Added Date: Feb 11, 2022
ஆண்: அனைத்தும் ஆண்டவன் கைராசி அனைத்தும் ஆண்டவன் கைராசி உலகனைத்தும் ஆண்டவன் கைராசி ஆக்கலும் காத்தலும் அருள்வதும் ஆகிய அனைத்தும் ஆண்டவன் கைராசி
ஆண்: ஆரிய மானிடர் பிறவி அடைந்தது அயலார் எழுதிய கைராசி அதில் அன்பும் அறனும் உடையவர் ஆவது அவரவர் ஆற்றலின் கைராசி
ஆண்: கலகம் இல்லாமல் உலகம் வாழ்வது கலப்பை பிடிப்பவன் கைராசி கலகம் இல்லாமல் உலகம் வாழ்வது கலப்பை பிடிப்பவன் கைராசி பலவித செல்வமும் ஒருங்கே அமைவது பானைப் பிடிப்பவள் கைராசி
ஆண்: மாதம் மும்மாரியும் மங்கல வாழ்வும் மாதம் மும்மாரியும் மங்கல வாழ்வும் கற்புடை மாதரின் கைராசி மனத்துயர் யாவும் பனிப்போல் மறைவது மழலை செல்வத்தின் முகராசி
ஆண்: தொட்டதெல்லாம் தங்கம்...ஆ...ஆ... தொட்டதெல்லாம் தங்கம் ஆக்கி தருவது தொழிலாளர்களின் கைராசி நட்ட செடிகள் எல்லாம் கனிகள் தருவது நல்லவர் தங்களின் கைராசி
ஆண்: பாரதநாடு சுதந்திரம் ஆனது பாபூஜியின் கைராசி பாரதநாடு சுதந்திரம் ஆனது பாபூஜியின் கைராசி பாரினில் மக்கள் நல்ல பண்புடன் வாழ்வது வான்புகழ் வள்ளுவன் குறள் ராசி

Male: Anaithum aandavan kai raasi Anaithum aandavan kai raasi Ulaganaithum aandavan kai raasi Aakkalum kaathalum arulvadhum aagiya Anaithum aandavan kairaasi
Male: Aariya maanidar Piraviyai adainthathu Ayalaar ezhuthiya kairaasi Adhil anbum aranum Udaiyavar aavadhu Avaravar aatralin kai raasi
Male: Kalagam illaamal Ulagam vaazhvadhu Kalappai pidippavan kairaasi Kalagam illaamal Ulagam vaazhvadhu Kalappai pidippavan kairaasi Palavidha selvamum orungae amaivadhu Paanai pidippaval kairaasi
Male: Maadham mummaariyum Mangala vaazhvum Maadham mummaariyum Mangala vaazhvum Karppudai maadharin kairaasi Manathuyar yaavum panipol maraivathu Mazhalai selvangal mugaraasi
Male: Thottadhellam thangam.aa..aa. Thottadhellam thangam aaki tharuvathu Thozhilaalargalin kai raasi Natta chedigal ellam kanigal tharuvadhu Nallavar thangalin kairaasi
Male: Bharatha naadu Sudhandhiram aanathu Baabujiyin kairaasi Bharatha naadu Sudhandhiram aanathu Baabujiyin kairaasi Paarinil makkal nalla Panbudan vaazhvadhu Vaanpugazh valluvan kural raasi
neerparavai padal
medley song lyrics in tamil
tamilpaa gana song
bahubali 2 tamil paadal
yaar azhaippadhu song download masstamilan
ilayaraja song lyrics
oru manam song karaoke
kai veesum kaatrai karaoke download
marudhani song lyrics
best love song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
enjoy enjaami song lyrics
tamil film song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
natpu lyrics
tamil karaoke songs with lyrics for male singers
happy birthday song lyrics in tamil
photo song lyrics in tamil
tamil song lyrics in english