Added Date: Feb 11, 2022
ஆண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
பெண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
பெண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பெண்: பூ ஒன்று இப்போது செண்டானது நீ தீண்ட பேரின்பம் உண்டானது
ஆண்: பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது
பெண்: என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே
ஆண்: என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே
பெண்: சந்தோஷம் தாலாட்டுமே..ஏ...
ஆண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பெண்: பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
பெண்: கை வீசும் தாமரை
ஆண்: கல்யாண தேவதை
ஆண்: என் சாலை வழியாக தேர் வந்தது பெண் என்று இப்போது பேர் கொண்டது
பெண்: பேரன்பு இதன் முன்பு யார் கண்டது என் கண்கள் இப்போது நீர் கொண்டது
ஆண்: உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத புது ராகமா
பெண்: உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும் பொன் தீபமா
ஆண்: ஏன் இன்னும் சந்தேகமா..ஆ..
பெண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை
ஆண்: பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள்
ஆண்: கை வீசும் தாமரை
பெண்: ஆஹா..
ஆண்: கல்யாண தேவதை
பெண்: அஹ ஹா...

Male: Kai veesum thaamarai kalyaana devathai Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal
Female: Kai veesum thaamarai kalyaana devathai Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal
Female: Kai veesum thaamarai kalyaana devathai
Female: Poo ondru ippothu sendaanathu
Nee theenda perinbam undaanathu
Male: Ponvandu thaen kettu mandraaduthu
Naan unnum thaen innum sinthaathathu
Female: En selaiyil vaan minnalthaan
Vanthu noolaagumae
Male: En solaiyil vel kooda poo pookkum
Oor kaalamae
Female: Santhosam thaalaattumae..ae.
Male: Kai veesum thaamarai kalyaana devathai
Female: Pon vaazhvu kandaal kanmoodi nindraal
Kadhal kondaal
Female: Kai veesum thaamarai
Male: Kalyaana devathai
Male: En saalai vazhiyaaga ther vanthathu
Penn endru ippothu per kondathu
Female: Peranbu ithan munbu yaar kandathu
En kangal ippothu neer kondathu
Male: Un vaarththaiyae peyar innum vaikkaath
Pudhu raagamaa
Female: Un kangalae En vaazhvil oli kaattum
Pon dheepamaa
Male: Yaen innum sandhegamaa..aa...
Female: Kai veesum thaamarai kalyaana devathai
Male: Pon vaazhvu kandaal kanmoodi nindraal
Kadhal kondaal
Male: Kai veesum thaamarai
Female: Aahaa...
Male: Kalyaana devathai
Female: Aha haa...
tamil songs with lyrics free download
maara movie song lyrics
tamil lyrics video song
tamilpaa master
one side love song lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil song lyrics download
new songs tamil lyrics
gaana song lyrics in tamil
velayudham song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
maruvarthai pesathe song lyrics
google google song tamil lyrics
usure soorarai pottru
neeye oli lyrics sarpatta
kannamma song lyrics in tamil
love lyrics tamil
aasirvathiyum karthare song lyrics
share chat lyrics video tamil
padayappa tamil padal