Added Date: Feb 11, 2022
ஆண்: ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
குழு: இருக்க வேண்டாம்
ஆண்: ஒழுங்காக கிளாஸ்க்கு போக வேண்டாம்
குழு: போக வேண்டாம்
ஆண்: சினிமாவை பார்க்காமல் படிக்க வேண்டாம்
குழு: படிக்க வேண்டாம்
ஆண்: சிகரெட்டு ஊதாமல் படுக்க வேண்டாம்
குழு: படுக்க வேண்டாம்
ஆண்: அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ பாப்பா என்னையும் பார்ப்பா ஹேய் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா காலேஜில் டீனேஜ்ஜில்
ஆண் மற்றும்
குழு: அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ ஹே ஹே ஹே அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ
குழு: ...........
ஆண்: நினைச்சதெல்லாம் நடக்க வேண்டும் பார்த்ததெல்லாம் படிய வேண்டும் ஹே
ஆண்: படிச்சு என்ன
ஆண்: ஹே
ஆண்: கிழிக்க போறோம்
ஆண்: ஹா
ஆண்: கலெக்டர் வேலையா
ஆண்: ஹோ
ஆண்: பார்க்கபோறோம்
ஆண்: வகுப்பில் போரு
குழு: ஹேய்
ஆண்: அடிக்கும் நேரம்
குழு: ஹேய்
ஆண்: தெருவில் நின்னு
குழு: ஹேய்
ஆண்: காதல் பண்ணு
ஆண்: வாலிபத்துக்கு அர்த்தம் என்னடா
ஆண் மற்றும்
குழு: அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ ஹே ஹே ஹே அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர்
ஆண்: பாப்பா என்னையும் பார்ப்பா ஹான் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா காலேஜில் டீனேஜ்ஜில்
ஆண்: அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி
ஆண்: பெண்கள் காலேஜ் நமது கோயில் அவங்கதான்டா நமக்கு தெய்வம் ஆஹான்
ஆண்: குளிக்கும் அறையில்
ஆண்: ஹே
ஆண்: சிலுக்கு படத்த
ஆண்: ஆ
ஆண்: எடுத்து மாட்டி
ஆண்: ஹோய்
ஆண்: சூடம் காட்டி
ஆண்: குளிக்க போனேன்
குழு: ஹோய்
ஆண்: .......
குழு: ஹேய்
ஆண்: வலிக்கி விழுந்தா
குழு: ஹேய்
ஆண்: பல்லு போச்சு நீயும் கொஞ்சம் பார்த்து நடடா
ஆண் மற்றும்
குழு: அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ ஹே ஹே ஹே அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர்
ஆண்: பாப்பா என்னையும் பார்ப்பா ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா காலேஜில் டீனேஜ்ஜில்

Male: Odhaamal oru naalum irukka vendaam
Chorus: Irukka vendaam
Male: Ozhungaaga class-kku poga vendaam
Chorus: Poga vendaam
Male: Cinimaavai paarkkaamal padikka vendaam
Chorus: Padikka vendaam
Male: Cigarate-tu oodhaamal padukka vendaam
Chorus: Padukka vendaam
Male: Adichchukko sight adichchukko Adakkamaa onna pudichchukko Paappaa ennaiyum paarppaa Haei yaeippaa unnaiyum yaeippaa College-il teenageil
Male and
Chorus: Adichchukko sight adichchukko
Hae hae hae
Adakkamaa onna pudichchukko
Chorus: .......
Male: Ninaichchathellam nadakka vendum Paarththathellaam padiya vendum hae
Male: Padichchu enna
Male: Hae
Male: Kizhikka porom
Male: Haa
Male: Collector vaellaiyaa
Male: Ho
Male: Paarkka porom
Male: Vaguppil bore-ru
Chorus: Hei
Male: Adikkum neram
Chorus: Hei
Male: Theruvil ninnu
Chorus: Hei
Male: Kadhal pannu
Male: Vaalibaththukku arththam ennadaa
Male and
Chorus: Adichchukko sight adichchukko
Hae hae hae
Adakkamaa onna pudichchukko kurrrr
Male: Paappaa ennaiyum paarppaa
Haan yaeippaa unnaiyum yaeippaa
College-il teenage-il
Male: Adichchukko sight adichchukko Adakkamaa onna pudichchukko machchi
Male: Pengal college namathu koyil Avangathaandaa namakku dheivam aahaan
Male: Kulikkum araiyil
Male: Hae
Male: Silukku padaththa
Male: Aa
Male: Eduththu maatti
Male: Hoi
Male: Soodam kaatti
Male: Kulikka ponaen
Chorus: Hoi
Male: ......
Chorus: Hei
Male: Valikki vizhunthaa
Chorus: Haei
Male: Pallu pochchu
Neeyum konjam paarththu nadadaa
Male and
Chorus: Adichchukko sight adichchukko
Hae hae hae
Adakkamaa onna pudichchukko kurrrr
Male: Paappaa ennaiyum paarppaa
Haan yaeippaa unnaiyum yaeippaa
College-il teenageil
Male: Adichchukko sight adichchukko Adakkamaa onna pudichchukko machchi
na muthukumar lyrics
tik tok tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics
kangal neeye karaoke download
kutty pattas tamil movie download
kannamma song lyrics in tamil
tamil worship songs lyrics
alagiya sirukki full movie
saivam azhagu karaoke with lyrics
amman devotional songs lyrics in tamil
tamil karaoke with lyrics
poove sempoove karaoke
anbe anbe song lyrics
malargale song lyrics
tamil christian songs lyrics free download
thaabangale karaoke
viswasam tamil paadal
en kadhale en kadhale karaoke
chinna chinna aasai karaoke mp3 download
indru netru naalai song lyrics