Then Sumandha Song Lyrics

Kairasikkaran cover
Movie: Kairasikkaran (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தேன் சுமந்த முல்லைதானா
குழு: ம்ம்ம்ம்
ஆண்: வானவில்லின் பிள்ளைதானா
குழு: ம்ம்ம்ம்

ஆண்: வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே

ஆண்: தேன் சுமந்த முல்லைதானா
குழு: ம்ம்ம்ம்
ஆண்: வானவில்லின் பிள்ளைதானா
குழு: ம்ம்ம்ம்

குழு: ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ..ஆ.. ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ..ஆ.. ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ..ஆ.. (இணைந்து)

ஆண்: பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக்கண்டு தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக்கண்டு

ஆண்: அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில் வாழ வந்தது இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது தப்பி செல்ல எண்ணம் ஏது

ஆண்: உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது கூந்தல் என்னும் கூரைக்குள்ளே சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே கூந்தல் என்னும் கூரைக்குள்ளே சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே

ஆண்: காதல் என்னும் கங்கை என்றும் பற்ற கூடுமா..அஆஅ... நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா...அஆஅ.. முத்தம் என்ன ஒன்றேதானா

Male: Thaen sumantha mullaithaanaa
Chorus: Mmmmm
Male: Vaanavillin pillaithaanaa
Chorus: Mmmmm

Male: Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo

Male: Thaen sumantha mullaithaanaa
Chorus: Mmmmm
Male: Vaanavillin pillaithaanaa
Chorus: Mmmmm

Chorus: .......

Male: Pookkal moththamaai veezhanthathaal Bhoomiyum nonthathu Paavai paadhamae pattathaal aaruthal kandathu Theenda vantha thendral indru Thaandavillai pennai kandu Theenda vantha thendral indru Thaandavillai pennai kandu

Male: Antha sorkkam pennin kannil Vaazha vanthathu Intha penmai ennai mattum aala vanthathu Thappi sella ennam yaedhu

Male: Thaen sumantha mullaithaanaa
Chorus: Mmmmm
Male: Vaanavillin pillaithaanaa
Chorus: Mmmmm

Male: Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo

Male: Thaen sumantha mullaithaanaa
Chorus: Mmmmm
Male: Vaanavillin pillaithaanaa
Chorus: Mmmmm

Chorus: ......

Male: Unthan kangalil sooriyan chandhiran ullathu Antha kangalai moodinaal ennathaan seivathu Koondhal ennum kooraikullae Saernthu vaazha vendum pennae Koondhal ennum kooraikullae Saernthu vaazha vendum pennae

Male: Kadhal ennum gangai endrum Patra koodumaa...aaa... Nammai vittu bhoomi ingae suttrakoodumaa..aa. Muththam enna ondraethaanaa

Male: Thaen sumantha mullaithaanaa
Chorus: Mmmmm
Male: Vaanavillin pillaithaanaa
Chorus: Mmmmm

Male: Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo

Male: Thaen sumantha mullaithaanaa
Chorus: Mmmmm
Male: Vaanavillin pillaithaanaa
Chorus: Mmmmm

Other Songs From Kairasikkaran (1984)

Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kannalane song lyrics in tamil

  • you are my darling tamil song

  • google google song tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • national anthem lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • tamilpaa gana song

  • karnan thattan thattan song lyrics

  • mgr padal varigal

  • rummy song lyrics in tamil

  • karnan movie lyrics

  • isaivarigal movie download

  • tamil album song lyrics in english

  • kannana kanne malayalam

  • gal karke full movie in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • malaigal vilagi ponalum karaoke

Recommended Music Directors