Added Date: Feb 11, 2022
பெண்: காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா

பெண்: காதல் உன் பால் இல்லையென்றால் கன்னி உள்ளம் கருகி விடும் தேதி வைத்து சேதி சொன்னால் தாய் முகமும் மறைந்து விடும்
பெண்: தங்க மகள் கூந்தல் என்று தாய் முடித்து பூவும் வைப்பாள் தங்க மகள் கூந்தல் என்று தாய் முடித்து பூவும் வைப்பாள் மங்கை மணம் முடிந்து விட்டால் மணவாளன் பூ முடிப்பான்

பெண்: நாம் விரும்பி பிறப்பதில்லை பெற்றவளே வளர்ப்பதில்லை நாம் விரும்பி பிறப்பதில்லை பெற்றவளே வளர்ப்பதில்லை
பெண்: தாம் விரும்பி மணமுடிப்பார் தம் உயிரில் நமை வளர்ப்பாள் தாம் விரும்பி மணமுடிப்பார் தம் உயிரில் நமை வளர்ப்பாள்
பெண்: காதலிலே தோல்வி கண்டோர் கதைகளை நான் படித்ததுண்டு காதலிலே வெற்றிக் கண்ட கன்னி என் போல் யாவருண்டு

பெண்: தனித்திருந்த என் உடலை தழுவி வந்த தென்றலுக்கு துணை அடைந்த என் உடலை தொடுவதற்கும் உரிமையில்லை
பெண்: கண் திறந்து நானிருந்தேன் கட்டழகர் குடி புகுந்தார் கண் திறந்து நானிருந்தேன் கட்டழகர் குடி புகுந்தார் கண் திறந்தால் போய் விடுவார் கண்மூடிக் காத்திருப்பேன்

Female: Kaathirundhen kaathirundhen Kaalamellaam paarthirundhen Paarthirundha kaalamellaam Pazham pol kanindhadhammaa

Female: Kaadhal un paal illai endraal Kanni ullam karugi vidum Thaedhi vachu saedhi sonnaal Thaai mugamum marandhu vidum
Female: Thanga magal koondhal yendru Thaai mudindhu poovum vaippaal Thanga magal koondhal endru Thaai mudindhu poovum vaippaal Mangai manam mudindhu vittaal Manavaalan poo mudippaan
Female: Kaathirundhen kaathirundhen Kaalamellaam paarthirundhen Paarthirundha kaalamellaam Pazham pol kanindhadhammaa
Female: Naam virumbi pirappadhillai Petravalae valarppadhillai Naam virumbi pirappadhillai Petravalae valarppadhillai
Female: Thaam virumbi manam mudippaar Tham uyiril namai valarppaar Thaam virumbi manam mudippaar Tham uyiril namai valarppaar
Female: Kaadhalilae tholvi kandor Kadhaigalai naan padithadhundu Kaadhalilae vetri kanda Kanni en pol yaavarundu
Female: Kaathirundhen kaathirundhen Kaalamellaam paarthirundhen Paarthirundha kaalamellaam Pazham pol kanindhadhammaa
Female: Thanithiurndha en udalai Thazhuvi vandha thendralukku Thunai adaindha en udalai Thoduvadharkkum urimai illai

Female: Kan thirandhu naan irundhen Kattazhaghar kudi pugundhaar Kan thirandhu naan irundhen Kattazhaghar kudi pugundhaar Kan thirandhaal poi viduvaar Kan moodi kaathiruppaen
Female: Kaathirundhen kaathirundhen Kaalamellaam paarthirundhen Paarthirundha kaalamellaam Pazham pol kanindhadhammaa
romantic love songs tamil lyrics
sivapuranam lyrics
lyrics of new songs tamil
soorarai pottru tamil lyrics
thalattuthe vaanam lyrics
en kadhale lyrics
rummy song lyrics in tamil
marudhani lyrics
tamil paadal music
thoda thoda malarndhadhenna lyrics
vathikuchi pathikadhuda
love songs lyrics in tamil 90s
mannikka vendugiren song lyrics
vaalibangal odum whatsapp status
maravamal nenaitheeriya lyrics
spb songs karaoke with lyrics
baahubali tamil paadal
best tamil song lyrics for whatsapp status download
kutty pattas movie
chinna chinna aasai karaoke download masstamilan