Kaadhal Enum Aatrinile Song Lyrics

Kairasi cover
Movie: Kairasi (1960)
Music: R. Govardhanam
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அஹஹஹா ஹா..ஓஓஒ ஹோ.. ஆஹாஹா ஓஓ ம்ஹும்ஹும் ஹும்

ஆண்: காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மோய் காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ

ஆண்: காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ

ஆண்
குழு: அம்மா காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ

பெண்: காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது

பெண்
குழு: ஐயா காதல் வராது

பெண்: பண்புடனே வரும் அன்பினிலேதான் காதல் உண்டாகும் பண்புடனே வரும் அன்பினிலேதான் காதல் உண்டாகும் அந்தப் பாடத்தை நீங்கள் பள்ளியிலேதான்

பெண்
குழு: படிப்பது நன்றாகும்

ஆண்: தாவணியோடு பாவாடை தலையில் நிறைந்த பூவாடை பார்த்ததும் படிப்பு வரவில்லை பள்ளிக்குச் செல்ல மனமில்லை

பெண்: பட்டம் விட்டால் கைக் தட்டு வரும் வாடை பிடித்தால் வம்பு வரும் கட்டம் போட்ட சட்டையைப் போட்டு

பெண்
குழு: கம்பியை எண்ணும் காலம் வரும்

பெண்: காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது

பெண்
குழு: பண்புடனே வரும் அன்பினிலேதான் காதல் உண்டாகும்

ஆண்: பறக்குது பறக்குது பின்னாலே பச்சைப் புடவை தன்னாலே இழுக்குது எங்களை ஓரத்திலே ஏறி வரட்டுமா ஓடத்திலே

பெண்: ஓடத்தில் ஏறும் நேரத்திலே உதையும் கிடைக்கும் கன்னத்திலே உடைந்தது பற்கள் முப்பது என்று

பெண்
குழு: காலையிலே வரும் பேப்பரிலே

ஆண்: காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ

ஆண்
குழு: அம்மா காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ

ஆண்
குழு: {சலக் சலக் கு சல சையா சலக் சலக் கு சல சையா
ஆண்: ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ... பெண்
குழு: தினக்கு தினக்கு தின டியா ஹோ தினக்கு தினக்கு தின டியா
பெண்: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..} (3) ஆண்
குழு: {ஹோ ஹோ ஹொய்யா பெண்
குழு: ஹோ ஹோ ஹொய்யா} (2)

Female: Ahaahaaha haa. ohohoho ho. Ahaahaa ohoho mhumhum hum.

Male: Kaadhal ennum aatrinilae Kanniyaraam odathilae Kaalamellaam payanam pogum Ulagam andro ammoi Kaathirundhaal ungalukkum Puriyum andro

Male: Kaadhal ennum aatrinilae Kanniyaraam odathilae Kaalamellaam payanam pogum Ulagam andro

Male
Chorus: Ammaa kaathirundhaal Ungalukkum puriyum andro

Female: Kaadhalenum kalaiyinilae Kai thaerndha kaalaiyarae Kannadithu paaduvadhaal Kaadhal varaadhu

Female
Chorus: Iyaa kaadhal varaadhu

Female: Panbudanae varum anbinilae thaan Kaadhal undaagum Panbudanae varum anbinilae thaan Kaadhal undaagum Andha paadathai neengal palliyilae thaan

Female
Chorus: Padippadhu nandraagum

Male: Dhaavaniyodu paavaadai Thalaiyil niraindha poovaadai Paarthadhum padippu varavillai Pallikku sella manamillai

Female: Pattam vittaal kai thattu varum Vaadai pidithaal vambu varum Kattam potta sattaiyai pottu

Female
Chorus: Kambiyai ennum Kaalam varum

Female: Kaadhalenum kalaiyinilae Kai thaerndha kaalaiyarae Kannadithu paaduvadhaal Kaadhal varaadhu

Female
Chorus: Panbudanae varum Anbinilae thaan kaadhal undaagum

Male: Parakkudhu parakkudhu pinnaalae Pachai pudavai thannaalae Izhukkudhu engalai orathilae Yaeri varattumaa odathilae

Female: Odathil yaerum nerathilae Udhaiyum kidaikkum kannathilae Udaindhadhu parkkal muppadhu endru

Female
Chorus: Kaalaiyilae varum papperilae

Male: Kaadhal ennum aatrinilae Kanniyaraam odathilae Kaalamellaam payanam pogum Ulagam andro

Male
Chorus: Ammaa kaathirundhaal Ungalukkum puriyum andro

Male
Chorus: {Salak salak ku sala saiyaa Salak salak ku sala saiyaa
Male: Ooo..ooo..ooo.ooo.. Female
Chorus: Dhinakku dhinakku dhina diya Ho dhinakku dhinakku dhina diya
Female: Aaa..aaa..aa..aa..} (3) Male
Chorus: {Hoo hoo hoiya Female
Chorus: Hoo hoo hoiya} (2)

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • thaabangale karaoke

  • tamil song in lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • tamil melody songs lyrics

  • paadal varigal

  • nice lyrics in tamil

  • meherezyla meaning

  • mailaanji song lyrics

  • kathai poma song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil gana lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • gaana songs tamil lyrics

  • mangalyam song lyrics