Paalilum Thaenilum Suvaiyedhu Song Lyrics

Kairasi cover
Movie: Kairasi (1960)
Music: R. Govardhanam
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. S. Bagavathi

Added Date: Feb 11, 2022

பெண்: பாலிலும் தேனிலும் சுவையேது பாவையர் வாழ்வில் துணையேது பூவிதழ் வாயில் புன்னகை பொழியும் பொன்மணி செல்வம் இல்லாது

பெண்: பாலிலும் தேனிலும் சுவையேது பாவையர் வாழ்வில் துணையேது புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே அன்னையின் உரிமை இல்லாது புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே அன்னையின் உரிமை இல்லாது அன்னையின் உரிமை இல்லாது

பெண்: தெய்வத்தை கண்டால் முனிவர் என்றார் அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா தெய்வத்தை கண்டால் முனிவர் என்றார் அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா

பெண்: செல்வத்தை தேடும் செல்வர்கள் யாரும் பேசும் செல்வத்தை பார்த்தாரா வெறும் செல்வத்தை தேடும் செல்வர்கள் யாரும் பேசும் செல்வத்தை பார்த்தாரா பேசும் செல்வத்தை பார்த்தாரா

பெண்: பாலிலும் தேனிலும் சுவையேது பாவையர் வாழ்வில் துணையேது

பெண்: கைகளும் கால்களும் நாடகமாடும் காண்பவர் உள்ளம் இசை பாடும் கைகளும் கால்களும் நாடகமாடும் காண்பவர் உள்ளம் இசை பாடும்

பெண்: ஈன்றவள் வாழ்வே நாடகமானால் இன்பம் எங்கே உருவாகும் ஈன்றவள் வாழ்வே நாடகமானால் இன்பம் எங்கே உருவாகும் இன்பம் எங்கே உருவாகும்

பெண்: பாலிலும் தேனிலும் சுவையேது பாவையர் வாழ்வில் துணையேது புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே அன்னையின் உரிமை இல்லாது அன்னையின் உரிமை இல்லாது

Female: Paalilum thaenilum suvaiyaedhu Paavaiyar vaazhvil thunaiyaedhu Poovidhazh vaayil punnagai pozhiyum Ponmani selvam illaadhu

Female: Paalilum thaenilum suvaiyaedhu Paavaiyar vaazhvil thunaiyaedhu Punnagai pozhiyum pillaiyin munnae Annaiyin urimai illadhu Punnagai pozhiyum pillaiyin munnae Annaiyin urimai illadhu Annaiyin urimai illadhu

Female: Deivathai kandaal munivar endraar Avar sirikkum deivam kandaara Deivathai kandaal munivar endraar Avar sirikkum deivam kandaara

Female: Selvathai thaedum selvargal yaarum Paesum selvam paarthaara Verum selvathai thaedum selvargal yaarum Paesum selvam paarthaara Paesum selvam paarthaara

Female: Paalilum thaenilum suvaiyaedhu Paavaiyar vaazhvil thunaiyaedhu

Female: Kaigalum kaalgalum Naadagamaadum Kanbavar ullam isai paadum Kaigalum kaalgalum Naadagamaadum Kanbavar ullam isai paadum

Female: Eendraval vaazhvae naadagamaanaal Inbam engae uruvaagum Eendraval vaazhvae naadagamaanaal Inbam engae uruvaagum Inbam engae uruvaagum

Female: Paalilum thaenilum suvaiyaedhu Paavaiyar vaazhvil thunaiyaedhu Punnagai pozhiyum pillaiyin munnae Annaiyin urimai illadhu Annaiyin urimai illadhu

Most Searched Keywords
  • alaipayuthey karaoke with lyrics

  • karaoke with lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • kadhal album song lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • paatu paadava

  • share chat lyrics video tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • mangalyam song lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • kadhal kavithai lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • venmathi song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • karnan lyrics tamil

  • marudhani song lyrics