Added Date: Feb 11, 2022
பெண்: ஊருமில்லை நாட்டிலே உறவுமில்லை வீட்டிலே யாருமில்லை வாழ்விலே ஏன் பிறந்தேன் உலகிலே

பெண்: பிள்ளை என்று தேடுவார் கங்கை நீரில் ஆடுவார் பிள்ளை என்று தேடுவார் கங்கை நீரில் ஆடுவார் ஆனாலும் பிள்ளை அவர் காண்பதில்லை தேடாமல் வந்தாய் செல்வமே

பெண்: கைகள் ஏந்தி வாழ்வதே கடவுள் தந்த நீதியா கைகள் ஏந்தி வாழ்வதே கடவுள் தந்த நீதியா
பெண்: கடவுள் கூட மனிதனா கருணையில்லா ஜாதியா தனியான பெண்மை பலியாவதுண்மை யார் வாழ்வில் என்ன நேருமோ

Female: Oorum illai naatilae Uravum illai veetilae Yaarum illai vaazhvilae Yen pirandhaen ulagilae

Female: Pillai endru thaeduvaar Gangai neeril aaduvaar Pillai endru thaeduvaar Gangai neeril aaduvaar Aanaalum avar kaanbadhillai Thaedaamal vandhaai selvamae
Female: Oorum illai naatilae Uravum illai veetilae Yaarum illai vaazhvilae Yen pirandhaen ulagilae
Female: Kaigal yendhi vaazhvadhae Kadavul thantha needhiyaa Kaigal yendhi vaazhvadhae Kadavul thantha needhiyaa
Female: Kadavul kooda manidhanaa Karunai illaadha jaathiyaa Thaniyaana penmai baliyaavdhu unmai Yaar vaazhvil enna naerumoo
Female: Oorum illai naatilae Uravum illai veetilae Yaarum illai vaazhvilae Yen pirandhaen ulagilae
google google panni parthen song lyrics in tamil
best lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
nee kidaithai lyrics
romantic love song lyrics in tamil
vaathi coming song lyrics
verithanam song lyrics
uyire song lyrics
devathayai kanden song lyrics
mannikka vendugiren song lyrics
tamil karaoke songs with tamil lyrics
cuckoo lyrics dhee
nice lyrics in tamil
90s tamil songs lyrics
kadhale kadhale 96 lyrics
ka pae ranasingam lyrics
tamil collection lyrics
tamil christian songs lyrics with chords free download
believer lyrics in tamil
tamil kannadasan padal