Endhan Nenjil Song Lyrics

Kalaignan cover
Movie: Kalaignan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

ஆண்: இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா

பெண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

ஆண்: பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெண்: உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா

ஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாகா இந்நாள்

பெண்: எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

பெண்: இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா

ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி

பெண்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

ஆண்: உதடுகள் உரசிடத்தானே வலிகளும் குறைந்திடும் மானே

பெண்: நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூமேனி மேலே

ஆண்: எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

பெண்: இசையின் ஸ்வரங்கள் தேனா
ஆண்: இசைக்கும் குயில் நீ தானா வா

பெண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
ஆண்: எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

Male: Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana

Male: Isaiyin swarangal Thaena..aa Isaikkum kuyil nee Thaanaa. vaaa

Female: Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana

Male: Paniyil nanaiyum Maargazhi poovae Enai nee pirinthaal Yethoru vaazhvae

Female: Unakkena piranthaval Naaanaaaa Nilavukku thunai intha vaaanaa..aa
Male: Vaazhnthenae uravindri Munnaa.aal Vanthaayae uravaaga innaal

Female: Enthan nenjil ho.. mmm mmm

Female: Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana

Female: Isaiyin swarangal Thaena..aa Isaikkum kuyil nee Thaanaa. vaaa

Male: Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana

Male: Aaaa..aaa..aaa.. Aaa.haaa..aaaa..aaa.. Sagarima garisani sani pama Pani sagari

Female: Sugangal methuvaai Nee thara vendum Nagangal pathithaal Kaayangal thondrum

Male: Uthadugal urasidathaanae Valigalum kurainthidum maanae

Female: Naan soodum Noolaadai polae Nee aadu poomeni melae ..a.e.

Male: Enthan nenjil ho..mmm mmm

Male: Enthan nenjil neengaatha Thendral neethaana Ennam engum nee paadum Thirithiru thillaana

Female: Isaiyin swarangal Thaena..aa
Male: Isaikkum kuyil nee Thaanaa. vaaa

Female: Enthan nenjil neengaatha Thendral neethaana
Male: Ennam engum nee paadum Thirithiru thillaana

Other Songs From Kalaignan (1993)

Dillu Baru Jaane Song Lyrics
Movie: Kalaignan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Edekku Muddakanna Song Lyrics
Movie: Kalaignan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics song status tamil

  • mgr karaoke songs with lyrics

  • kaatu payale karaoke

  • unna nenachu nenachu karaoke download

  • tamil lyrics video

  • google google panni parthen song lyrics

  • soorarai pottru movie lyrics

  • vennilave vennilave song lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil songs without lyrics only music free download

  • paatu paadava karaoke

  • poove sempoove karaoke

  • ilayaraja song lyrics

  • tamil song writing

  • pongal songs in tamil lyrics

  • tamil tamil song lyrics

  • whatsapp status lyrics tamil

  • google goole song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • kutty pattas full movie in tamil