Oomai Megame Song Lyrics

Kairasikkaran cover
Movie: Kairasikkaran (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஊமை மேகமே ஹான்.. இவள் சோகம் பாடுமே கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி

ஆண்: ஊமை மேகமே ஹான்...

ஆண்: வா..ஆ... மண்ணில் வீழ்ந்தததோ பாவம் தண்ணீர் தாமரை கண்ணீர் தீவிலே வாழும் காதல் தேவதை..

ஆண்: மண்ணில் வீழ்ந்தததோ பாவம் தண்ணீர் தாமரை கண்ணீர் தீவிலே வாழும் காதல் தேவதை...

ஆண்: காஷ்மீரில் கார்காலம் வந்தும்..ம்ம். மழை கூட சூடாக சிந்தும்...ம்ம்..

ஆண்: ஊமை மேகமே ஹான்..

ஆண்: காவல் கொண்டதால் வாடும் காதல் முல்லையே ஹோ எண்ணி பார்க்கவும் நெஞ்சில் ஈரம் இல்லையே..

ஆண்: காவல் கொண்டதால் வாடும் காதல் முல்லையே எண்ணி பார்க்கவும் நெஞ்சில் ஈரம் இல்லையே...

ஆண்: தானோடு தான் பேசிக்கொண்டு ஹே போராடும் பூ முல்லை செண்டு ஹோய்

ஆண்: ஊமை மேகமே ஹான் இவள் சோகம் பாடுமே ஹான் கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி

ஆண்: ஊமை மேகமே ஹான்

Male: Aa...oomai megamae haan.. Ival sogam paadumae Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi

Male: Oomai megamae haan..

Male: Vaa...aa... Mannil veezhnthatho Paavam thanneer thaamarai Kanneer theevilae vaazhum Kadhal devathai

Male: Mannil veezhnthatho Paavam thanneer thaamarai Kanneer theevilae vaazhum Kadhal devathai

Male: Kaashmeeril kaarkaalam vanthum .mm. Mazhai kooda soodaaga sinthum..mm..

Male: Oomai megamae haan..

Male: Kaaval kondathaal vaadum Kadhal mullaiyae ho Enni paarkkavum nenjil Eeram illaiyae

Male: Kaaval kondathaal vaadum Kadhal mullaiyae ho Enni paarkkavum nenjil Eeram illaiyae

Male: Thaanodu thaan pesi kondu Hae poraadum poo mullai sendu hoi

Male: Oomai megamae haan.. Ival sogam paadumae Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi

Male: Oomai megamae haan..

Other Songs From Kairasikkaran (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics download

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • oru manam song karaoke

  • chinna chinna aasai karaoke download

  • lyrics video tamil

  • you are my darling tamil song

  • chellamma song lyrics download

  • marriage song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • mayya mayya tamil karaoke mp3 download

  • nagoor hanifa songs lyrics free download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • marudhani song lyrics

  • anbe anbe song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil songs lyrics images in tamil

  • oru manam whatsapp status download