Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி
குழு: இடியே
ஆண்: உன்கூட தான் போட்டோ புடிச்சேன் டச்சு போனுல
குழு: அதுக்கு
ஆண்: டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூனுல
குழு: இதுக்கு
ஆண்: உன்கூட தான் போட்டோ புடிச்சேன் டச்சு போனுல
குழு: அதுக்கு
ஆண்: டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூனுல
குழு: எப்ப சொன்ன
ஆண்: தள்ளி தள்ளி போவாத மா
குழு: நில்லு நில்லு
ஆண்: நம்ம கல்யாணத்த எங்க வெச்சிக்கலாம் சொல்லு சொல்லு
குழு: நிறுத்தி சொல்லு
ஆண்: தள்ளி தள்ளி போவாத மா
குழு: நில்லு நில்லு
ஆண்: நம்ம கல்யாணத்த எங்க வெச்சிக்கலாம்
குழு: சொல்லு சொல்லு
ஆண்: { வந்தா மகாலக்ஷ்மியே நீ வந்ததால ஓவர் நைட்ல நானும் ரஜினியே } (2)
குழு: யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணன் தாண்டா அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணன் தாண்டா அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
குழு: .............
ஆண்: ஸ்ட்ரைட்டா உன்னை பார்த்தா நீ இருக்கிற பைட்டா
ஆண்: ஒயிட்டா டியூப் லைட்டா நீ ஜொலிக்கிற பிரைட்டா
ஆண்: சைசா சின்ன வயசா உன்னை பார்த்தேன் நைஸா
ஆண்: ஹே பள பளன்னு மினுக்குறியே பிளாஸ்டிக்கு ரைசா
ஆண்: கரைஞ்ச குச்சி ஐஸா குழுக்கள் பம்பர் ப்ரைசா பிரியாணி நீ இருக்க எதுக்கடி பீஸா
ஆண்: பக்கத்தில் நீயும் இருந்து பார்த்துக்கடி மாமன் தில்ல தான் தாஜ்மஹாலு கட்டி வெச்சேன் மனசுக்குள்ள தான்
ஆண்: ஜிங்கிலியா ஜினுக்கா தேவதையா கணக்கா நம்மள போல் கபிலு ஊரில் இருக்கா
குழு: ஜிங்கிலியா ஜினுக்கா தேவதையா கணக்கா நம்மள போல் கபிலு ஊரில் இருக்கா
குழு: இந்த ஊரில் இருக்கா நம்ம ஊரில் இருக்கா இந்த ஊரில் இருக்கா சோ வாட்ஸ் அப்பு
ஆண்: ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி

ஆண்: ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி சொல்லு சொல்லு சொல்லு மாமா
குழு: யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணன் தாண்டா அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
ஆண்: சோக்கா சொன்ன

Male: Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Chorus: Idiyae
Male: Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus: Adhukku
Male: Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Chorus: Idhukku
Male: Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus: Adhukku
Male: Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Chorus: Yeppa sonna
Male: Thalli thalli povatha ma
Chorus: Nillu nillu.
Male: Namma kalyanatha enga vechikalam
Sollu sollu.
Chorus: Niruthi sollu
Male: Thalli thalli povatha ma
Chorus: Nillu nillu.
Male: Namma kalyanatha enga vechikalam
Chorus: Sollu sollu.
Male: {Vanthaa mahalakshmi-eh Nee vanthathaala over night-la Naanum rajini-eh} (2)
Chorus: Yaaru yaaru annatha yaaru yaaru Annan thanda akkavukku superstar-u Yaaru yaaru annatha yaaru yaaru Annan thanda akkavukku superstar-u
Chorus: ..............
Male: Straight-ah unnai partha
Nee irukkira fight-ah
Male: White-ah tube light-ah
Nee jollikira bright-ah
Male: Size-ah chinna vayasa
Unnai parthen nice-ah
Male: Hey pala palanu minukkuriyae
Plastic-u rice-ah
Male: Karanja kuchi ice-ah Kulukkal bumper price-ah Biriyani nee irukka Ethukadi pizza-ah
Male: Pakkathil neeyum irunthu Parthukadi maaman dhil-eh thaan Tajmahal-u katti vechan Manasu kulla than
Male: Jingiliya jinukka devathaiya kanakka
Nambala pol couple-u ooril irukka
Chorus: Jingiliya jinukka devathaiya kanakka
Nambala pol couple-u ooril irukka
Chorus: Indha ooril irukka Namma ooril irukka Indha ooril irukka So whatsup-u
Male: Oru kuchi oru kulfi Vanthu ninnu edu selfie Kuchi oru kulfi Vanthu ninnu edu selfie
Male: Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus: Adhukku
Male: Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Chorus: Idhukku
Male: Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus: Adhukku
Male: Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Male: Thalli thalli povatha ma
Chorus: Nillu nillu.
Male: Namma kalyanatha enga vechikalam
Sollu sollu.
Male: Thalli thalli povatha ma
Chorus: Nillu nillu.
Male: Namma kalyanatha enga vechikalam
Chorus: Sollu sollu.
Male: {Vanthaa mahalakshmi-eh Nee vanthathaala over night-la Naanum rajini-eh} (2)
Male: Oru kuchi oru kulfi Vanthu ninnu edu selfie Oru kuchi oru kulfi Vanthu ninnu edu selfie Sollu sollu sollu maama
Chorus: Yaaru yaaru annatha yaaru yaaru
Annan thanda akkavukku superstar-u
Male: Sokka sonna
tamil mp3 song with lyrics download
hanuman chalisa in tamil lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
nice lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
gal karke full movie in tamil
whatsapp status lyrics tamil
kadhal mattum purivathillai song lyrics
brother and sister songs in tamil lyrics
karaoke songs tamil lyrics
ennavale adi ennavale karaoke
aagasam song soorarai pottru
narumugaye song lyrics
tamil christian songs lyrics
tamil karaoke download mp3
maraigirai
alaipayuthey karaoke with lyrics
indru netru naalai song lyrics
lyrics song status tamil
national anthem in tamil lyrics