil lyrics
share chat lyrics video tamil
tamil karaoke download
kanakangiren song lyrics
malargale malargale song
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master movie lyrics in tamil
tamil lyrics
tamil song writing
maruvarthai song lyrics
eeswaran song lyrics
piano lyrics tamil songs